மிகவும் சிறப்பான விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 👌👍🙏👏🏻🤝
@jagadeesanpattabi8349
3 ай бұрын
Very good speech
@jayanthinagarajan5516
4 жыл бұрын
ஆன்மா, கருமைய பதிவு விளக்கம் சூப்பர் அய்யா. கருமைய பதிவு, வான்காந்த பதிவு இறையாற்றல் இவைகளின் தொகுப்பு மகரிஷியின் தத்துவங்களை அப்படியே விளக்கிய விதம் அருமையிலும் அருமை அய்யாவின் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் அய்யா வாழ்கவளமுடன் அய்யா
Пікірлер: 8