00:00:00 Sarasijanabha Sodari - Nagagandhari - Tisra Ekam 00:03:04 Ela Nee Dayaraadu - Atana - Adi 00:06:16 Rama Ninne - Huseni - Adi
@rajamrajamrajam3795
10 ай бұрын
அற்புதம்
@KokiKumar-vf1kc
3 ай бұрын
❤❤❤❤❤
@skselvam174
10 ай бұрын
கர்னாடக இசையை தனது நாதஸ்வரம் வாயிலாக மிக அருமையாக எல்லோராலும் புரியும் படியாக மிக அருமையாக வாசித்திருக்கிறார் இசை அரசர் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள். நாக காந்தாரி அடாணா மற்றும் ஹுசேனி மூன்று ராகங்களும் தேனாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
@padmanabhanraman4728
4 ай бұрын
Super selected song tank u so much padmanabhan chennai
@daamu48
3 ай бұрын
எத்தனை முறை கேட்டிருக்கிறேன். இன்றுவரை சலிக்கவில்லை. நாத பிரவாகத்தில் நீந்தி கரை சேர முடியவில்லை. இது ஒரு பாக்கியமே!
@gomathinayagamvenkatachala8142
Жыл бұрын
இதுதான் இசை என்னும் இன்ப வெள்ளம். இதில் நீந்துபவர்களுக்கு சொர்க்கம் தான் இந்த இசை.
@sasthamaniiyer9718
Жыл бұрын
இறையின் இசை இது தானா? என்ன அதிசயம்! என்ன அற்புதமான இசை!
@arumugam8109
3 ай бұрын
சூப்பர்🙏
@nara49veera12
5 ай бұрын
Superb flow - smooth sound -- till date no one have given such performance.
@rathanarajan5945
2 ай бұрын
நாதசுர ராஜா ❤️
@Rajan34615
Жыл бұрын
காருக்குறிச்சியாரின் நாதஸ்வர இசை தெய்வீகம்🙏
@psgopalan6389
5 ай бұрын
Great Great God's Gift beautiful
@VenugopalS-bg2vb
5 ай бұрын
Mesmerizing nadaswaram karukurichi Arunachalam Venugopal chennai
@ayodhyanageswararao6881
5 ай бұрын
మహానుభావుడు ఎన్ని సార్లు విన్నా తనివి తీరదు
@arumugam8109
3 ай бұрын
சூப்பர்🙋
@meenakshisundarams.6186
Жыл бұрын
காருகுறிச்சி தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. சேரன்மாதேவி பக்கத்தில் உள்ளது.
@arumugam8109
3 ай бұрын
நன்றி🙏💕
@arumugam8109
3 ай бұрын
நன்றி🙏💕
@trsramamoorthytdr5271
Жыл бұрын
ஆஹா ஏன்ன அழகு
@mahadevaiyerkrishnan2362
Жыл бұрын
Balakanakamaya (aka) Ela Nee Dayaradhu has a second side in the LP records for another 3 minutes that is missing. If you have it please include it. Most recordings in You Tube have Sarasijanabha part 2 as Balakanakamaya part 2 by mistake.
@kasiviwanathanm1778
10 ай бұрын
1960 களில் திருநெல்வேலி யில் நெல்லையப்பர் கோவில் மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் நடந்த காருகுறிச்சி யாரின் கச்சேரிகளை நேரில் கேட்டு ரசித்த வர்களில் நானும் ஒருவன்.
@arumugam8109
3 ай бұрын
சூப்பர்🙏
@ravigurumoorthy9361
Жыл бұрын
Great Great!!!!!!! we can add many more Great!!! here
Пікірлер: 29