எங்கய்யா இருந்த இவ்வளவு நாள்.... காட்டருவி போல கொட்டிக்கிட்டே இருக்க ... புத்தகமா வெளியிடுங்க...
@keerthanarathnam3502
2 жыл бұрын
Thanks
@mastermind918
2 жыл бұрын
@@keerthanarathnam3502 when book release sir
@pdselvaraj5374
2 жыл бұрын
Well said sir
@rameshv62
2 жыл бұрын
புத்தகமாக வெளியிட்டா ஒருவனும் படிக்கமாட்டான்.
@sarana3812
2 жыл бұрын
@@rameshv62 படிக்கிறவன் படிப்பான்.....
@MadhuraSudha
2 жыл бұрын
எங்கள் வீரமிகு மகாராணி முத்து திருவாச்சி அம்மாள் அவர்களின் மகத்தான வீரத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தி வணங்குகிறேன்.
@mask2705
2 жыл бұрын
ஓ… நீங்க இந்த சீரீஸ் பாக்றீங்களா? 👍👍
@summerwind3217
2 жыл бұрын
🙏🙏
@manjuparkavip119
2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍இன்டர்நெட்டில் கொட்டிக்கிடக்கும் அத்தனை குப்பைகளுக்கு மத்தியில்.. ஒரு மாணிக்கம் போன்றது உங்கள் உரையாடல்.. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய பதிவுகள்.. இவர் முன்பு கூறியது போல அரசு ஆவணக்காப்பகத்தில் அனைவரும் மேலும் படித்து நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும்👍👍👍👍👍👍👍👍👍
@selvarajvsuper6988
2 жыл бұрын
உண்மையான உலக
@ranjithvimala3665
2 жыл бұрын
Yes
@1968ananth
2 жыл бұрын
Excellent
@azeemabdul1170
2 жыл бұрын
True, thanks lot Rathnakumar sir.
@Trouble.drouble
Жыл бұрын
Okay. Welcome 🎉
@GODFATHER-zi1fb
2 жыл бұрын
shaista khan கை விரல்களை வெட்டி துரத்தினார் சிவாஜி மகாராஜா.17 முறை aurangzeb ஐ வென்றான் assam தளபதி lalchit borkuphan. படித்து பாருங்கள் ♥️
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥🎉
@skarunagaran7378
2 жыл бұрын
வரலாற்று பதிவுடன் வரலாற்று ஆய்வு, மறுக்க முடியாத சுய கருத்து ஐயா இரத்னகுமார் அவர்கள் கண்களை மூடி திறந்தால் 100 ஆண்டு வரலாறு அவர் முன்னால் நிற்கிறது Yub tube நன்றி திரு ராஜேஷ் அவர்களுக்கு நன்றி திரு இரத்ன குமார் அவர்களுக்கு நன்றி
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@Trouble.drouble
Жыл бұрын
Very nice Friends 🔥
@mariappanb5176
2 жыл бұрын
அருமையான பதிவு.... முத்து திருவாசம் அம்மாள்....அந்த இரு பெண்கள்..... கண்ணீரை வரவழைத்து விட்டது....... வீர பெண்களுக்கு ... வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@Tamizhan108-o1l
2 жыл бұрын
தனி மனித ஒழுக்கம் வேறு. . மற்ற மதங்களை மதித்தாரா ஒளரஙசிப்
@GODFATHER-zi1fb
2 жыл бұрын
aurangzeb மராட்டியர்களை வெல்ல வில்லை சிவாஜி மகாராஜா இறந்த பிறகு அவர் மகன் சம்பாஜி மகாராஜ் சண்டை போட்டு இறந்தார். ராஜாராம் போன்ஸ்லே இறந்தார் அவர் மனைவி தாராபாய் சண்டையிட்டார் .கடைசியில் aurangzeb இறந்தார்.♥️
@pmsreenivasan
2 жыл бұрын
சிவாஜி பல கோட்டைகளை ஓளரங்கசீப் பிடம் விட்டு கொடுத்து சமாதானம் செய்து கொண்டார் சிவாஜியின் மகன் ஒளரங்கசீப் பிடம் சிறையில் இருந்தார் அவரை இஸ்லாமியராக மதம் மாற நிர்பந்திக்கப்பட்டார் ஆனால் அவர் அதனை ஏற்காமல் சிறையில் இருந்தே இறந்து போனார் இவர் பெயர் எனக்கு நினைவில்லை
@rajendranrajendran9331
2 жыл бұрын
உண்மை .... மராட்டிய த்தை அவுரங்கசீப் பால் தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வர முடியவில்லை. 1672 இல் சத்ரபதி தன்னை பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்... அவுரங்கசீப் பும் அமைதிகாத்தார்.. அவரின் மரணத்திற்கு பிறகு சிவாஜியின் மகனும் அவுரங்கசீப் பை எதிர்த்தாலும்,அவமதித்தாலும் கொல்லப்பட்டார் என்பதே உண்மை..
@URN85
2 жыл бұрын
ராணி மங்கம்மாள் மகன்.மருமகள் அழகிய காதல் கதை
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🙏
@shanmugamkattan5070
2 жыл бұрын
ஐயா, நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் இவர்களின் சுதந்திர பங்களிப்பை விவரிக்கவும்.
@jayanthiloganathan500
Жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு. நண்பர் ஒருவர் சொல்லியிருப்பது போல "ரத்தின குமார் சார் இத்தனை நாள் நீங்கள் எங்கே இருந்தீர்கள். " வரலாறு காட்டாறு போல கொட்டுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஆண்டுகளும் உங்கள் விரல் நுனியில்.. அதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது. நிறுத்த மனமில்லை.. தூக்கம் வரவில்லை. இன்னொரு நண்பர் சொல்லியிருந்தார்.. வரலாறும் ஒரு போதை தான்.. என் போன்றவர்களுக்கு. கேட்பதை நிறுத்த முடியவில்லை. சோறு தண்ணி தூக்கம் இல்லாமல் பார்க்கிறேன்.. இன்னும் இன்னும் வேண்டும் என்று இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/l6xtyYKip5N6ZaA
@Trouble.drouble
Жыл бұрын
Very nice Friends ❤
@vijayanandathikesavan5931
2 жыл бұрын
பேராசிரியர் ரத்தினகுமார் அவர்கள் பல ரகசியங்களை பாமர மக்களுக்குத் தெரியாமல் இருந்தது அவர் ஒரு வரலாற்று பொக்கிஷம் இவ்வளவு நாள் எங்க சார் இருந்தீங்க நீங்க வாழ்க வளமுடன்
@keerthanarathnam3502
2 жыл бұрын
Thanks 🙏
@matharasitamilan2333
2 жыл бұрын
ஐயா அப்போ இன்னும் நாம் விடுதலை அடையவில்லை,,,ஏதோ ஒரு வழியில் நாம் அடிமை ?,,
@vikranthprabhakaran833
2 жыл бұрын
வணக்கம் சார் முத்துதிருவாய் அம்மாளின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது இவரின் வரலாறு அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று ராணி மங்கம்மாவின் புத்திசாலித்தனம் பாராட்டக்கூ டியது 💪💪💪👌👌👌👌
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍🎉
@velampu9353
Жыл бұрын
It's true bro
@keerthanarathnam3502
Жыл бұрын
Wonder full friends 🎉
@SivaKumar-tg3rp
2 жыл бұрын
100 வது episode பார்க avaalaga இருக்கிறேன்.sir
@keerthanarathnam3502
2 жыл бұрын
Thanks
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@syedjahirhussain5296
2 жыл бұрын
ஐயா அசோகர் கலிங்கத்துப் போர் யாறுடன் செய்தார் கூறுங்கள் ஜாகிர் உசேன் காந்தி பார்க் கோவை
@thee9500
2 жыл бұрын
தமிழ் தமிழன் தமிழ்நாடு போராடி தோற்றாலும் வரலாறு இன்று மட்டுமல்ல என்றும் இருக்கும்
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@periasamypaulsamy5010
2 жыл бұрын
ஒப்பீடு அருமை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@keerthanarathnam3502
Жыл бұрын
Welcome Friend s 🎉
@dsplaw
2 жыл бұрын
ஒரு பேராசிரியரிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை திரு ராஜேஷ் அவர்கள் வெகு அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.... பேராசிரியர் ரத்னகுமார் மீது அளப்பரிய மரியாதை ஏற்படுத்தியிருக்கிறது.... இரு சான்றோர்களுடைய நல்ல முயற்சி
@keerthanarathnam3502
2 жыл бұрын
🙏 Thank you so much
@Muthuboss90
2 жыл бұрын
Sir you both are digitally saving the history. Now people do not know about this video is important they are engaged in the cinema world.
@kumbakonam7176
2 жыл бұрын
Ratna kumar sir please bring up your daughters like you sir.give them excellent education sir.
@keerthanarathnam3502
2 жыл бұрын
Thank. you
@kumbakonam7176
2 жыл бұрын
@@keerthanarathnam3502 🙏🙏🙏🙏👍👍👍
@muthuselvamrajamanoharan4597
2 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் யாருக்கும் தெரிந்திராத தகவல்களை அள்ளித்தரும் பேராசிரியர் ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி. நம் மன்னர்களை போல் ராணிகளும் வேதனைகளை அனுபவித்தது மிகவும் வருத்தத்திற்குரிய தகவல். பேராசிரியர் ரத்னகுமார் சார் தரும் வரலாற்று நிகழ்வுகளை நேரில் பார்க்கிற அனுபவம். உங்கள் பதிவுகள் பல நூறுஆண்டுகள் போற்றுதற்குரியவை. எல்லா உண்மைகளையும் தயக்கம் இல்லாமல் நேர்மையுடன் கூறுவதற்கு மிக்க நன்றி. கடந்த இருபது வருடங்களில் 30 வயது முதல் 45 வயதுக்குள் பல நண்பர்கள்(35 எண்ணிக்கை) என் கண் முன்னே டாஸ்மாக் குடி பழக்கத்தால் இறந்து விட்டனர். பெரும்பாலும் முக்குலத்தோர், பிள்ளை, ஆசாரி, நாடார் , கோனார், வன்னியர் பிரிவை சேர்ந்தவர்கள். எனவே குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் பற்றி விளக்கமாக சில பதிவுகள் தாங்கள் கூறினால் தமிழக இளையர்கள் குடிப்பழக்கத்திற்குள் செல்ல மாட்டார்கள் என்பது என் உள்ளுணர்வு. என்ன செய்ய சில அறிவார்ந்த மக்கள் பெண்கள் குடித்தாலும் அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார்கள்.
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/pKZ-qW1rj3tzn6g 🔥
@Trouble.drouble
Жыл бұрын
Welcome Friend s 🔥
@kannanr2039
2 жыл бұрын
திரு.இராஜேஸ் அவர்களே இது போன்ற சிறந்தவர்களின் பேட்டிகளை தொடருங்கள்.அவரின் "அண்ணே' அழகு
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@gururathinamgurunathan8839
2 жыл бұрын
வரலாறு உரைகள் அற்புதம் ஐயா உங்கள் உரையாடல் மிகவும் பிரபலமான பதிவுகள் இருவர் மூலமாக வெளிவந்த வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம் 🙏 நன்றி 🙏🙏🙏
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w ❤️🎉
@Mrpolitical420
2 жыл бұрын
இன்று சென்னை வந்த மன்னர் மக்களை வணங்கினார். இது தான் தற்போது உள்ள வித்தியாசம்
@ammaiappar9099
Жыл бұрын
அற்புதமான உண்மை தகவல்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா
@Trouble.drouble
Жыл бұрын
Welcome Friend s ❤
@l.ssithish8111
2 жыл бұрын
அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு மீண்டும் ஆவலுடன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ரத்னக்குமார் அவர்களுக்கு
@keerthanarathnam3502
2 жыл бұрын
🙏 Thanks
@l.ssithish8111
2 жыл бұрын
@@keerthanarathnam3502 நன்றிகள் சகோதரி
@saravananksaran599
2 жыл бұрын
மதிப்பிற்குறிய ஐயா!வணக்கம்.தங்கள் வரலாற்று பொக்கிஷத்தை புத்தகமாக"எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்?
@keerthanarathnam3502
Жыл бұрын
book getting ready come ingsoon friends 🎉
@summerwind3217
2 жыл бұрын
Sir நீங்க ஒரு பொக்கிஷம் 🙏🙏
@keerthanarathnam3502
2 жыл бұрын
🙏 Thanks
@FOREFRONT-h7f
2 жыл бұрын
பலரும் சொல்லாத சொல்ல தயங்குகிற இந்திய விடுதலைக்காண உண்மையான காரணத்தை இறுதியில் சொல்லி இருக்கிறீர்கள்...
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w ❤️
@asareereresearchfoundation2610
2 жыл бұрын
This is the best video off all. Clear explanation for tax
@keerthanarathnam3502
2 жыл бұрын
Than. you. so. much
@jesuantony1016
2 жыл бұрын
@@keerthanarathnam3502 Ratna kumar Sir book enga available ?.Pls reply me
@dhamop5394
2 жыл бұрын
Excellent sir
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w ❤️
@manivasakamramasamy4162
2 жыл бұрын
So interesting...we used to talk in college days, the same statements you made on Gandhi and Nehru sir...
@prakashraj9716
2 жыл бұрын
ராணி மாங்கம்மாள் செய்து நன்று
@arummugamsaravanan371
2 жыл бұрын
தாராபாய் மிகசிறந்த வீராங்கனை அவர் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@arumugamb8072
10 ай бұрын
1567... @முத்துக்கிருஸ்ண விணாயக நாயக்கா வந்தேறி தெலுங்கு இன மங்கம்மா நாயக்கா மகன். @விணாயக மூர்த்தி.. நாயக்கா. @சொக்கநாத நாயக்க, நரசப்பையா..., @ நரசப்பையா. போன்ஸ்லே.... க்களுடன் கூடி ஆளுது. 7லட்சம் பொன் தங்கம்.... கொடுத்தனுப்பினர். வி
@URN85
2 жыл бұрын
வரலாற்று தாண்டி வெறும் வரி என்பதன் பொருள் சொல்வதற்கே 3 பாகம்
@balakrishnanj4689
2 жыл бұрын
தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் பாளையங்கள் இல்லாமல் போனது ஏன்?
@Vishal-yw1mm
2 жыл бұрын
Palayam iruku . But not like Madurai . தஞ்சை நாயக்கர்கள் பாளையத்தை அறிமுகப்படுத்தினர் ஆனால் மதுரை நாயக்கர்களைப் போல அல்ல. தஞ்சையில் 13 பாளையம் உள்ளது மற்றும் கள்ளர் சமூகத்திற்கு நாயக்கர்களால் அதிகபட்சமாக வழங்கப்பட்டது. கள்ளர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தினர். இது தஞ்சையில் மட்டுமல்ல வட மாவட்டத்திலும் உள்ளது. வடக்கு மாவட்டம் (மெட்ராஸ் பிரசிடென்சி) அதிகமான நாயுடு ஜமீன்களை கொண்டுள்ளனர் அவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்.மேலும் சில ஜமீன்கள் அவர்களுக்கு வரி செலுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்திய ஜமீன்கள் இப்போது பணக்கார சொத்துக்களை வைத்திருப்பார்கள். மதுரை நாயக்கர்களால் உருவாக்கப்பட்ட பாளையம் ஆங்கிலேயர்களை எதிர்த்தது. முதல் கட்டத்தில்.சில நாட்களுக்கு பிறகு, சில பாளையம் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாறியது.ஆங்கிலேயர்கள் தமிழகத்தை கைப்பற்றியதற்கு இதுவே காரணம். 72 பாளையக்காரர்கள் ஒருவரால் ஒன்றுபட்டால் அல்லது நாயக்கர் ஆட்சியில் இருந்துருந்தால் ஆங்கிலேயர்களால் தமிழகத்தை கைப்பற்ற முடியாது.
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@naganathiyer5602
2 жыл бұрын
Amazing knowledge about our history 👏👏👏
@thagaseermaideen955
2 жыл бұрын
சரித்திரத்தை உற்று நோக்கும் முறை இதுதான்
@keerthanarathnam3502
2 жыл бұрын
Thanks
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@keerthanarathnam3502
Жыл бұрын
Wonder full friends 🎉
@malaichamy640
2 жыл бұрын
Sir ninga solrathu ellam Nan oru traivar thiruchi sivaganhai ramnathapram pokumpothu neengal sonna visayam puram en kanmun otuthu aiya
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@adiraisurrounding9412
2 жыл бұрын
நேர்மையான முறையில் எமது நாட்டின் வரலாறை அழகாக கண்முன் நிருத்திவருவது மெய்சிளிர்கவைக்கிறது இந்த வரலாறை புத்தகமாக வெளிவரவேண்டும் இதில் இன்று வரலாற்று இருடடிப்பு செய்துவரும் காலகட்டத்தில் ஔரங்கசீப்பை பற்றிய உண்மை உள்ளது உள்ளப்படி சொன்னது தான் உங்களின் நேர்மையை பறைசாற்றுகிறது வாழ்த்துக்கள் ஐயா
@keerthanarathnam3502
2 жыл бұрын
🙏 Thanks
@adiraisurrounding9412
2 жыл бұрын
ஏன் தொடர் வருவதில்லை இப்போ
@Trouble.drouble
Жыл бұрын
Don't worry come ing soon 👍
@ammagoldindia4232
2 жыл бұрын
ஒளரங்கசீப் கதை மீகாவும் அருமை என்ன ஒரு நேர்மை
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🙏
@Trouble.drouble
Жыл бұрын
Welcome 🔥🎉
@ramnathram7298
2 жыл бұрын
History kuniyavum Kutthavum therindha namm Munnor Mannarkall. Madhurai Aanda Rani Mangamma . Penn inathukke eduthukkattu.👌
@muthuvel-dmk
Жыл бұрын
முத்து திருவாயி நாச்சியாா் மற்றும் இராணி மங்கம்மாளின் வீரத்தை ஒப்பீடு செய்து திரு.ரத்னகுமாா் அவா்கள் கூறிய விளக்கம் அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.
@Trouble.drouble
Жыл бұрын
Welcome 🎉
@lalithkumar2521
2 жыл бұрын
BEST INTERVIEW IN KZitem
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@ramnathram7298
2 жыл бұрын
Chanakya raja thandhiram mikundha nam Mannarkall Mei silirkka vaikkirathu . Really shocking.
@srilekhagetamaneni3168
2 жыл бұрын
Many unknown facts i came to know Sir.. Thanks 2 u both ..
@govindraj8255
2 жыл бұрын
அண்ணே நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர் வரலாறு பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
உங்க சாதி வச்சு கதை விடறீங்க வெள்ளாள சோழரில் தெவன் ராசரசன் கல்வெட்டூ இருக்கு ராசேஜ்
@janaiveeran9359
2 жыл бұрын
ஐயா ஹிட்லர் வரலாறை கேட்க ஆவல்
@Trouble.drouble
Жыл бұрын
Very good Friend s 👍
@karlmarkzrednotobey1381
2 жыл бұрын
வேளாளர் சிவத்தெழுந்த பல்லவராயரை சிவ பூசை போது கொன்ற சேதுபதி
@assreenu
2 жыл бұрын
Super Sir please continue daily expecting new episode
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@ramnathram7298
2 жыл бұрын
Madhurakkaran Thamizanda enga Aallu 👍
@chennaidigital2197
2 жыл бұрын
nice
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@rameshv62
2 жыл бұрын
ஔரங்கசீப்புக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@haysjoe7432
2 жыл бұрын
Rajesh Sir, Have a good sleep before shooting these videos. Too much sleepy on the videos
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 😀
@Mrpolitical420
2 жыл бұрын
ஹிட்லர் வரலாரு படிங்க அவரு போராடுனது உலக மக்களுக்காக ..
@sundarshekar4456
2 жыл бұрын
Sir hands up. Mahabharata story sollunga
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🙏
@cskchandru6627
Жыл бұрын
Sir en videos stop panitenga pls continue panunga
@sriraamraju3238
2 жыл бұрын
விர்த்தின் மகள் முத்து திருவாய் அம்மாள்
@ArunKumar-kl6eq
2 жыл бұрын
Hi both sirs, amazing I completed diploma in computer science still at 38 years still jobs, if both sirs were available in my college days i would have opted for history learnt everything from sirs by listening , can easier get degree and succeed in job, in life, but in my generation people many people didn't get degree
@sasisuresh9757
2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய வரலாறு பயணமும் இந்த வரலாற்று நேர்காணல் நிகழ்ச்சியும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் .எங்களை அந்த வரலாற்று காலத்திற்கு கொண்டு சென்று நிற்க வைக்கிறீர்கள் வாழ்த்த வயதில்லை ஒரு குருவாக உங்களை வணங்குகிறேன். சில நேரங்களில் கனவில் கூட பிரிட்டிஷ்காரர்கள். பிரஞ்சுக்காரர்கள் நீங்கள் கூறிய அனைத்து இந்திய வீரர்கள். அந்த வரலாற்று காலத்தில் நானும் இருக்கின்ற மாதிரி. இருக்கும் மிக்க நன்றி தங்களுடைய புத்தகத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன்.
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@Trouble.drouble
7 ай бұрын
wonder full friends 🎉
@MyJanarth
2 жыл бұрын
Very very very much nice bro 👍👍👍👍👍
@MyJanarth
2 жыл бұрын
Now you're saying very true and practical, realty sir in this part. I am very respectful to you for this episode 👍👍👍👍👍👍👍I am so excited with you. I am from Santhome Chennai BA history 42years old.
@kcihtraK
2 жыл бұрын
👏👏👏
@nagarathinammani7279
2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@t.ramachandran4173
2 жыл бұрын
You are the real gift for Tamil people. By you only people of Tamil Nadu know the real History. 🎩 off to you Sir.
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w ❤️
@oroshares4686
2 жыл бұрын
Super episode waiting next
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w ❤️🎉
@isakki68
2 жыл бұрын
Excellent Sirs
@Trouble.drouble
Жыл бұрын
Welcome Friend 🎉
@krishnamoorthyd7407
2 жыл бұрын
ஐயா... திரு.இரத்தினகுமார் அவர்களே! நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். எங்களுடைய நெடிய வரலாறை உங்கள் மூலம் நாங்கள் அரிய வேண்டுமென ஆவலாக உள்ளோம். இதற்காக என்னுடைய சரிபாதி ஆரோக்கியமான ஆயுளை கடவுள் உங்களுக்கு தரவேண்டும். என்னால் இதற்கு மேல் உங்களுக்கு கொடுக்க ஒன்றும் இல்லை.
@rathnakumarinandanadimai3541
2 жыл бұрын
Thanks brother.
@kumbakonam7176
2 жыл бұрын
@@rathnakumarinandanadimai3541 hats of sir ratnakumar sir hats off fantastic superb sir.
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥
@Trouble.drouble
Жыл бұрын
No Thanks Brother ❤
@murugiahmurugiah6381
2 жыл бұрын
SuperB From Malaysia
@mayilraj1209
2 жыл бұрын
வருவார் .. போவார் .. காலம் தான் மிக சிறந்த தவைவன் ..
நன்றிகள் பலகோடி .. பேராசிரியர் திரு. ரத்னகுமார் அவர்களுக்கு !
@keerthanarathnam3502
2 жыл бұрын
👍 welcome
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@prakashraj9716
2 жыл бұрын
Nayakkare theivam🛡️❤️
@akmanikandan
2 жыл бұрын
It’s amazing to hear this history. You are giving me a chance for knowing all the historical secrets 🥰🥰. Am also much interested to read this real experience . Please publish your books and details where you find these real experiences . Please . It will help others should know our past 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰. You are the “”REAL SAMRAT OF INDIA “”” . You are amazing gift in this world .
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🎉
@mkrk2015
2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@ramnathram7298
2 жыл бұрын
Sarithram nenjai urukkum Nurukkum Unnmai 🙏
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@muthuramalingammuthuramali3988
Жыл бұрын
Super sir 👋👋👋
@cpurush1
2 жыл бұрын
Sir u r gloryfying moguls very much
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@selvarajvsuper6988
Жыл бұрын
உங்கள் வார்த்தைக்கு வார்த்தை ஆகா... ஆகா ஆகா ஆகா ஆகா ஆகா ஆகா
@Trouble.drouble
Жыл бұрын
Thanks a lot 🎉
@pslakshmananiyer5285
2 жыл бұрын
Rathnakumar sir, do not rewrite history and eulogise Aurangazeb.There is a saying in north India which is "sow chuhe khake , Billi gaye Haj".Meaning " After killing and eating one hundred rats , Cat went on Haj" Similarly killing Hindus&Sikhs, destroying templesand looting, Beheading 9th Guru of Sikhs GuruTehbahadur, collecting tax being non Muslim , if Aurangazeb lived by earning the sale proceeds from writing Quran& selling skull cap then I pity you that your power to understand things in right prospective is very poor.If you say Hitler gave bread to Dog and therefore Hitler is a noble soul then it is traversity of justice.Today in Delhi Chandnichowk where Guru Teg Bahadur was beheaded by the orders of Aurangazeb the part where HEAD fell is known as SHISHGANJ. If you foolishly want to argue that Aurangazeb is innocent and he has not beheaded, then Hitler has also not killed a single Jew.Shajehan has not constructed TajMahal.Or Pallavas or Cholas has not constructed any temple or any monuments! History has been distorted.How the caps and Qran were purchased? For what amount? Who purchased? Poor people?History has been written to suit the Rulers.
@adiraisurrounding9412
2 жыл бұрын
தமிழ் சொல்ல முடியுமா இதை
@pslakshmananiyer5285
2 жыл бұрын
@@adiraisurrounding9412 ரத்னகுமார் ஸார் வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீங்க. ஔரங்கஸேப் மத வெறி பிடித்த முஸ்லிம். எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டு சூரயாடப்பட்டது என்பது எழுதப்பட்டுள்ளது. மேலும் அமுஸ்லீமுக்கு ஜஜியா என்று வரி போட்டவர். ஸிக்கு வந்தவர்களையும் அவர் குருக்களையும் கொண்று தள்ளியவர். 9 வது குருவான தேக் பகாதூர் என்பவரை தில்லி சான்தினி சௌக்கில் தலை வெட்டி கொலை செய்த கொடூரன். தலை விழ்ன்த இடம்தான் தில்லியில் சீசன் கஞ் என்று அழைக்கப்படுகிறது.உடன் பிறன்த சகோதர்களை கொன்று பதவிக்கு வந்தபிறகு தன்தை ஷாஜஹானை ஆக்ரா கோட்டையில் கைது செய்து சாகும் வரை வைத்தார். அங்கு ஷாஜஹான் தினமும் தாஜ்மஹாளை பார்த்துக்கொண்டே இருன்தார். அங்கு ஒரு அறை சுவரில் ஒரு சிறிய கண்ணாடி இருக்கிறது. அதில் தாஜ்மஹால் தெரியும். கண்பார்வை மங்கியதனால் ஷாஜஹான் கண்ணாடியில் பார்த்து காலத்தை போக்கி இரன்தான். இதனை கைட் எனக்கு சொன்னது. வட நாட்டில் ஒரு பழமொழி:100 எலிகளை கொன்று தின்ற பிறகு பூனை புனித ஹஜ் பயணம் சென்றதாம்!!அது போல் ஔரங்கஸேப் கூறான் பிரதிகளை யும் தொப்பியும் விற்று பிழைத்தாராம். இதை எப்படி விற்றார்?யார் வாங்கினார்?என்னன்ன துன்புறுத்தல் இதனை மக்கள் வாங்க செய்திருப்பார்கள்? அத்தனை கொடுமை செய்த ஹிட்லர் நாய்க்கு உணவு கொடுத்தால் நல்லவனாயிடுவானா?
@pslakshmananiyer5285
2 жыл бұрын
Ahoms tribalஅஹோம் என்கிற பழங்குடி மக்கள் 17 தடவை ஔரங்கஸேப் படையை போராடி தோர்கடித்த ஒரே ஒரு படை.
5 ай бұрын
Ayya all community good but impressed Devar community
@savenature9626
2 жыл бұрын
Every history very nice 👌
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 🔥🎉
@savenature9626
2 жыл бұрын
👌 👍
@Trouble.drouble
Жыл бұрын
kzitem.info/news/bejne/qqOQtIp6qYaEq5w 👍
@sasivelu7263
2 жыл бұрын
Anna if possible kongunadu freedom Fighters pathi sollungha
Пікірлер: 314