தாமரைக்கு நல்ல அழகான முகமும் நல்ல கட்டான உடற்கட்டும் அமைத்த ஆண்டவனுக்கு மிக்க நன்றி 🙏 நான் தாமரைக்காகவே பிக்போஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கிறேன் அவர் வெற்றி பெறவாழ்த்துகிறேன் 🌹🌹🌹🙏 From Malaysia.
@yoganathansanmugam3759
2 жыл бұрын
இரு நாடக கலைஞர்களும் வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்
@mr.mugunthanyoyo6025
2 жыл бұрын
Ulla poi ava nadaga nadigaindrathe maranthu poita 😂😂. Sandai poda poiruka neenga vera ivalachum nadagatha vazha vaikiravalachum yepppa samy
@rekharekha8272
10 ай бұрын
@@mr.mugunthanyoyo6025Aja, 😂waaa
@rekharekha8272
10 ай бұрын
@@mr.mugunthanyoyo6025a
@s.devanlogeshwaran8095
2 жыл бұрын
தாமரையின் ஆடைகள், மேக்கப், நடனம் அருமை
@panchavarnammahadevan7167
2 жыл бұрын
அருமையான நடனம் நாங்களும் காரைக்குடி தான் பிக்பாஸ் பார்த்துவிட்டு உங்கள் வீடியோ பார்த்க்கிறேன் தாமரை நடிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள்
மிக மிக அற்புதமாக இருக்கிறது இருவரது நகைச்சுவை நடிப்பு பாட்டு. வாழ்க வாழ்க
@saravananns4011
2 жыл бұрын
வாய் விட்டு சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகர்கள் தாமரை மற்றும் கராத்தே மாஸ்டர் சைக்கிள் ஜாக்சன் பின்னனி இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.
@SriniVasan-ym7px
3 жыл бұрын
சைக்கிள் ஜாக்ஸன் அவர்களின் நகைச்சுவை நடிப்பு நடனம் அருமை. தாமரை செல்வி அவர்களின் நடிப்பு நகைச்சுவை அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@KJAAICH2
2 жыл бұрын
இது தான் நடிப்பு , Big boss வீட்டிற்க்குள் அவர் மிகவும் இயல்பாக இருக்கிறார்
நாசா விஞ்ஞானிகள் வச்சி... அமெரிக்க லா இருந்து மனோ தத்துவ டாக்டர் வச்சி தாமரை நடிக்கிராள ... இல்லையா நு ஆராய்ச்சி பண்ணுவோம்...(பல பேர் கமன்ட் அப்படி தான் இருக்கு) 10 மொழி லா bigboss பார்த்து... நல்லா படிச்சி... கேமரா consciousness ஓட தெளிவா... எப்படி நடந்தா பிடிக்கும் தெரிஞ்சி உள்ள இருக்கிறவங்க மத்தவங்க... ரியல்... உண்மை... genuine... னாம்.. கேமரா மட்டும் இல்லைனா அங்க உள்ள நாய் கூட தாமரை ye மதிக்காது... அது தான் உண்மை (கேமரா இருக்குனு தான் akshara போய் தனியா தாமரை கிட்ட பேசினா இல்லைனா...!!!)
@saivinayagachendaimelam
2 жыл бұрын
இந்த நடிப்புகளின் பின் நிறைய வலிகள் அவமானங்கள் 👍👍 அவர்களுக்கு.....
@pandikumar1087
2 жыл бұрын
SSC
@balusamy112
4 жыл бұрын
தாமரைச்செல்வி மிகச்சிறந்த நடிகை இருந்தாலும் அவர் உங்களுடன் நடிக்கிறார் என்பது மிகவும் சிறப்பு இந்த ஏழ்மையான நிலையில் நீங்கள் எல்லாரையும் சிரிக்க வைக்க முடியும் என்று நிருபித்து விட்டீர்கள் மிகவும் வியப்பாக உள்ளது உங்களை நம்பி உங்கள் குரு சொல்லி கொடுப்பது நீங்கள் நன்றாக வருவீர்கள் என்ற நம்பிக்கை அது கூடிய விரைவில் நடக்கும் கடவுள் துணை இருப்பார்
@saranyaelango8875
2 жыл бұрын
Anyone here after Bigboss 5✌🏻watching Thamarai selvi
@menagamuthupandi2908
2 жыл бұрын
Thamarai selvi
@saranyaelango8875
2 жыл бұрын
@@menagamuthupandi2908 😁ama la name confuse aachu
@najishrajan
2 жыл бұрын
நாசா விஞ்ஞானிகள் வச்சி... அமெரிக்க லா இருந்து மனோ தத்துவ டாக்டர் வச்சி தாமரை நடிக்கிராள ... இல்லையா நு ஆராய்ச்சி பண்ணுவோம்...(பல பேர் கமன்ட் அப்படி தான் இருக்கு) 10 மொழி லா bigboss பார்த்து... நல்லா படிச்சி... கேமரா consciousness ஓட தெளிவா... எப்படி நடந்தா பிடிக்கும் தெரிஞ்சி உள்ள இருக்கிறவங்க மத்தவங்க... ரியல்... உண்மை... genuine... னாம்.. கேமரா மட்டும் இல்லைனா அங்க உள்ள நாய் கூட தாமரை ye மதிக்காது... அது தான் உண்மை (கேமரா இருக்குனு தான் akshara போய் தனியா தாமரை கிட்ட பேசினா இல்லைனா...!!!)
சைக்கிள் ஜாக்சன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@rakki5504
2 жыл бұрын
Biggboss pathuttu vanthavangalam like podungaa 😂
@praveen.imanovaalbert5891
2 жыл бұрын
தாமரை அக்கா.... உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு...
@jayaprakash1733
2 жыл бұрын
தாமரை அருமையான டான்ஸ். உங்கள் கலை வளர்க்க. நீங்க நலமுடனும் வளமுடனும் வாழ மனமாற வாழ்த்துகிறேன்.
@stalinsstalin6279
2 жыл бұрын
பபூன் மற்றும் டான்ஸ் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.ஷாக்சன் திறமையை வெளிபடுத்துகிறார்.Good.
@mayeeravikumar6822
2 жыл бұрын
தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நல்ல கலைஞர் 💕💐
@chandranr878
Жыл бұрын
ழ்
@kannanpillaipillai7056
3 жыл бұрын
ராதாகிருஷ்ணன், வாழ்க உங்கள் சிஷ்யன் தங்களது பெயரை காப்பாற்றி விட்டான்
@user-ql5cr8hx5y
4 жыл бұрын
தாமரை உங்க குரல் எனக்கு மிக மிக பிடிக்கும் சூப்பர் உங்க டான்ஸ் சைக்கிள் ஜாக்சன் நீ ராதா அண்ணனை போல அப்படியே ட்ரை பண்ற அது அவருக்கு மட்டும்தான் பொருந்து நீ வேரா மாதிரி ட்ரை பண்ணு நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் 👍
@abipraveen3159
4 жыл бұрын
Hex
@Ajithlingu.M
4 жыл бұрын
சைக்கிள் ஜாக்சன் மேலும் வளர வாழ்த்துக்கள், super performance
@selvamramalingam1733
4 жыл бұрын
thanks for Thmaraselvi
@alagarsamyalagarsamy5690
3 жыл бұрын
நன்றி தாமரைச்செல்வி.
@பழனிபாரதியார்கிராமியகலைஞர்
2 жыл бұрын
வளரும் கலைஞர்களுக்கு துணையாக இருந்து நடிக்க பெரிய மனது வேணும் மகிழ்ச்சி
@silambarasangovindan2539
2 жыл бұрын
அருமையான நடிப்பு வாழ்த்துகள்
@தமிழ்செல்வன்-ஞ2ங
2 жыл бұрын
தாமரை உங்களின் நாடகங்கள் சில பார்த்தேன் துடிப்பான நடிப்பு. அழகான சிரிப்பு பார்க்கவே வியப்பு வாழ்க வளர்க
@raykathir6804
4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜாக்சன் உன் குரு ராதாகிருஷ்ணன் வியக்கும்படி வளர்க
@gay3811
2 жыл бұрын
Vanniya naadagam chinna vayasula paathirken. Recollecting those memories on seeing this show.
@nsbcyclejackson2641
4 жыл бұрын
வாழ்த்துக்கள் கூறிய பாசம் நிறைந்த அன்பு தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் இப்படிக்கு நாடகம் நடிகர் இறைவா MKR ராதா கிருஷ்ணன் அவர்களுடைய அன்பு மாணவன் MKR சைக்கிள் ஜாக்சன் 🙏
@papunsriprasath5007
4 жыл бұрын
Onga numpera kudunga
@govindraj3362
4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.உனது பலம் ,பலவீனம் இரண்டையும் தெரிந்திக்கொண்டு அதற்க்கேற்ப பயற்சி செய்யுது மென்மேலும் நீ வளர வாழ்த்துக்கள்
@nsbcyclejackson2641
4 жыл бұрын
papun sri prasath 7339199582
@jayaprakash-zg9he
4 жыл бұрын
Super
@bavanirajkumar1867
4 жыл бұрын
அருமையான நடிப்பு இன்னும் பல. நிறைய சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@saswinTheju
4 жыл бұрын
தம்பி ஜாக்சன் மிக அருமையான நடிப்புத்திறமை சூப்பர்.ஜோடியாக ஆடுகிற அக்காவும் அருமையான நகச்சுவையோடு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.வாய்ப்புகள் தேடிவரும் உங்களின் திறமைக்கு.வெற்றி
@aravindh_gallery_2M
2 жыл бұрын
டபுள் மீனிங்? பேசாமல் நடிப்பார்? தாமரைச்செல்வி என்று கேள்விப்பட்டேன்? உண்மை போல தான் தெரிகிறது 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@achu_archana7828
2 жыл бұрын
😂😂😂😂
@najishrajan
2 жыл бұрын
நாசா விஞ்ஞானிகள் வச்சி... அமெரிக்க லா இருந்து மனோ தத்துவ டாக்டர் வச்சி தாமரை நடிக்கிராள ... இல்லையா நு ஆராய்ச்சி பண்ணுவோம்...(பல பேர் கமன்ட் அப்படி தான் இருக்கு) 10 மொழி லா bigboss பார்த்து... நல்லா படிச்சி... கேமரா consciousness ஓட தெளிவா... எப்படி நடந்தா பிடிக்கும் தெரிஞ்சி உள்ள இருக்கிறவங்க மத்தவங்க... ரியல்... உண்மை... genuine... னாம்.. கேமரா மட்டும் இல்லைனா அங்க உள்ள நாய் கூட தாமரை ye மதிக்காது... அது தான் உண்மை (கேமரா இருக்குனு தான் akshara போய் தனியா தாமரை கிட்ட பேசினா இல்லைனா...!!!)
@tesecret1398
2 жыл бұрын
அவரே கூறி விட்டார்... இரட்டை அர்த்தமுள்ள பேச்சை பேச வேண்டும்... எனக்கு பிடிக்காமல் தான் அதை செய்தேன் என்று...
@intelligentforcedivision
2 жыл бұрын
மிக சிறந்த திறன் படைத்தவர்கள். தாமரை அவர்களை அறிந்திருந்தாலும், திரு பபூன் அவர்களை பார்த்ததில்லை. மிகவும் திறன்படைத்தவர் . வாய்ப்பு கொடுத்த ஊர்க்காரர்களுக்கு நன்றிகள். வேறு என்ன சொல்ல. 😔😌
@user-zq5di1zt3m
Жыл бұрын
Aru mai
@alagarsamyalagarsamy5690
3 жыл бұрын
சூப்பர்,சூப்பர்,வருங்காலத்தில் மிகப்பெரிய. நடிகனாக. வருவாய் இன்னும் திறமையை வளர்த்துக்கோ நன்றி.
@MK-fl8xm
4 жыл бұрын
வாழ்த்துக்கள் திறமைசாலி குடும்பத்தை காப்பாற்று வாழ்க. அன்புடன் இறைவா MKR
@nsbcyclejackson2641
4 жыл бұрын
MK இராதாகிருஷ்ணன் ரசிகர் நற்பணி மன்றம் எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் அண்ணா 🙏
@prabaharanprabu8772
4 жыл бұрын
@@nsbcyclejackson2641 anna super.... கொஞ்சம் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகுது.... விடாதீங்க.... ராதா அண்ணே சிஷ்யன் வேற லெவல்..... வாழ்த்துக்கள்.... ராமேஸ்வரம் பிரபு
@prabaharanprabu8772
4 жыл бұрын
Radha nalla tryning anna
@இதயக்கனிஇதயக்கனி
3 жыл бұрын
@@nsbcyclejackson2641 அருமை என் இன சகோதரா வாழ்க வழமுடன்
@arjunanaathi8297
3 жыл бұрын
இருவரின் நடிப்பும் பிரமாதம் அந்த காமெடி நடிகரின் கராத்தே நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
@km.balameedio5956
2 жыл бұрын
ஏ பங்காளி சைக்கில் செம சூப்பர் யா
@jagannathan7683
2 жыл бұрын
BB5 தாமரை செல்வி பாக்க வந்தவங்க லைக் பண்ணுங்க
@s.narendran172
2 жыл бұрын
தாமரை செல்வி போன்றோர் ஆன்றோர் வளர்த்த புனித கலை தொழில்லால் நம் பழைமையான கிராமிய பாரம் பரியத்தை அடுத்த தலை முறைக்கு கற்று தருவார் என நம்புகிறேன் 🥰
Cycle jakson Bro Unga Gurunadhar perai kapathiduvinga... Songs matum inum konjam work panunga... Thamarai Akka epavum pola kalakkitanga 😍😍😍😍 Akkavalaiye sirippai Adaka mudiyala very funny combo😂😂😂
@dossdoss8977
4 жыл бұрын
பாட்ட மட்டும் குரல் வளத்தோடு பாடிட்டா வேற லேவல்ல போகலாம் நம்ம ராதா மாதிரி
@santhurumunishwaran7948
2 жыл бұрын
சூப்பர் தாமரை பிக் பாஸ் ல சூப்பரா பண்றீங்க
@kulaventhankulaventhan7243
4 жыл бұрын
சைக்கிள்கள் ஜாக்சன் சூப்பர் வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாட்டு மட்டும் நீங்கள் நல்லா பாடுங்க அது போதும்.
@பொழுதுபோக்கு-ன7ங
2 жыл бұрын
Biggboss வெற்றியாளராக வரவேண்டும்
@velmuruganvelmurugan8108
4 жыл бұрын
வளரும் கலைஞர் சைக்கிள் ஜாக்சனுக்கு வாழ்த்துக்கள்
@sasiamarm
2 жыл бұрын
கராத்தே மாஸ்டர் சைக்கிள் ஜாக்சன் sema
@jayabalan7620
4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே குருநாதரை மிஞ்சிய சிழ்யனாக வர வாழ்த்துக்கள் மற்றும் அண்ணன் ராதாகிருஷ்ணன் நன்றி ஒரு திறமையான நடிகரை வேலிகாட்யமைக்கு நன்றி நன்றி
@antonyraj3069
4 жыл бұрын
Thamarai semma alagu
@rameshnatarajan9611
2 жыл бұрын
தாமரை great performer 🙏👍.. திறமையானவர் 👍பிக் பாஸ் ல அடங்கி இருக்கார் 😁உட்டால் புளந்து கட்டிறுவார்.. ஒரு சப்ஜெக்ட் இல்லாம எவ்ளோ நேரம் பேசுறாரு 😁
@neeyellamyoutuberaah3285
2 жыл бұрын
பிக்பாஸ் அப்றம் பாக்க வந்தவங்க யாரெல்லாம்🤣🤣
@bhavanik229
2 жыл бұрын
Super smash👏
@kavikaviyarasu9286
3 жыл бұрын
அருமையா ஆடுறிங்க சைக்கிள் ஜாக்சன் அண்ணா ராதா அண்ணனேயே மிஞ்சிட்டிங்க வாழ்த்துகள் அண்ணா
@ajithpandi2895
4 жыл бұрын
ஜாக்சன் மிகவும் வறுமையில் இருந்து வந்தவர் என்பதை அறிந்தேன். அண்ணன் MKR ன் சிஷ்யன் யாருக்கும் சலைத்தவர் இல்ல. நீங்கள் மேலும் வளர மனதார வாழ்த்துக்கள் . இறைவன் அருளால் நிச்சயம் மேலும் உயருவீர்கள்.
@kannansethu5589
4 жыл бұрын
P
@balubalusetti8353
3 жыл бұрын
👍👍👍👍
@nsbcyclejackson2641
2 жыл бұрын
நன்றி என் உடன் பிறப்பே 🙏
@kamaluthirapathi5842
2 жыл бұрын
வாழ்த்துக்கள் தாமரைக்கு
@palanipalanivel7800
Жыл бұрын
Super
@a.adaikkandharan6542
4 жыл бұрын
சூப்பரா இருக்கு நல்ல நடிக்ரிங்க சூப்பர்
@vanathipushpa835
2 жыл бұрын
Thamarai vera level ,she has to be recognised well
@venkateshkumarvenkateshkum9170
4 жыл бұрын
Jackson bro super na Dubai la irundhu pakkuren Vera level bro
@sundararaj2666
4 жыл бұрын
ppp
@arona7096
3 жыл бұрын
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இறைவன் கொடுத்த வரம்
@rajendranv9820
2 жыл бұрын
தாமரை செல்வி நாடகம் மிகவும் அருமை
@thoppupattisakthimutharaiy240
7 ай бұрын
சைக்கிள் ஜாக்சன் நடிப்பு சூப்பர்
@முத்தரையர்புகழ்மீடியா
4 жыл бұрын
வாழ்க முத்தரையர்
@prabaharanprabu8772
4 жыл бұрын
Bro..... அவரே சாதிரீதியா பிரிக்காதீங்க..... அது அவரு வளர்ச்சிக்கு தடைபோடும்.......
@chellampattir.r.kannan6102
4 жыл бұрын
Super 🌺🌺🌺🌺
@thirupathidinesh4865
4 жыл бұрын
அருமையான நடிப்பு 💐💐💐💐
@KarthiKarthi-sq6fb
4 жыл бұрын
ராதாகிருஷ்ணனை மிஞ்சிட்ட ப்பா.அருமை அருமை.
@sivagurujagatheesan2431
3 жыл бұрын
அற்புதமான நடிகர்கள்.... வாழ்த்துக்கள் சைக்கிள் ஜாக்சன்.
மேன் மேலும் வளர என்வாழ்த்துக்கள் .ஜாங்சன் மதுரையில் ரன்னிங் பப்பூன்னாக வரவேண்டும் லுல்லூலூ
@anandhanandhanandhanandh3576
4 жыл бұрын
Good
@paulrajs4682
4 жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@pddp4427
4 жыл бұрын
Super ..........................................anna
@govindaswamy0077
4 жыл бұрын
Kuluchamy enge
@balarathinam7899
4 жыл бұрын
ராதா அண்ணனுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள். தம்பி தைரியம் இன்னும் வேண்டும்.
@nishanthkumar8535
4 жыл бұрын
Akka semma vioce ungal padalukku na adimaiiii
@sathishsathish6911
4 жыл бұрын
Thamarai. Vaoice suppar akka ... ,. Ratha Annan uruvaakkam. Jaakchan neenga innum menmealum valara vaallththukkall thanks to ratha anna
@palanipalanivel7800
Жыл бұрын
Super
@kumar0073043
4 жыл бұрын
பிரதர் சூப்பர் சூப்பரான பாட்டு படம் போது பெண்கள் பெண்கள் பாடும் அவர்களை பாட விட வேண்டும் அது பாட்டில் பெண்களோட வருகிற சூப்பர் கெட்டப்பு கொஞ்சம் சமய போட்டு இருந்த காதல் உண்மையான காதல் மாதிரி நடிக்கனும் அந்த சீன் மீசை மட்டும் கொஞ்சம் ஐல சூப்பரா செய்றீங்க ரொம்ப புடிச்சிருக்கு பாட்டு
@sukarthisukarthi7753
3 жыл бұрын
அருமை அருமை அருமை சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@KarthiKeyan-bc8xr
2 жыл бұрын
Big boss promo la தவறான comment பண்ணீரிங்க. இங்கேயும் பண்றீங்க. அவுங்க வயித்து பொலப்புக்கு பண்றாங்க. இந்த நாடகம் எல்லாம் முன்னாடி வந்தது நல்ல மக்களே. வாழ்த்துங்க தூத்தாதிங்க. இங்க ஊர ஏமாத்தி பொலப்பு நடத்துறாய்ங்க. இந்த அக்கா மத்தவுங்களா சிரிக்க வைக்குராங்க. Big boss வீட்ல இருக்க மத்தவுங்கள பேசுனா நாரிடும். தாமரை நடிப்ப பாருங்க திறமைய பாருங்க.
@padmavathyv3645
2 жыл бұрын
இவ்வளவு மேக்கப்,பேச்சு,நடிப்பு, ஆடல்,பாடல், டைமிங் டயலாக் எல்லாம் அர்த்தம் தெரிந்து செய்ற தாமரை பிக் பாஸ் வீட்டில் ஏதும் தெரியாத மாதிரி இருப்பது நம்பவா முடிகிறது?
@thanzeel05
2 жыл бұрын
கிராமத்தில் நாடகம் அரங்கேற்றம் செய்வதற்கும்... பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு....!! ஏன் நீங்கள் இவ்வாறு யோசிக்கவில்லை அவர் நாடகத்தில் வேடம் அணிந்தமையால் அது நடிப்பாகவும் ; பிக் பிக் பாஸ் வேடம் அணியாமல் இருப்பது உண்மையாகவும்??? எடுத்துக்காட்டுக்கு : தளபதி விஜய் அவர்கள், படத்தில் ஆக்ஷன் மற்றும் டான்ஸில் கலக்குவார் ஆனால் உண்மையில் அவர் மிகவும் சைலண்ட்டாக இருப்பர்....!!
@padmavathyv3645
2 жыл бұрын
@@thanzeel05 மாடர்ன் இருக்க வேணா தெரியாமல் இருக்கலாம். நல்லது கெட்டது எது? மற்றவர்களிடம் எது பேசலாம் எது பேசக்கூடாது என்பது நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்கள் உஷாராக இருப்பார்.இவுங்க அக்ஷரா டிரஸ் தூக்கி பார்த்து சுத்தும்தானே பாப்பா கேட்காங்க. இதே இவுங்க நாடகம் போடுற இடத்தில் வேற 1பெண் செய்தால் திரும்பி கை தட்டிவிட்டு இருப்பாங்க. இல்லை கோபமாக திட்டிருப்பாங்க.ஆனால் அத்தனை கேமரா கண்காணிப்பது தெரிஞ்சும் தாமரை அவர்கள் அக்க்ஷரா டிரஸ் தூக்குறங்க.அப்போகூட அந்த பொண்ணு நாகரிகமாக அக்கா தூக்ககூடாதுக்கா என்று மட்டுமே 2,3டைம் சொல்லுச்சு
@padmavathyv3645
2 жыл бұрын
@@thanzeel05 தாமரை தனியாகவே எந்த ஊர் விழா நடந்தாலும் இரவு நேரத்தில் செல்லும் தைரியம் பெற்றவர். முதல் குடிகார கணவர்க்கு பின் தனக்கு பிடுத்தமானவரை மறுமணம் செய்து தன் கலையையும் இல்வாழ்க்கை சிறப்பிக்கும் பக்குவமான வர்களுக்கு ரியாலிட்டி ஷோ வாழ்வது எப்படி கடினமாகும் தம்பி? மெத்த படித்த பல நகர பெண்கள் எப்படி வாழ்க்கை ஏற்படுத்திக்கணும் கூட தெரியாமல் கஷ்டப்பட்டு கிட்டு இருக்காங்க. விஜய் என்ன எல்லா நடிகர் க்கும் சினிமாவில் டூப் உண்டு தெரியாதா என்ன?
@rajendranraje2496
2 жыл бұрын
Language problem
@BalamMbala
4 жыл бұрын
Nice Tamarai and jackson
@CSelva
4 жыл бұрын
சைக்கிள் bro. இதே தாமரை செல்வி. கூடிய விரைவில் உங்க கூட சேந்து அடமாட்டமனு. கனவு கங்கணம். அப்போ அந்த அளவுக்கு நீ நல்லா பேமஸ் பபூன்நா வரணும்....நம்ப முத்தரைய ர் சார்பாக வாழ்த்துக்கள்.
@arunkumarsivan425
2 жыл бұрын
Vera level comedien😀😀
@chidambaranathanr24
Жыл бұрын
நடிக்க தெரியாத பையனையும் நடிகனாக்கும் திரமை இந்தியாவில் தாமரைசெல்விக்கு மட்டும்தான் உண்டு ஒண்ணும் தெரியாதவனையும் டான்சராக்குவது திரமை mkr க்கு மட்டும் தான்உண்டு
@sriayyappanaudios
4 жыл бұрын
Semma
@AjithKumar-sv7xw
4 жыл бұрын
ஸ்ரீ அய்யப்பன் ஆடியோஷ் 9962781208 super
@AjithKumar-sv7xw
4 жыл бұрын
Radius super
@AjithKumar-sv7xw
4 жыл бұрын
Radius super
@AjithKumar-sv7xw
4 жыл бұрын
ஸ்ரீ அய்யப்பன் ஆடியோஷ் 9962781208 super
@rajarajaraja5382
4 жыл бұрын
Super brother vazlthukal 💐💐💐💛❤️
@selvamsiva4888
4 жыл бұрын
அருமை
@govindaswamy0077
4 жыл бұрын
Best dance bro congratulations
@varivanchinniah5922
4 жыл бұрын
Super.sock
@senthilkumar-do1qd
4 жыл бұрын
Rk valarpu thampi arumai valthukal
@user-xl2zw6ql2t
4 жыл бұрын
் மேலும் வளர வாழ்த்துக்கள்
@singamvsr1981
3 жыл бұрын
MKR வளர்ப்பு சோடை போகாது. . தாமரைசெல்வி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
@madhu4965
2 жыл бұрын
Bigg boss க்கு அப்புறம் தாமரை அக்காவை பாக்குறேன்
@kabilanentertainment7598
3 жыл бұрын
Any one after Big boss 5 🕺🕺
@thaslimabegam8545
2 жыл бұрын
Super sister
@MrJay4u4all
2 жыл бұрын
டபுள் மீனிங் நாடகங்கள். இதுல நடித்த தாமரை BB. ல Innocent மாதிரியே நடிப்பது பெயர் பொருத்தமா? அல்லது அந்த ஷோவின் ஏமாத்து வேலைகளின் ஒரு அங்கமா?
@@vanithavanitha9977 correct bro... Nadagathula nadicha real life layum apdi irukkanuma enna...
@nishanthkumar8535
4 жыл бұрын
Vera leval thala semma
@adaikkanadaikkappan2271
4 жыл бұрын
வாழ்கவளர்க
@duraipandian6059
4 жыл бұрын
Thaamariselvi screpu good 👍
@arjunarjunan8517
4 жыл бұрын
ஜாக்கிஜான் உங்க நடிப்பு மிக மிக super பாட்டு நல்லா பாடவும் பாட்டு நல்லா ராகமாக பாடினால் நீ super acto...... பின்பாட்டு பாடுகிறவர் நல்லா பாடுகிறார் , (தங்கை நல்லா நடிப்பு, பாட்டு சிறப்பு)
@prabhudevachennai5000
2 жыл бұрын
BIGG BOSS SEASON 5 Thamarai Selvi Akka Anyone after seeing Bigg Boss Thamarai Selvi akka. BB5 தாமரை செல்வி அக்கா Wants to win the Title of BB5. Advance Congratulations of Winning the Title தாமரை செல்வி அக்கா வாழ்த்துக்கள். 🎊🎉
@covaitourist9824
4 жыл бұрын
இது எந்த ஊர் நாடகம் நண்பா,,,சைக்கிள் ஜாக்ஜன் நண்பா மிகவும் அருமை
Пікірлер: 360