தென்காசி மாவட்டம்.பஸ்ஸ்டாணட்..அங்கிரூந்து நிறைய புளியாரை பஸ்கள் போகும்.. பஸ்ஸில் ஏறி அந்த ஸ்டாம்பிங் இறங்கி புளியரை கருப்பு சாமி கோவில் என்றுசோல்லி சேர் ஆட்டோவில் செல்லவேண்டும்..
@user-sd4mj8rq8n
27 күн бұрын
வியாழன் வெள்ளிக் கிழமைகளில் காலையில் செல்லலாம் . தென்காசி மாவட்டம் பெரிய பஸ்ஸ்டான்ட் இறங்க வேண்டும்... அங்கிருந்து புளியரை என்று பெயர் போட்ட பஸ்ஸில் ஏறி புளியரை கருப்பு சாமி கோவில் செல்ல வேண்டும் என்று சொன்னால் கண்டக்டர் இறக்கிவிடுவார்... அங்கிருந்து சேர் ஆட்டோவில் இருபது ரூபாய் செல்லலாம்.. அங்கே இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
Пікірлер: 8