என் தம்பி டிரைவர் வேல. பாக்குறான். சம்பளம் சரியா குடுக்கமாட்டிக்காங்க. சம்பளத்த வர வைப்பா கருப்பா. எனக்கு ஒரு நிரந்தர வேலையில் அமர வை கருப்பா. வேலை பார்க்கும் இடத்தில் சதி வேலைகள் தொல்லைகள் யார் செய்தார்கள் என்று கருப்பா உனக்கு தெரியும் அடிய போட்டு எனக்கு வழி வகை செய்ப்பாகருப்பா . நிரந்தர வேலையில் அமர வை கருப்பா
@AyyaluSamyRamaSamy-ch8nf
7 ай бұрын
பெண்களால் நிறைய தொல்லைகள் வருகிறது. சொந்தமாக உள்ள பெண்களால் அதிக தொல்லைகள் வருகிறது. ஒரு பொன்னுக்கு சீக்கிரம் கல்யாணத்த பன்னிரு பா
@AyyaluSamyRamaSamy-ch8nf
7 ай бұрын
என் சொந்த ஊரில் தேவையில்லாத தீய சக்திகள் வெளியேற வேண்டும் கருப்பா 🙏🙏🙏🙏🙏. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தேவையில்லாத. ஆட்களை வெளியேற்று கருப்பசாமி.
@AyyaluSamyRamaSamy-ch8nf
7 ай бұрын
என் உடம்பில் இறங்கி சரியான குறி சொல்ல வைப்பா கருப்பசாமி. உன் பெயர சொல்லி என் இடத்தில் குறி சொல்லி மக்களுக்கு நல்ல குறிகளும் சொல்லி உன் நாமத்தை உலகெங்கும் உச்சரிக்க வைத்து அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ வழி வகை செய் கருப்பசாமி துனை
@AyyaluSamyRamaSamy-ch8nf
7 ай бұрын
ஒரு இளம்பென்னுக்கு மிக விரைவில் முடிவு கட்டு கருப்பசாமி துனை
Пікірлер: 470