கருவூரார்க்கு சன்னதி தஞ்சாவூர்,கரூர்,மதுரையில் இருக்கிறது. குகை கஞ்ச மலையில் இருக்கிறது, நான் எதாவது சொல்லாமல் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்
@narayanasamyramamoorthi8311
5 жыл бұрын
Tamil Navigation I THINK KARUR AYYA JEEVA JAMATHI IS KARUR PASUPATHEESWARAR KOIL. OTHERS ARE MEDITATION PLACES.
@jayakumarkamaraj1056
5 жыл бұрын
@@narayanasamyramamoorthi8311 எஸ்
@Rajeshkumar-rl2yy
5 жыл бұрын
How to become a sidhdhar .
@narayanasamyramamoorthi8311
5 жыл бұрын
Rajesh kumar WE DON'T NEED SITHTHAR NAME. PLEASE YOU HAVE START MEDITATION. THAT INCREASE YOUR MIND POWER. MIND POWER CREATE PEACEFUL LIFE.
@krishnaraja4569
5 жыл бұрын
Karuna Anna, Karuvurar Siddhar, pala aandukal vaalnthirukirar nu solringa, engalukum theriyum, but raja raja cholan kooda avlo than uravu nu sonninga athu thavaru, bcoz avar neraya uthavikal antha cholanuku senjurukar, epdi makkala nalla murayil aatchi seiyanum, epdi kovil paramarikanum, innum pala pala visayangal solli kuduthurukirar, athunala Cholan than Guru endru Sonnar, so eppovume avar koda than irukanumaa enna, appo appo vanthu uthavi senjalum guru guruve
@porchelianchelian1359
3 жыл бұрын
நன்றி நண்பரே. மிகவும் சிறப்பாக இருக்கிறது. சில திருத்தங்கள். சித்தர்கள் சிவனடியார் கள். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் உள்ள இறைவன் சிவன்.பெருமாள் அல்ல. நெல்லை அருகில் உள்ள ஆழ்வார்திருநகரியில்(நம்மாழ்வார் பிறந்த ஊர்) உள்ள சிவன் கோயிலில் கருவூர் சித்தரின் சமாதி உள்ளது. மிகவும் நன்றி
@Ravana48
5 жыл бұрын
தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்..? நான் யார் என உணரவே பிறந்தோம்🙏
@sivathee-mr2of
3 жыл бұрын
அருமை ஐய்யனே உண்மை தான் இந்த கேள்விதான் ஒவ்ஒருவருக்குள்ளும் எழவேண்டிய கேள்வி நான் ஏன்? பிறந்தேன் நான் யார்?
@vijehariprasathhari4113
2 жыл бұрын
Ennakuli aluntha vina nan yaar ?
@KumarKumar-kb2ll
Жыл бұрын
@@sivathee-mr2ofu
@gvmdream
4 жыл бұрын
Excellent speech and liked your soft speech.
@s.dhayalansubbaiyan3728
3 жыл бұрын
வணக்கம் : கரூர் தேவர் பாடிய பூஜாவிதியின் காப்பை இங்கே எழுதுகிறேன். பாடி பலனடையுங்கள். பாட்டு : தெளிவுதனில் தெரிவு தரு மருளுங் காணும் செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும் வழி யதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேத காந்தம் சித்தி காட்டும் 2. ஒளி வுதனி லொளிவு தரு முறுதி சொல்வார் உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும் வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கிநின்ற வாலைப் பெண் ணாதி காப்பே :- நன்றி.
@s.dhayalansubbaiyan3728
3 жыл бұрын
தம்பி. தாங்கள் செய்யும் பதிவை நான் கடவுளுக்கு செய்யும் தொண்டாக பார்க்கிறேன்.எனக்கும் தாங்கள் செய்யது போல் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. தற்சமயம் அதை செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளேன். நன்றி.
@chandrapandip3
4 жыл бұрын
Valarga - vaqga🙏
@swaminatha7897
5 жыл бұрын
Super ji, more information u give this 22 minutes
@Harish-xb3pw
5 жыл бұрын
Bro karur entha side la meet up vainga broo
@kjanarthanan6852
4 жыл бұрын
All inputs are good but karuurar only shaped mr R R CHOLAN
@stressbreakereas1857
3 жыл бұрын
கஞ்சமலை எங்க இருக்கு
@thangarajkuzhanthaigounder8182
3 жыл бұрын
Sidhar Koil... ilampillai.. Salem dt
@ananthramasamy8028
5 жыл бұрын
கருணா, சித்தர்கள் பற்றிய தகவல் திரட்டு அருமை. அவற்றை விளக்கி கூறும்போது அதற்குரிய இடங்களின் புகைப்படங்களோ, காணொலியோ திரையில் காண்பியுங்கள், அது உங்கள் பகிர்வுடன் காண்போரை ஒன்றிப்போக வைக்கும். காண்போருக்கும் ஒரு நேரடி பயணம் சென்ற திருப்தி இருக்கும்.
@shanthiuma9594
4 жыл бұрын
இன்னும் இன்னும் தமிழ் நாட்டில் உள்ள நமது முன்னோர்கள் கட்டிய கோவில்கள் பற்றி பதிவிடுங்கள் நன்றி. நாம் தமிழர்.
@தமிழன்டா-ல9ச
5 жыл бұрын
கருவூரார் பெயரை தற்போது எல்லோரும் தவறாக சித்தரித்து வருகிறார்கள். உண்மையை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பா
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! கற்பனை கடவுள்கள் மக்களுக்காக எதுவும் செய்யாது மற்றும் யாரையும் காப்பாற்றாது. தினமும், பட்டினியால் மட்டுமே 25,000 பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகத்தில். கடவுள் இருப்பது உண்மை என்றால் இவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். www.un.org/en/chronicle/article/losing-25000-hunger-every-day தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@RAJARAJA-cg5pn
3 жыл бұрын
👃👍💪🙏
@chachiraja2779
4 жыл бұрын
தம்பி நெல்லையப்பர் சிவபெருமான் பா.
@vinothji6049
3 жыл бұрын
Avarrum perumaan thaan sonnarru
@vinothji6049
3 жыл бұрын
Siva perumaan .perumaan
@krishnakumar-gm2so
Жыл бұрын
True
@goodshopping3237
4 жыл бұрын
karuvoorar has lot of relatonship with rajarajan.. he taught him thevaram which made rajarajan to cry and rajarajan took him as a guru ... if you visit the museum at Thanjavur temple ,there is a painting drawn describing all these activites .please read more about them before giving a speech...
@sridharkaraj.k1510
4 жыл бұрын
ஆதாரங்களோடு விளக்கியமை பாராட்டுக்குரியது... நன்றிகள் பல சகோதரரே 😍
@gnanamoorthysp1515
4 жыл бұрын
கருவூரார் மிகவும் பெருமைமிகுசித்தர் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கட்டுமானம் பற்றிய அனைத்தும் கருவூராரின் யோசனை யின் படிதான் நடந்ததாக கூறப்படுகிறது
@shanmugama9224
3 жыл бұрын
அருமை, எளியவர்களும் எளிய தமிழில் சொன்னதற்கு நன்றி, தொடரும் உங்கள் நற்பணி 🙏👍
@nandhinibrand6908
4 жыл бұрын
நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் ஙட்பம் ஆன பேச்சு நன்றாக எடுத்தரைத்திர் நன்றி. சித்தர் அருள் உங்களுக்கு இருக்கிறது அதுதான் சித்தர் ஆலயமாக செல்கிரிர்கள் நிறய கானெலியில் கண்டுள்ளேன் வாழ்த்துக்கள் நண்பா.
@mahen2165
4 жыл бұрын
நமது முன்னோர்களின் வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறேன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓரு வாழ்வியலா..?
@mohansundaram2798
2 жыл бұрын
நல்ல வேகமான தடுமாற்றமில்லாத தெளிவான உச்சரிப்பு..இன்றைய இளைஞர்களில் அபூர்வம்...வாழ்த்துக்கள்
@nisham9508
5 жыл бұрын
I became ur fan karna.. my day ends with ur video😘😘love from Bangalore
@VikasKumar-fl5jz
5 жыл бұрын
Bro make a video on somanatheswaran temple which was build by arinjaya cholan at melpadi near vellore at the river bank of ponnai. this temple's raja gopuram has been destroyed and interior has been damaged and no one is aware of this temple.please visit this temple soon.
@kishorepm7897
5 жыл бұрын
Waiting for next friday bro...atlast Siddhar payanam thodarum....🙏🙏🙏 super bro...
@anandhn842
4 жыл бұрын
nice work. அதென்னங்க எதுக்கெடுத்தாலும் அந்தணர்கள்ல உள்ள இழுக்கறிங்க? கோவில்ல photo / video shoot பண்ண கூடாது. அதுவும் கருவறைய (எந்த கடவுளா இருந்தாலும் சரி) புகைப்படம் எடுக்க கூடாது. நேரில் சென்று தரிசனம் செய்வதுதான் முறை. இத சொன்ன அந்தணர் மேல ஏன் உங்க்களுக்கு ஒரு வெறுப்பு? நல்ல விஷயங்கள சொல்ற்றீங்க..கூடவே இந்த விஷம் வேண்டாமே? "போகர் கூப்பிட்டுதான் கருவூரார் தஞ்சை கோயிலுக்கு வந்தார் " நானும் வேறு தளத்தில் இதை படித்திருக்கிறேன். திரு கபிலன் இதை பார்த்தால் நன்றாக இருக்கும்.
@jeer7996
4 жыл бұрын
Need video on Coimbatore vadamadurai suyambu Viruntheeswarar temple 1200 years old..Appar visited temple
@sum5sum5
4 жыл бұрын
Very good. I like the part where you’ explain the meaning of the songs. Keep up the good work. Sorry, I am not from India, can’t write in a Tamil
@a.ramachandran6798
5 жыл бұрын
நெல்லையப்பர் கோயில்களில் உள்ளது சிவன் ...அதே போல் கருவூர்தேவர் என்பது தான் சரி
@vetrrineeranjanrk4993
4 жыл бұрын
டேய் திருந்தவே மாட்டீங்களா ஓத்தா
@veenanveena9040
3 жыл бұрын
@@vetrrineeranjanrk4993 12:13 பாருடா
@bss_official
3 жыл бұрын
Karuvur devar is different from karuvurar. Karuvur devar is one who followed Perumal and Karuvurar is from saivam. Siva bakthar
@bhoopathybalasubramanian9045
2 жыл бұрын
Mr.Karuna,you are doing an excellent service by posting in youtube channel about “SIDDHARGAL”.you are creating awareness among Tamilians.It will be very useful ,if you write about them with photos in weekly magazines like Kumudham or Vigadan or in the form of a book . Thanks
@bharanidaranv4446
5 жыл бұрын
Bro just a kind req...dont use camera inside temple..use outside or along the pathway but try to avoid in moolasthanams...just a request
@jollytime9976
5 жыл бұрын
சூப்பர் ப்ரோ நல்ல தகவல் சித்தர் தொடர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@Polkuarae
3 жыл бұрын
துலி கூட ஆங்கில இல்லாத போச்சு அருமை அண்ணா 🙏🙏🙏🙏
@arvindhbalu7506
5 жыл бұрын
கோயம்புத்தூரில் உள்ள ஓதிமலை க்கு செல்லவும்
@namashivayavazghanaathanth5746
4 жыл бұрын
He has done it already.... Please check the blog
@ChandraShekar-kl4wr
4 жыл бұрын
Karu voorarukku mmunbaagave kovilgal irundhana indha Thiru naatil. Vazhippaduvadhum, kattumaana murayum very very subject. Karuvooraar vazhimurayay solliirukkalaam. Avar vazndha kaalathirku munbeyumkovilgal nadathapattulladhu. Edhu oazamay. Sindhiyungal
@karthik-ev1cg
4 жыл бұрын
சித்தர்களை தேடி உங்கள் பயணம் அருமை கோபிசெட்டிபாளையத்தில் ஒரே கோவிலில் 2 சித்தர்கள் உள்ளடங்கியுள்ளனர் , சத்தியமங்கலத்தில் ஒரு மகான் ஸ்ரீ ரகுத்வஜதீர்த்தர் ஜீவசமாதி கொண்டுள்ளார் அவரைப்பற்றியும் வீடியோ போடுங்கள் நண்பரே .
@shivayanamaom728
4 жыл бұрын
Nice background music I like it.
@ItisthatisGuru
4 жыл бұрын
What music is this pls share link.
@s.dhayalansubbaiyan3728
3 жыл бұрын
தாசிக்கு இரத்தின மாலை கொடுத்த இடம் ஸ்ரீரங்கம்..ரெங்கநாதர் கோயில். - நன்றி.
@mars-cs4uk
4 жыл бұрын
In the Last 50 years In Tamilnadu the Tamil & History TEACHERS doesn't teach any of the Tamil resources to student. May be they don't know about the history of Tamilan, but they are called teachers and eat people's money and didn't do anything for tamil student. I don't know why? Thami you gave lot of information and if you have time please educate the Tamil Teachers. Thanks.
@sudha7010
3 жыл бұрын
தம்பி நீங்க சித்தர்கள் பற்றி அருமையான பதிவுகள் போடுறீங்க அதுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுக்கு 🙏
@ஓம்சுகமேசூழ்க
5 жыл бұрын
அருமையான தகவல்கள் கரூவூரார் சுவாமி களின் சிறப்பு களை விளக்கி கூறியதற்கு நன்றி நன்றி நன்றி தொடரட்டும் உங்களது உன்னத பணி வாழ்க வளமுடன் ஓம் சிவ சிவ ஓம்
@priyaravi4895
4 жыл бұрын
சிவன் என சொல்லுமிடத்தில் பெருமாள் என சொல்லுவது ஏன்?
@balabala3944
4 жыл бұрын
பெருமாள் என்று சொல்லமாட்டார்கள் பெருமான் என்று சொல்வார்கள்
@prasanthprasanth1904
3 жыл бұрын
Skip pannavunka oru like 👍 podunka
@kavyasabapathi6510
5 жыл бұрын
Anna super ah solerukenga indha mariye sithargal padivugal yemmal podunga anna❣️
@lesaloki6664
2 жыл бұрын
My native place karur... Proud moment 🥰
@vigneshvicky3642
3 жыл бұрын
Devargal என்பதை சிலர் தவறாக சித்தரித்து கூறுகின்றனர்.அது சாதி பெயர் இல்லை😂.........அடேய் சாதி வெறி மடையர்களா🙄
@muthukumaran1706
4 жыл бұрын
Thank u for give Good information about karuvarar siddhar. Give information about other siddhar also.
@radzinteriors4694
4 жыл бұрын
Hi கர்ணா தங்களின் சேனலை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை நீங்கள் சொல்லும் இடங்களை நீங்கள் காட்டும் விதம் மிகவும் அருமை. உங்களுடன் சேர்ந்து பயணம் செய்வது போன்ற திருப்தியாக உள்ளது. தெரிந்த இடங்களை பற்றிய தெரியாத பல விஷயங்களை கூறுவது அருமை. மிக்க நன்றி
@TamilSelvi-hj5pp
4 жыл бұрын
கருவூர் சித்தரை பற்றிய நிறைய தகவல் கூறியதற்கு நன்றி கர்ணா👌☺️
@sathishshan9825
4 жыл бұрын
thank you for bringing such enlightening content.Very polite and soft spoken presenter..regards and good luck to the team
@BalaMurugan-bl9wq
3 жыл бұрын
Ella bro குடமுழுக்கு இன்று வரை முறையாக நடக்கவில்லை..... தமிழ் மொழியில் மந்திரம் சொன்னால் மட்டுமே.... தஞ்சை பெரிய கோயில் முழுவதும் இறையருள் புரியும்.....இது சித்தர் கருவூரார் கூறியது....என்று தமிழ் மொழியில் மந்திரம் சொல்லப்படுகிறதோ....அன்று இந்த கோவிலில் இறையருள் வரும் என்ற சாபத்தையும் விட்டுள்ளார்.....🙏🙏🙏🙏
@pushparanimaniyam8300
4 жыл бұрын
நன்றாக இருக்கிறது தம்பி நேராவே கோவிலில் தரிசனம் செய்தது போல் இருக்கிறது அதைவிட நீர் விளக்கம் சொல்வது அருமை இதெல்லாம் ஒரு பாக்கியம் உண்மையிலேயே கோவிலுக்கு போனது போல் தான் இருக்கிறது மிக்க நன்றி தம்பி
@prasadrs89
Жыл бұрын
Everything ok...but it is wrong to to say Rajaraja cholan and Karuvurar Siddhar have no relation..Karuvurar Siddhar is Rajaraja cholan guru..it is an established fact...you are ill informed. Correct yourself
@VRSpaceInbox
4 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தூய உள்ளத்தோடு இருந்திருக்கக்கூடும் என்று விளங்குகிறது!!! அறம் வளர்த்த பெருமை தமிழ்மண் !!!
@nithyasrinivasan8077
4 жыл бұрын
Congratulations brother... Oru 22 mins video la evalavu content soldringa and that too in simple native tamizh.. But other spiritual speakers in tamil ( mostly brahmin) keep beating the bush again and again to cover time and in between that advertisement Vera and that too athunga tamizha tamizha Pesathunga oru mathri sanskrit kalantha brahmin tamizh bashai la pesuvanga and moreover they mix tamil culture teaching with their version of vedas and give confused and Useless spiritual teaching.. Namba mukiyamana 18 siddhargal pathi spiritual season time la TV la Pesathunga.. Yarrukum puriyatha sanskrit and carnatic music la pesunga... But yours is not like that it is great... Simple and easy to understand.. . Keep doing.. Karuvar sithar and bogar sithar blessings nammaku thevvai... 😃❤️
@ajithrvue5200
5 жыл бұрын
Bro Himalayas povingala. Neyar virupam😜☺️☺️☺️
@manirathnam1414
5 жыл бұрын
Kuda neenga dhaa ponum..ok va?
@ajithrvue5200
5 жыл бұрын
Namma rendu perum povomm😜😜
@manirathnam1414
5 жыл бұрын
🤣🤣u go man y me
@puspadewi7661
3 жыл бұрын
Hari Om 🙏 Dear Bogar Sittar Student Karuvuraar Sittar Vanakam 🌹pls bless me to read Tamil language fluently. Thank you OM NAMAH SHIVAYA 🍀
@LathaSamy-f7x
9 ай бұрын
நல்லாத்தான் இருக்கு கதை... ஆனால் ... தஞசைப் பெரிய கோவிலின் கருவறை வாயிலை விட இலிங்கம் பெரியதாயிற்றே...? பின்னர் எப்படி சிலையை உள்ளே கெண்டு போக முடியும்...??! எப்படி சாய்த்து வைத்துக் கொண்டு போனாலும் கொண்டு போக முடியாதே... அந்த ஆவுடையார் கொண்டே போக முடியாதே... சிலையை முதலில் வைத்து விட்டுத்தான் கோயிலே கட்டப்பட்டது... மேலும்... கொள்ளுத் தாத்தா தாத்தா பேரன் கொண்டுப் பேரன் எல்லாருக்கும் பெயர் கருவூறார் என்று தான் குறிப்பிடுவர்... எல்லாக் கருவூறாரையும் குழப்பி அடித்து விட்டாயே அப்பனே..!??!
@mahalingamk2919
Жыл бұрын
In your narration you are mentioning Lord SIVA as PERUMAL But Perumal refers only Lord VISHNU
@suryakrishnamurthy5851
5 жыл бұрын
Best video 👌 aparam enga thala Mani ooda insta id pota nalla irukum ...
@jeyamanimani6997
Жыл бұрын
அண்ணா கமல முனி அவருடைய ஜீவசமாதி எங்கே இருக்கு கொஞ்சம் வீடியோவாக பதிவிடுங்க நன்றி
@ruthutv6074
3 жыл бұрын
மிகவும் பிரபலமான மனிதர் மிகவும் தேவை மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் கர்ணா
@appu_bgm_appu_bgm_1328
5 жыл бұрын
Bro bhairavar kovilku ponga bro
@ராஜகணபதி
5 жыл бұрын
அருமை நண்பரே, இதுபோல் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றுகளை இன்னும் பதிவிடுங்கள், நன்றி🙏
@vasanthakumare2791
4 жыл бұрын
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! கற்பனை கடவுள்கள் மக்களுக்காக எதுவும் செய்யாது மற்றும் யாரையும் காப்பாற்றாது. தினமும், பட்டினியால் மட்டுமே 25,000 பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகத்தில். கடவுள் இருப்பது உண்மை என்றால் இவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும். www.un.org/en/chronicle/article/losing-25000-hunger-every-day தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@tonijo2633
5 жыл бұрын
Kollimallai treking polam bro if you don't mine plz Unga number kudunga pesanum plz
@ஐஐக்நக்ஷக்ஷக்
4 жыл бұрын
அருமை கருரார் அடிமை நான்
@mars-cs4uk
4 жыл бұрын
You can be like கருவூரார் but you have to try first. Keep search about hime and one day you will get the answer.
@Kuzhandaisami
4 жыл бұрын
Naanum...
@kumaravelvel88
2 жыл бұрын
தம்பி, இரண்யவர்மன் என்ற பெயர் சோழ வம்சத்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லையே...
@karthikkarthi9346
5 жыл бұрын
Bro .... Super video bro sithar payanam thodaradum bro nagalum try panrom bro....... 👌👌👌👏👏👏👏
@thamizharvazhibadu.8271
2 жыл бұрын
தஞ்சைக் கருவூறார், கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் இருக்கும் கருவூறார், கருவூர்த் தேவர் சித்தர் கருவூரார் இவர்கள் எல்லாம் வேறு வேறு... கல்யாண பசுபதீசுவரர் கோவிலில் இருக்கும் சித்தர் கருவூறாரின் பேரன் தான் தஞ்சைப் பெரிய கோயிலில் இருக்கும் சித்தர் கருவூறார்... இவர்கள் இருவருக்கும் முந்தையவர் தான் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும் இருவூறார்... இவர்கள் கருவூறார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்... செட்டியார் மகன் செட்டியார்... சித்தர் மகன் சித்தர்... இப்படித்தான் கருவூறார் மகன் கருவூறார்... பரம்பரையே கருவூறார் பரம்பரைதான்....
@theanvalli7624
5 жыл бұрын
Yes i daily pray karuvoorar,🌟🌟🌟
@mansoorali.s62
Жыл бұрын
திருநெல்வேலி நெல்லையப்பர் பெருமாளா? Pls recheck.
@mkarthicm
4 жыл бұрын
Your information is half correct and half hallucination. Read related books and information, before you try to give some information. which will fine tune the channel.
@nagaraj6828
5 жыл бұрын
🤩Bro neenga sonna story arumai..enoda mindle athu videoah play aguthu...😍🙏
@paras8562
3 жыл бұрын
Karuna,தயவு செய்து மற்ற மற்ற சித்தர்கள் பற்றி கொணறுங்கள் மேலும் உங்களை போன்ற இளையவர் அறிந்து கொள்ள இலகுவாகவும், என்னை போன்ற வெளி நாட்டினருக்கும் உதவியாகவும் இருக்குமே....
@bijuk3589
Жыл бұрын
Backround. music violen mattri veenai use Pannalame nalla Thagavalkal Thank you wish you all the best bro🎉🎉🎉❤❤❤
@nageswais9138
5 жыл бұрын
Arumaiyana padivu karna 👍 💐🌹 semma
@thiyagarajans1943
5 жыл бұрын
தம்பி கர்ணா விக்ரகத்தில் கருரார் சேர்த்தது கெந்திச்செம்பு
@sureshkumar-jd3sv
4 жыл бұрын
நெல்லையப்பர் பெருமாள் இல்லை அவர் சிவன் ஆவார். தயவு செய்து தவறான தகவல் தரவேண்டாம்
Пікірлер: 606