இன்று(24/07/2024) மாதவரம் புழல் சைக்கிள் ஷாப் MGR நகரில் 40இக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்க பட்டது இந்த செய்தியை எந்த ஊடகமும் பதிவிடவில்லை.... அம்பானி வீட்டு கல்யாணத்துக்கும் நடிகர்களை நேர்காணல் எடுப்பதற்கும் மட்டும் இந்த ஊடகம் வேலை செய்கிறது... *வாழ்க பாரதம்*
Пікірлер: 2