6like 👍2024 கரும்பு அறுவடை அமோகமாக முடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 💐👌
@UMASRECIPE
4 ай бұрын
12 lk அருமையான பகிர்வு 👌👍
@swamysa5696
4 ай бұрын
விவசாயம் காப்போம் விவசாயியை போற்றுவோம் 🙏
@sristastyfood5952
4 ай бұрын
அறுவடை செய்வது அருமை👌
@ram4459
4 ай бұрын
Super 🎉🎊🎉🎊🎉🎊
@KumariPaavai
4 ай бұрын
Nice sharing
@saranmaha007
4 ай бұрын
எனக்கு ஒரு டன் கரும்பு அனுப்பி விடுங்க அக்கா 🎉🎉🎉🎉🎉
@truegoldchannel
4 ай бұрын
அனுப்பீடுவோம்
@vaishuwithkavi6133
4 ай бұрын
அருவடை முடிச்சி ஒரு கரும்பு கூட அனுப்பல😞 அண்ணா 🤔
@swamysa5696
4 ай бұрын
சகோதரி 😂😅
@vaishuwithkavi6133
4 ай бұрын
தீ வச்சிடு அப்புறம் நடனுமா அண்ணா இல்லை அதுவே வருமா என்று சொல்லுங்கள்
@swamysa5696
4 ай бұрын
மறுபடியும் நட வேண்டும் சகோதரி
@truegoldchannel
4 ай бұрын
அதுவே வரும்..ஒருசில இடங்களில் பழுதாகும் அந்த இடங்களுக்கு இதே கரும்புத்தூர்கள் அதிகம் இருப்பதை எடுத்து சொட்டை நிறப்பலாம் அதே போல் தொடர்ந்து 16 முறை அறுவடை செய்த அனுபவம் உண்டு வரட்சியால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகவே புதிதாக நடவு செய்யவேண்டியதாக இருந்தது
Пікірлер: 13