A song on Mahaperiyava, Jagadguru Sri Chandrashekharendra Saraswathi Swamigal composed by Akkarai S Sornalatha in Rāgam Bhāgēshri set to Ādi Tāḷam, presented on His jayanthi as a humble prayer.
𝗟𝘆𝗿𝗶𝗰𝘀
Pallavi
Karuṇaik kaḍalē candrashēkhara guruvē
taruṇam iduvē kāttaruḷvāyē
Aṉupallavi
sharaṇaḍaindōr maṉadil uṟaindiḍum bhāgyē-
shvaraṉum nīyē nāṉmaṟaiyum nīyē (Karuṇaik kaḍalē....)
Caraṇam
maṉida vaḍivilē nāṉ kaṇḍa deivam nīyē
maṉamurugi tozhum kañchi kāmākshiyum nīyē
kaṉavilum niṉaivilum aruḷum guruvum nīyē
jaṉaṉa maraṇa bhayam agaṟṟum shivaṉum nīyē
khaṇḍa gati
tañjameṉa vandōrkku āṟudalaik kāṭṭiḍum
kañci mānagar kaṇḍa meipporuḷum nīyē
sañcalam tīrttaruḷi meigñāṉam tandaruḷvāi
jaya jaya shaṅkara hara hara shaṅkara (Karuṇaik kaḍalē....)
பல்லவி
கருணைக் கடலே சந்த்ரசேகர குருவே
தருணம் இதுவே காத்தருள்வாயே
அனுபல்லவி
சரணடைந்தோர் மனதில் உறைந்திடும் பாகேஷ்-
வரனும் நீயே நான்மறையும் நீயே
(கருணைக் கடலே......)
சரணம்
மனித வடிவிலே நான் கண்ட தெய்வம் நீயே
மனமுருகி தொழும் கஞ்சி காமாக்ஷியும் நீயே
கனவிலும் நினைவிலும் அருளும் குருவும் நீயே
ஜனன மரண பயம் அகற்றும் சிவனும் நீயே
கண்ட நடை
தஞ்சமென வந்தோர்க்கு ஆறுதலைக்காட்டிடும்
கஞ்சி மாநகர் கண்ட மெய்ப்பொருளும் நீயே
சஞ்சலம் தீர்த்தருளி மெய்ஞானம் தந்தருள்வாய்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர (கருணைக் கடலே......)
Негізгі бет Музыка Karunai Kadale Chandrashekara Guruve
Пікірлер: 109