தங்கம் தோண்டும் தமிழர்கள் பேட்டி | பக்..பக்.. உண்மைகள் | கே ஜி எஃப் | Part 2 | KGF Mine Tamil Workers interview kzitem.info/news/bejne/04GurIGGiIKiZW0
@aalampara7853
Жыл бұрын
4:33 எவ்வளவு இனிமையாக தமிழ் பேசுகின்றனர்! இந்த மரியாதையும் இனிமையும் தமிழ்நாட்டு பிள்ளைகளிடம் இல்லை 😮😮
@VisitBeforeHumanPollute
Жыл бұрын
😂😂😂😂😂 எல்லாம் நம் பயிச்சி தானே ஐயா...
@cnu73
Жыл бұрын
yes, I watched it thrice....God Bless those boys
@manithasakthi7869
10 ай бұрын
நன்றி, வாழ்த்துக்கள்
@viki1234ish
3 ай бұрын
ஏன்னா அவங்க கன்னடம் படிக்கிறாங்க.... அதான் அவ்வளவு மரியாதை
@SelvamSelvam-zf9iy
Жыл бұрын
KGF(kollar Gold Fields) தங்கவயல்🔥 தமிழ் வாழ்க🙏
@தவப்பிரியன்_தமிழ்
Жыл бұрын
ஊடகத்தின் பெயரை தமிழர் உலகு என்று மாற்றுங்கள்
@RaniSagaya-pb4df
9 күн бұрын
KGF வாழ்க 👍 தங்க வயல் தமிழ் மக்கள் வாழ்க வளமுடன் 👍
@adhishtyon9691
Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் காணொளி மிகவும் அருமை. 👌
@prasanthprasanth5444
Жыл бұрын
Super😊😊😊 அண்ணா தமிழ் வாழ்க்
@PriscillaPracy
17 күн бұрын
Iam proud to be a kgf person ❤ lots of love from kgf🎉😊
@somusundaram7084
Жыл бұрын
தமிழர்களே! வட மாநிலத்தில் இருந்து உங்களைப் போன்றோர் தமிழ்நாட்டிற்கு வந்து நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். வேலை இல்லாமல் சிரமப்பட்டால் தயவு செய்து தமிழ் நாட்டிற்கு வாருங்கள். இதை விடச் சிறந்த தருணம் வேறு எப்பொழுது கிடைக்கும்.
@Krish90551
Жыл бұрын
Yov nama Land Bhoomi da KGF Blr mysure lusuyaa nii
@girijarajendra7975
Ай бұрын
One of the highly and quality educatores are from kgf. In every house u can atleast one graduate. Majority of people shifting to Bangalore for livelihood
@sabithamahesh-v6w
14 күн бұрын
@@girijarajendra7975 true
@muthamizhan8930
Жыл бұрын
KGFயில் பெரும்பாலான மக்கள் பட்டிலின மக்கள் தான்!
@SALEMSINGER
10 ай бұрын
எங்களின் சொந்த ஊரும் கே ஜி எஃப் தான்
@kaalbairav8944
Жыл бұрын
கர்நாடகாவில் குட்டி தமிழ் நாடு இல்லை, பூர்வீகமான தமிழ் நாடாய் இருந்த பூமி தமிழனுக்கு சொந்தமான பகுதி (௧௯௫௭) 1957ல் கர்நாடகாவோடு சேர்க்கப்பட்டுவிட்டது -உபயம் காமராஜ்
@Kannadatalks_
27 күн бұрын
For work tamil people came to kannada land it's not tamil land One thing I don't like with tamileans is they come to work for other states after some days they tell its their land 🤦🏻♂️
@kaalbairav8944
27 күн бұрын
@@Kannadatalks_ go and read indian history
@samuelramaiah7895
Ай бұрын
அற்புதமான ஊர்.. அன்பான மக்கள், இறுதி ஊர்வலம் போகும் போது... எதிரில் வரும் வண்டிகளில் வருபவர்கள் வண்டியில் இருந்து இறங்கி மரியதை செய்வார்கள். தமிழுக்காக அநேகர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து உள்ளனர்.
@karthigayane8715
Ай бұрын
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான் இதில் என்ன அதிசயம் காட்டையும் நாடாக்கும் வல்லமை தமிழனின் வரலாறு
தங்கவயல் பகுதியையும், பெங்களூரையும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்...😓
@aalampara7853
Жыл бұрын
தமிழை கெடுக்கவா? 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@anandand5002
Жыл бұрын
பெங்களூர் வரை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்
@aalampara7853
Жыл бұрын
@@anandand5002 பாண்டிச்சேரியே சேர்க்க முடியலையாம்! பெங்களூரா? 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@karans2346
Жыл бұрын
@@aalampara7853 yaru pa nee ? Pondicherry peru than vera state mozhil ,makkal nam tamilargal...seriya
@aalampara7853
Жыл бұрын
@@karans2346 அதான் சொல்றேன் ஒரே மொழி ஒரே மக்கள் கொண்ட புதுவையே தமிழகத்தில சேராத போது ! பல மொழி பல மக்கள் கொண்ட வெங்காளூரு சேருமா? 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ முதலில் பழவேற்காட்டையும் சத்யவேட்டையும் தமிழ்நாட்டில சேர்க்க முடியுமா என்று பார்ப்போம்! பொன்னேரி வடக்காய் பல தமிழக எல்லைகள் ஆந்திராவோடு சந்தடி தெரியாமல் கடந்த 25 ஆண்டுகளாய் இணைக்கப்பட்டது தெரியுமா? கூகிளில் உள்ள வடுகர்கள் மேலும் பல தமிழக கிராமங்களை ஆந்திரா என மாற்றிவிட்டதையே போராட துப்பில்லை! இதில் பெங்களூர் வேண்டுமாம் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@LalithaSampathkumar-q4f
7 күн бұрын
Arumai sagodhaRa ,naNum 10 years a kgf la iruken marriage aagi vandhu,unga kaanoli super ❤
@shahiedshahied8770
Жыл бұрын
90% Tamil people.....
@jothim3305
Жыл бұрын
I am seeing this vedio happy and woried
@tamiltsairam2191
Жыл бұрын
💪😎tamil nadu
@SakthiVel-pi8sx
11 ай бұрын
Why you passed suddenly when Br. Photos and faces appears ... is this documentary video or what ... ?
@rajeshbabu8314
Жыл бұрын
God gifted my k g f
@hymnstochrist-ashaevengeli5646
Жыл бұрын
Kgf 🤗 i love my kgf 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@jakkammameenachimeenachi6842
Жыл бұрын
I love my KGF
@SALEMSINGER
10 ай бұрын
Nanu k g f
@ambosamy3453
Жыл бұрын
தங்கவயல் வந்திருக்கமாட்டீர்களோ என்று தங்களின் பெங்களூர் காணொளியில் கருத்திட்டிருந்தேன். மன்னிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி❤ நாங்கள் படித்தபோது அனைத்து பள்ளிகளிலும் தமிழ் முதல் பாடமாக இருக்கும். தமிழ் இலக்கியத்தில் முதுகலை வரையில் பயின்றார்கள். கல்லூரியும் இருந்தது. இப்போது ஒரே பள்ளியில் தான் தமிழ் கற்பிப்பதாக அறிந்தேன். வெளி நாட்டில் வேலை நிமித்தமாக இருப்பினும் ...விடுமுறையை ஆவலாக எதிர்நோக்கி கொண்டு இருப்பேன்... என் மண்ணையும் மக்களையும் காண....!
@ArchivesofHindustan
Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏☺️
@ArchivesofHindustan
Жыл бұрын
தொடர்ந்து நம் வீடியக்களை பாருங்கள்
@suseendargounder8762
Жыл бұрын
தக்ஷன கர்நாடகப் பகுதியில் கூட கவுண்டர் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்
கே ஜி எப் ல் உள்ள எல்லா மக்களும் இயேசுவை அறிய வேண்டும். இயேசுவை பின்பற்றுவது மத மாற்றம் அல்ல, மன மாற்றம் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையான மகிழ்சியும் சந்தோஷமும் சமாதானமும் இயேசுவிடம் மட்டுமே உள்ளது எனபதை அம்மக்கள் அறியவேண்டும். 100% கே ஜி எப் மட்டுல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் கர்த்தரே தெய்வமென்று முழங்க வேண்டும்.
@PremKumar-ho2nl
8 күн бұрын
@@sadheesj3488 sari punda
@shahiedshahied8770
Жыл бұрын
Praise the lord
@twilight0057
Жыл бұрын
This channel is a gem
@indiani1432
Жыл бұрын
Sir .I like u r videos...👍
@t.kothandapani7906
2 ай бұрын
AIDMK MLA Bakthavathlam, C ARUMUMAM, MLA Rajindran MLA & Councilors are elected in Kolar & also in Bangalore councilors & MLA"s are tamilians in DMK, AIDMK, congress those days.
@YSridhar-dh6qc
2 ай бұрын
Enn thamzhi nee vaazhga
@geetharaj1215
19 күн бұрын
Innoru kutti Tamil Nadu karnatakavil irukiradhu...near Chitradurga district hiriyur talukil
@jayapriyapriya1386
Жыл бұрын
Tamilarkal tamilai yetha padikkavathu kathukanum illana romba kashtam Ippo padikka aal irukkanga board Tamil name irukku appuram school la atleast Tamil 2nd 3rd language vathu irukkanum
@prathabanprathaban7767
Ай бұрын
Hi very nice
@davidratnam1142
Жыл бұрын
Jesus Yesu bless all
@vijayakumarm1423
5 ай бұрын
My father in law was lived in paranda Halli and his childrens were settled in Chennai and my brother in law Mr. Karuna and his brothers are living in kGF.👍
@kumarguna9943
Жыл бұрын
Iam kgf Oogrumpet
@nithyas2688
Жыл бұрын
KGF ❤❤Memories,many places we may go but not a golden place like that and people as that, Bharath nursery school,St Joseph's convent,First grade college,jimkana ground,this place is wide but children's can't rome about without knowledge of parents such is that place❤ this video done near New Mill Block is my residential house still now❤but one sad thing about this video is people of KGF mostly never speak about Caste pls next time don't do this and seperate the United hearts by caste name🙏
@s.buvaneshwariamu8165
Ай бұрын
I studied in St Joseph's school
@tn7299
Жыл бұрын
சரியாக தமிழ் பேச மாட்டார்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் பழக்கம் அவர்களிடம் கிடையாது ஒருவரை மதிக்கத் தெரியாதவர்கள் நானும் எட்டு வருஷ காலமா இந்த ஊருக்கு போயிட்டு வந்துகிட்டு தான் இருக்கேன் இதுவரைக்கும் நல்லவர்களை கண்ணால் பார்க்க முடியவில்லை கண்டதும் இல்லை
@musirikrishnaswamy7670
Жыл бұрын
ஏழ்மையே காரணம். வயிறு நிரம்பினால்தான் ‘நல்லவனாக’ இருக்க முடியும்
@jahneychriast2141
Жыл бұрын
Agree, but social cohesion builds weslth!! Look at Jews
@velukantha5222
10 ай бұрын
still u didn't understand the people of KGF, KGFIAN are Well educated people they are able to speak multiple languages like Tamil, English, Kannada, Hindi and Telugu u can see Bangalore from IT Company to Government companies at least one or two persons occupied. their well position. LIKE HAL, BEL, BE, ISRO, ACCENTURE, WIPRO, AND IT COMPANIES etc. of course, some below poverty line people have a different behavior but that doesn't mean KGF people are not kind and they always come forward to help each other without any hesitation.
@ramanujanfanghhardy2552
Жыл бұрын
thanga surangathil velai seidha niraya Tamizh kaaranga KGF la work pannanga, ippo niraya peru Bangalore mattrum pala nagarangalukkum veru naadugalukkum ippozhudhu idam peyarndhu ullanar.
@Davidratnam2011
Ай бұрын
All found true God Jesus yesu
@barathihw7944
Жыл бұрын
Sir, regarding the Anglo Indians, can you find any Anglo Indians who converted to Hinduism and interview them? Andrews Baba was the most famous, he was a famous siddhar, but he has passed away now.
@ArchivesofHindustan
Жыл бұрын
No madam... Cant find out such a person.. if u know anybody please inform
@S1406SH
Жыл бұрын
It was ruled by tipu..sultan
@thirunavukkarasuvedachalam3130
Жыл бұрын
Pl start other state tamil people welfare corporation
@laveenajames8733
Жыл бұрын
👍👍👏👏
@MurugeshKariyappa
9 ай бұрын
Total peoples moving to north arcot Tiruvannamalai district from to k g f
@harshithsenthilkumar4218
Жыл бұрын
Bro pls do this in reunion island france there are more tamils
@ArchivesofHindustan
Жыл бұрын
Will try bro 🙏☺️
@harshithsenthilkumar4218
Жыл бұрын
@@ArchivesofHindustan Thank you Bro, Thank you so much
@santharama8007
Ай бұрын
Kgf, mandia, samraj, bengalore, kudaku are belons to tamil people, and suggested to be tamil nadu
@S1KrrSoCal
Ай бұрын
@@santharama8007 half of Tamilnadu belongs to Karnataka
@gkhaleelsupar.couldahmed8031
Жыл бұрын
NAN.PERAMBUT.SIR.26.2.2023
@SachinSam-o8t
4 ай бұрын
தமிழ் நாடு தன் KGF
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது ..உறவுகளே 🙏🙏🙏👍👍👍
@dmkloverforever
Жыл бұрын
எப்படி... கன்னடத் து பைங்கிளியை திருமணம் செய்து கொள்வீர்களா...😆🤔
@K.MCHANDRANKmc
Жыл бұрын
சீமான் ஆட்சி வந்தால் நாடு உருப்படிஆகாது குட்டிசுவாராகிவிடும்
Ur wrong 2nd largest population is Telugu community in urban area(not Muslim) if it's joined rural area means Telugu people is higest ...
@velmurugan7773
Жыл бұрын
jai bheem🔥🔥🔥🔥🔥🔥
@Davidratnam2011
Ай бұрын
All dear ones donr say tell wrong information al coning to Christian to Jesus Yesu Yesappa not giving not taking money only by faith they found now only true God Jesus Yesu that's why coming to Christian Jesus yesappa Fod bless all dear ones
@maryslincoln1179
Ай бұрын
Which foreign fund is given to whom ?? Wrong Statement
@krishnamurthy-ip6wo
17 күн бұрын
No body giving ration...he is telling lie.. He is not christian......
@raj-ce9bc
Ай бұрын
Hutti gold mines
@ycatherinmassrosy3632
Ай бұрын
Bro yen christiana marunaganu question kekathiga
@ziabaig4403
2 ай бұрын
Nee vaniyambadi ya pa
@ArchivesofHindustan
2 ай бұрын
Yes Anna
@anbarasuperiyapaiyan5806
Жыл бұрын
தமிழ் படிக்க தமிழ்நாடு அரசு வழிசெய்யுமா
@zushsjxjzjdsjjxsjjsj
Жыл бұрын
தமிழ் படிக்க கருநாடக அரசு தான் வழி செய்ய வேண்டும்
@aalampara7853
Жыл бұрын
கோலார் தங்க வயலில் தமிழர்கள் தமிழ் படிக்கின்றனர்! தமிழோடு ஆங்கிலம் கன்னடம் இந்தி படிக்கின்றனர்! பலருக்கும் தெலுங்கும் பேச தெரியும்! அவர்கள் கருநாடக மக்களே !! தங்க வயலில் தமிழ் அழியாது!!
@Krish90551
Жыл бұрын
Daii sulle magnae 1st U TN state govt start Kannadam schools inside Hosur vellore chennao then we think
@karthigayane8715
Ай бұрын
தமிழ் படித்தால் வேலை இல்லை என்ற காரணத்தால் அனைவரும் ஆங்கிலம் மற்றும் கன்னடம் படிக்க வேண்டிய சூழ்நிலை ஆனால் எங்கள் குடும்பத்தில் எனது தந்தை எங்களுக்கு வீட்டில் தமிழ் கற்றுக்கொடுத்தார் தமிழ் உணர்வு
@musirikrishnaswamy7670
Жыл бұрын
இங்கிருக்கும் மீதி ‘இந்துக்களையான’ வேண்டிய உதவிகள் செய்து காக்க வேண்டும். Pl take it to the bjp politician leader to do something about this matter😡
@aalampara7853
Жыл бұрын
இலங்கையில் இந்துக்கள் குறைந்து வருகின்றனர்? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்!?
@suseendargounder8762
Жыл бұрын
@@aalampara7853 அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றோம் பொறுத்திருந்து காணவும்
@aalampara7853
Жыл бұрын
@@suseendargounder8762 இந்துக்கள் பெரும்பான்மையாக 10 மாவட்டங்களின் இருந்தனர்! இன்று 5 மாவட்டங்களில் மட்டுமே அதுவும் அடுத்த 5-10 ஆண்டுகளில் 2 மாவட்டங்களில் கூட இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பார்களோ தெரியாது! பௌத்தர்கள் முஸ்லிம்கள் பல இந்துக்களை கட்டாய மத மாற்றியும் அவர்கள் நிலங்களை அபகரித்து வருகின்றனர்! எவ்வளவு கெஞ்சியும் இந்தியாவும் மோடி அரசிம் கண்டு கொள்வதாய் இல்லை! 😒😒😒
@sadheesj3488
2 ай бұрын
நீங்கள் என்ன முயற்ச்சி செய்தாலும் இயேசுவே மெய்யான தேவன் என்பதை அறிந்து மனமாற்றம் அடையும் மக்களை தடுக்க முடியாது. நான் வேண்டுமானால் இந்து மதத்திற்கு மாறி விடுகிறேன். ஆனால் ஒரு கண்டிசன் இந்து மதத்தில் உள்ள ஒரே ஒரு நன்மையை மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்.
Пікірлер: 145