குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே உருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை இயலும் மயிலும் சேவலும் துணை
@mouthoukoumarane8763
Жыл бұрын
முருகன் பெருமான் பாடல்களை பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் அழகிய குரலில் பாடல் பாடி இதுவரை அனைத்து பாடலும் பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது .கந்தர் அனுபூதி மிகப்பெரிய 100% ஹிட்டாக அமையும் என்றும் வாழ்த்துகிறோம் இனி வாழ்த்துக்கள் பெருகும்
@mouthoukoumarane8763
Жыл бұрын
உருகாத மனங்களையும் உருகவைக்கும் கந்தர் அனுபூதி பாடலை பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் மிகவும் அழகாக பாடல் பாடி பங்குனி பௌர்ணமி வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி சிஸ்டர்
@govindharajr5818
3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏
@banu8072
Жыл бұрын
அம்மா தாயே நீ நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@sriraamanatiyalaya1731
Жыл бұрын
ஓம் முருகா என்னையும் என் கணவரையும் சேர்த்து வாழ வை முருகா
@senthilnathmks1852
Жыл бұрын
சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! என்று சொல்லிக்கொண்டே இருங்கள். முருகன் அருள்புரிவான். 🙏🙏🙏🙏🙏
@senthilraju08
25 күн бұрын
முருகனின் அருளால் நிச்சயம் கிடைக்கும் ஐயா
@shanmagtricks5901
5 күн бұрын
😊😊
@chandrankrishnan1474
6 күн бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி!போற்றி!! போற்றி!!!
முருகா உன்னை நினைக்காமல் நானில்லை உன்னை நினைக்காத நாளில்லை முருகா . முருகன் அருளால் தாங்கள் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் தாயே. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@s.pandian3049
6 ай бұрын
உங்கள் குரலில் கேட்கும் அனைத்து பக்தி பாடல்களும் மெய் சிலிர்க்க வைக்கின்றது... குறிப்பாக முருகர் பாடல்கள்...
@kadir30168
Ай бұрын
ஓம் முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன்
எதிர்ப்பார்க்கவில்லை அற்ப்புதம் அழகு நீங்கள் எம்பெருமான் முருகவேள் அருளால் வளமோடும் வாழ பிராத்திக்கிறேன்🙏🙏
@SmilingCricketSport-re1wi
3 ай бұрын
ஓம் சரவணபவ முருகா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைத்து தர வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@dhandapanivelusamy3987
Жыл бұрын
அருமை 🎉 அருமையான குரல் வளத்தில் அழகான கந்தர் அனுபூதி 🙏
@sushilasubramanian4255
Жыл бұрын
பங்குனி உத்திரம் அன்று கந்தர் அனுபூதி கேட்டுமகிழ்ந்தேன்
@shanthisudarsan2447
5 ай бұрын
I am shanthi sudarsan. Oru theevera muruga bhakthai. Also your fan. Today I listen your kandhar anuboodhi. Very very nice and thank you for this.
@sofimenaga6218
11 күн бұрын
Murugan arulal neenga yellam kadina maana padal anaithaium paadi erukeenga , eppadi yellaralum paada mudiyathu sis , very nice unga songs practice pannitu paduren thank you so much sister
@user-ou3cn7ur1j
4 ай бұрын
❤🎉❤ ஓம் சரவணபவயா வெற்றிவேல் முருகா என் மகள்ளுக்கு எல்லாமாக நீ இருந்து என் மகளுக்கு பிரசவம் எந்த பிறச்சனையும் இல்லாமல் காக்கவேண்டும் அய்யனே ❤🎉❤ வாழ்க வளமுடன்❤
@elakkiyamurali4803
Жыл бұрын
Kandha guru kavasam.. unga voice la venum, siva thandavam, venum
@ramesh.kumarkumar1313
13 күн бұрын
வாழ்க முருகன் அருள் வளர்க முருகர் பக்தர்கள் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@gkshyam1
Жыл бұрын
மிகச் சிறப்பு. தெளிவான உச்சரிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான பாட்டு !!! வாழ்த்துக்கள் அம்மா ! வாழ்க வளர்க!
@veluveluvelu2807
6 ай бұрын
முருகா சரணம், நல்ல குரல் வளம், அணைத்து செல்வமும் பெற்று நோய் இன்றி வாழ முருகன் அருள் வான்
Пікірлер: 118