வணக்கம். கண்ணனின் பெருமையை கந்தன் சொல்வதை தங்கள் உபன்யாசம் மூலம் கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.
@baskarankuppusamy
12 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 மிகவும் பயனுள்ள தகவல்களை குறிப்புடன் தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க. ஓம் நமோ நாராயணாய
@jayachitrapadmanaban4413
14 күн бұрын
அருமை அருமை ஸ்வாமி எவ்வளவு உயரிய கருத்துகள் கேட்கும் பேறு பெற்றோம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@narayananv1087
13 күн бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். ஸ்வாமி தங்களது இந்த பதிவு மிகவும் அருமை. Excellent presentation very informative. Hats off you.. இராமானுஜதாஸன்
@PADMANABHANSRINIVASAN-m3l
13 күн бұрын
Super pressentation by Swami.Very useful infrmation
@murugesusasi9512
Күн бұрын
Excellent Swamiji as usual. Thank you very much 🙏
@ajaathreyan1740
10 күн бұрын
தேவ சேனாதிபதி கந்தனாகி சனத்குமாரர் நாரதருக்கு உரைத்த பூம வித்தியாவை மிக எளிதாக நமக்கு உணர்த்திய நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏 அற்புதமான உபன்யாசம் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம் நன்றி 🙏
@sekarannarayanan9374
14 күн бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்களது அமுதமான அருளுரை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம். 🙏🙏
@chitravn6033
14 күн бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 மிகவும் அருமையான உபன்யாசத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஸ்வாமி 🙏 வாக்கு பலம் தெரிந்த தாங்கள் எப்போதும் ஆச்சாரியர் ஸ்வாமி மீது உள்ள மரியாதை தங்களை மேலும் மேலும் உயர்த்துகிறது.எங்களுக்கு நல்ல விஷயங்களை கேட்கும் பாக்யம் கிடைக்கிறது 🙏🙏 ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா 🙏🙏
@harekrishnabalamurali2770
9 күн бұрын
Hare Krishna hare Krishna..,
@sekarveeraghavan35
9 күн бұрын
Thank you for tour divine upanyasam.
@indumathinagarajan2761
9 күн бұрын
As usual I am short of words for praise!! Big salute and namaskarams to your proficiency and prowess in the divine subject coupled with your utmost sincerity and devotion towards sharing with ignorant like me. May you keep soaring greater heights so as to enlighten us.
@ramaranga8026
13 күн бұрын
This is definitely an “S tier”upanyasam, swami Adiyen learnt so much today Thank you so much Swami 🙏🏽
எது பெரியது பதினாறு வகையில் விளக்குதல் நாரதருக்கு சரத்குமார் சொல்லுதல். சரத்குமார் ஸ்கந்தன் என்பதை ஆதிசங்கரர் மூலம் விளக்குதல் ஆழ்வார் திருநகரி தந்த நம்மாழ்வார் விளக்குதல் என அமுதமான அருளுரை வழங்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 🙏🙏 01. 09.2024.
@rameshnarayanan3489
14 күн бұрын
சனத்குமாரர்
@MeenakshiAngai-cy4vz
14 күн бұрын
San@@rameshnarayanan3489at. Sanathkumarar
@ramkumarg1252
13 күн бұрын
அருமையான உபன்யாசம், அடியேன் பாக்கியம் ஸ்வாமி ❤
@hemadeva9165
11 күн бұрын
Super excited
@anindianbookmartz4710
11 күн бұрын
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen
@radhas2763
13 күн бұрын
Thank u. I have been wanting this title for so long ❤❤
@perumayeekrishnan6057
14 күн бұрын
Namaeshgaram guruji radhea krishna perumayee
@AshokAshok-vo8fl
13 күн бұрын
அருமை 🙏
@sumathikrishnan7689
13 күн бұрын
Namalwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏
@ramamaniv6531
14 күн бұрын
நன்றி ஸ்வாமி
@jaganshriradha2767
14 күн бұрын
நன்றி
@yasotham7289
10 күн бұрын
🙏🙏
@ragothamanrao1506
13 күн бұрын
🎉KANNANUM KANDHANUM SUPER. PRAY LORD KRISHNNA AND KANDAN BLESS YOURSELF AND YOUR FAMILY. TSR
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.
@lakshmank3713
14 күн бұрын
Beautifully explained 🙏🙏
@shobakannankannan4302
14 күн бұрын
Arumai.🎉🎉
@s.narayanangita996
14 күн бұрын
அருமை அருமை
@gajavasanth4088
11 күн бұрын
Sri means Mahalakshmi. Shrinivasan means Mahalakshmi vasikum Perumal. Good swamy🙏👌👌
@SrirangaVaasi
14 күн бұрын
SUPER 🎉 Adiyen 🙏🏻🙏🏻🙇🏻♂️
@lakasmisundaram8666
14 күн бұрын
Superb explanation!
@lalitha3804
13 күн бұрын
Jai Sriman Narayana 🙏
@kalyanaramandhuruvan7078
13 күн бұрын
ஆமாம் ஸ்ரீமதி கவிதா.
@latharaghu2670
14 күн бұрын
🙏 miga arumai
@kalyanaramandhuruvan7078
14 күн бұрын
இதே தலைப்பில் காஞ்சி மஹாபெரியவர் நிறைய சொல்லியிருக்கிறார்கள். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் பார்க்கலாம்.
@ConfusedCamperVan-db4uq
13 күн бұрын
Appidiya
@KAVITHAS-rp9ss
13 күн бұрын
காஞ்சி மஹா சுவாமிகளின் தெய்வத்தின் குரலை விளக்கி கூறும் ஸ்ரீ ஹரி ஸ்வாமிகளின் kanchi periyava you tube chanel ல் episode 225 முதல் கந்தனாக அவதாரம் எடுத்தது யார் என்று பல episode களில் மிகவும் அழகாக விளக்கி உள்ளார். மஹா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் 🙏@@ConfusedCamperVan-db4uq
@KAVITHAS-rp9ss
13 күн бұрын
காஞ்சி மஹா ஸ்வாமிகளின் தெய்வத்தின் குரலை விளக்கும் kanchi periva you tube chanel ல் ஸ்ரீ ஹரி ஸ்வாமிகள் episode 225 முதல் பல episode களில் கந்தனாக அவதரித்தது யார் என்று அற்புதமாக விளக்கி உள்ளார். ஸ்ரீ காஞ்சி பெரியவா திருவடிகளே சரணம்🙏
@sekarveeraghavan35
9 күн бұрын
@@KAVITHAS-rp9ssthank you so much for giving episode number also.
Пікірлер: 76