டிஸ் லைக் எதுக்குடா பண்ணுறீங்க எவ்வளவு அருமையா"இருக்கு
@Kumar-ic1hu
Жыл бұрын
சலிக்காமல் இருக்கிறது இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இசையும் பாடலும் அருமை
@Kumar-ic1hu
2 жыл бұрын
செம்ம அடி உனர்வு பூர்வமாக உள்ள இசை வாழ்த்துக்கள் நண்பர்களை
@vigneshwarane7658
4 жыл бұрын
சொல்லுரதர்க்கு வார்த்தையே இல்லை super bro
@vengatesha7948
3 жыл бұрын
இந்த அடிப்பாட்ட நான் தினமும் கேட்கிறேன்....மாஸ்...👍👍👍👍👍👍👍
@anbulalgudi...5396
3 жыл бұрын
Same to u thala
@anandraja9432
4 жыл бұрын
தமிழன் மரபு....வாழ்த்துக்கள் அண்ணா
@sriharikathir6180
2 жыл бұрын
ஒரு நாளில் ஓயாமல் கேட்க தோணுது 💞💞💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤❤❤🌹🌹🌹வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏
@rajarajaraja5382
3 жыл бұрын
செம மாஸ் என்னா அடி 👌👌👌
@logujiloguji2152
4 жыл бұрын
Kathuku inimaiyaga ullathu annargle⚔️sema mass karur msp thappattam💥vera leval😘
@suthansuthan7183
4 жыл бұрын
Super bro..nanum thappu set melan than vachirukkan...ana sema adi....thool kelappitinga ponga
@achucreation3.0
3 жыл бұрын
Eththana time ketalum salikaadhu❤ vera lvl thalaivaaa😘😍🥰
@user-vq5ku4db2r
3 жыл бұрын
உங்கள் இசைக்கு அடிமை நான் பாடல் பாடுகிறவர் அருமை சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaprakash6097
Жыл бұрын
பறை எங்கள் தொழில் 🙏🙏🙏
@p.kumaresansanthiya9597
2 жыл бұрын
Vera lavel Sakthi cethappa super super 🌹🌹
@kumareshak123
4 жыл бұрын
இப்ப இருக்க நிலைமையில் கோவில் திருவிழா லாம் இல்லாம ரொம்ப ஒரு மாறியாக இருந்தது அதை இந்த வீடியோ திருப்தி படுத்திரிச்சி ❤️❤️❤️🔥🔥🔥 எவ்ளோ நாள் ஆச்சி இந்த தப்பு சத்தாத்த கேட்டு
Пікірлер: 200