கஸ்டர்டு டிலைட் | Custard Delight Recipe In Tamil | Custard Pudding | Dessert Recipes In Tamil | @HomeCookingTamil |
#custarddelight #chocolatecustarddelight #dessertrecipe #custardpudding #fruitmixer
#dessertrecipesintamil #puddingrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Custard Delight: • Make the Most Deliciou...
Our Other Recipes
ரோஸ் மில்க் புட்டிங்: • ரோஸ் மில்க் புட்டிங் |...
காபி புட்டிங்: • காபி புட்டிங் | Coffee...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
கஸ்டர்டு டிலைட்
தேவையான பொருட்கள்
காய்ச்சி ஆறவைத்த பால் - 1 லிட்டர்
பிஸ்கட் - 250 கிராம்
வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் - 1/2 கப்
சாக்லேட் கனாஷ்
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
வாழைப்பழம் நறுக்கியது
விதையில்லாத திராட்சை
மாதுளை பழம்
ஆப்பிள் நறுக்கியது
தேன் - 1 மேசைக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
1. பிஸ்கட்டை சிறிய துண்டுகளாக உடைத்து பொடியாக அரைக்கவும்.
2. பிஸ்கட் பொடியை மிக்ஸி ஜாரிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதில் நெய் சேர்த்து கலக்கவும்.
3. நன்கு கலந்தவுடன் பரிமாறும் கிண்ணத்தில் ஒரு லேயர் சமமாக பரப்பி 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
4. கஸ்டர்டு கலவைக்கு, ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும்.
5. அது போதுமான அளவு கொதித்ததும், அதில் கஸ்டர்டு பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும்.
6. அடுத்து சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து, பாத்திரத்தை நீரில் வைத்து கஸ்டர்டு கலவையை முழுவதுமாக ஆறவைக்கவும்.
7. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நறுக்கிய வாழைப்பழம், நறுக்கிய திராட்சை, மாதுளை விதைகள், நறுக்கிய ஆப்பிள் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
8. இப்போது கஸ்டர்டு கலவையை பிஸ்கட் லேயரில் ஊற்றி சமமாக பரப்பவும்.
9. அதன் மேல் பழக் கலவையை சேர்த்து மீண்டும் கஸ்டர்டு ஊற்றவும்.
10. அனைத்தையும் சமமாக பரப்பி 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
11. 15 நிமிடங்களுக்குப் பிறகு, சாக்லேட் கனாஷ் ஊற்றி மற்றொரு 15 நிமிடங்களுக்கு
பிரிட்ஜில் வைக்கவும்.
12. அருமையான கஸ்டர்டு டிலைட் தயார்.
Custard is great to work with because we can make anything with it ranging from drinks to desserts. I have made a few exotic custard recipes before for which you can find the links above. So in this video, I made a dessert called Custard Delight. it has layers in it and all of them are unique and different. When we put together all such layers of biscuits, custard, chocolate fruits, etc are put together, it's extravagant. Hence I would call this recipe a perfect special dinner dessert or it will be great during special occasions. Do try this delicacy and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль கஸ்டர்டு டிலைட் | Custard Delight Recipe In Tamil | Custard Pudding | Dessert Recipes In Tamil |
Пікірлер: 29