வணக்கம். நண்பரே. நானும். கத்திரிக்காய். சாகுபடி செய்கிறேன் . உங்கள். தகவல். அருமை. அடுத்த பதிவில். என்னென்ன. உரம் மற்றும். எத்தனை நாள்இடைவெளியில். உரம் இடுவது. என்ற தகவலை. பதிவு செய்யவும்
@VivacayaTakaval
2 жыл бұрын
பதிவு செய்கிறேன் தோழரே
@arichandran3933
Жыл бұрын
All
@jayasurya3873
2 жыл бұрын
Bayer company la dhan mostly work aagudhu kaaipuzhu ku...(vayego) for moderate kaaipuzhu ku nalla result kudukudhu...then bio + chemical Maathi Maathi use panna long term yield + clean ah iruku
@VivacayaTakaval
2 жыл бұрын
விலை அதிகம் தோழரே அந்த மருத்துகள் தொடர்ந்து பயன்படுத்த. வேண்டாம்
Corajenoda kalanthu adikka vendiya kemikkal name sollunga sir
@sekar-hm1zn
Жыл бұрын
Small leaf noikku marunthu erunthal sollungal
@p.manivendran8449
Жыл бұрын
Dupont puthiya vadivil Corteva company ulla Delegate thaan Brinjal labil vaangina chemichel bro delegate 1 tank 18 ml delegate spray pannama vivasayam pannuradhu remba kastam 2time delegate 1 time coregean 1 time kudunga entha problem varathunga
@hyundaihyundai1321
Жыл бұрын
Ellaththaiyum thane thaneyaka hadikanuma
@user-yp8fx9gh8f
Жыл бұрын
Super na
@user-yp8fx9gh8f
Жыл бұрын
Super
@sreeramesh3525
2 жыл бұрын
Wat chemical bro
@uramesh934
Жыл бұрын
உரம் இடுவது பற்றி வீடியோ போடுங்க
@KowsalyaKowsalya-fx1nl
Ай бұрын
Thanks anna
@sureshsureva9557
Жыл бұрын
Super anna arumai Naanum intha coragen than use pannuren.
@sundaramoorthy1558
2 жыл бұрын
🙏👍
@kaviyuvi1960
Жыл бұрын
Tq Anna nangalum kathri kaai pottukkom one week aguthu
@hyundaihyundai1321
Жыл бұрын
Entha edathil kadaikum
@balamurugan.s8652
2 жыл бұрын
In tripping system in soil what are the medicine we can use sir pls put only video
@ww-hy1cw
6 ай бұрын
Nan ethai use pannala marunthu kadailla ethai kodukala veara koduthanga brother
@kingkaruppu5431
Жыл бұрын
மண்புழு அதிகம் உள்ள மண்ணில் கத்தரி பயிரிடலாமா
@vishnuvarthan5551
9 ай бұрын
நணபா வைரஸ் நோய்க்கு மருந்து சொல்லுங்கள்.
@Ns-hz5pq
6 ай бұрын
bro five date one time narmal chemical sapray panna poothuma
@balabala3118
2 жыл бұрын
Anna eruku
@kilpennathurmanis4579
Жыл бұрын
கத்திரிககாய் சொத்தைகு டிரேஸர் அடிகலம் நல்ல பலன் கிடைக்கும் அருமை நண்பரே
@VivacayaTakaval
Жыл бұрын
நன்றி தோழரே என்ன அளவுகளில் தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்? அதை பதிவு செய்யலாம்!
@kingkaruppu5431
Жыл бұрын
ஒரு செடி காலையில் நல்லா இருக்கு மாலையில் வாடி இறந்து போகுது பிடிங்கி பார்த்தால் வேர் நல்லா இருக்கு காரணம் தெரியவில்லை 500 செடி நட்டேன் 200 செடி இந்த நோயால் பாதிக்கப்பட்ட து மருந்து இருந்தால் கூறவும்
@VivacayaTakaval
Жыл бұрын
வேர் புழுவின் அறிகுறியாக தான் இருக்கும் தோழர்
@PsMANIYAN-ek6mn
6 ай бұрын
தண்டுக்குபுழுக்கு ஒரு ஆலோசனை. ஆடு சிறுநீர் தண்ணீரிகலந்த தெலிக்கும் போது கட்டு படுகிறது. காரணம் ஆடுசெடியை சாப்பிடாமல் இரு க்கு தெளித்தேன் எத்தனை செடி கொழுந்தை கிள்ள முடியும்.
@vinothmbagopisaran1644
Жыл бұрын
I want bringal seeds
@senguttuvanrajappa858
10 ай бұрын
வணக்கம் நண்பரே நான் கத்தரி நடவு செய்து 10 நாள் ஆகிறது உரம் எப்பொழுதும் இட வேண்டும் அடித்தட்டு உரம் என்ன கொடுக்கலாம் தற்போது மீன் அமிலம் அடிக்கலாமா
@Rtg20126
5 ай бұрын
🙏
@saranraj7686
Жыл бұрын
Saranraj
@c.thirupathic.thirupathi3254
6 ай бұрын
Sir corajan+camical name why?
@venkatachalamm7211
Ай бұрын
வனக்கம் நண்பரே எனக்கு சிறிது தெளிவாக கூற வேண்டுகிறேன் வேறுக்கு என்ன மருந்து எப்படி கலக்கி ஊற்ற வேன்டும் பின் டெலிகேட் டிரேசர் இவைகளோடு எந்தெந்த கெமிக்கல் மருந்து கலக்கலாம் என்பதையும் பெயருடன் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் வனக்கம்,
@nehrup4674
4 ай бұрын
அண்ணா இந்த டைம்ல புழுக்கு என்ன மருந்து அடிச்சுட்டு 2024
@tkpsaravana3826
11 ай бұрын
மலட்டு செடியாக மாறுது. என்ன செய்வது
@suryara1553
Жыл бұрын
Bro I want to speak with you
@RakeshSivakumar-it9dq
2 жыл бұрын
Super naa February masam kathiri nadalama anna
@VivacayaTakaval
2 жыл бұрын
நடவு செய்யலாம் தோழர் தொடர் மழைக்காலங்களில் நடவு செய்வது தான் தவறு இந்த மாதத்தில் நடவு செய்யலாம்
@RakeshSivakumar-it9dq
2 жыл бұрын
@@VivacayaTakaval unga number
@VivacayaTakaval
2 жыл бұрын
@@RakeshSivakumar-it9dq 9677896973
@BharathiBharathi-yb5kq
2 жыл бұрын
இரண்டு சந்தேகங்கள். ஒன்று.ஒரு டேங்க் என்பது பத்து லிட்டரா? பதினைந்து லிட்டரா? இரண்டு.கூட கலந்து அடிக்கும் மருந்து மோனோ கலந்து கொள்ளலாமா? அல்லது வேறு ஏதாவது இருந்தால் பதிவிடவும். அடுத்ததாக சிற்றிழை நோய் தாக்குதலுக்கு என்ன தீர்வு. நன்றி வணக்கம் நண்பரே..
@VivacayaTakaval
2 жыл бұрын
1)12லிட்டர் 2)தொடர்ந்து மோனோ பயன் பத்தகூடாது . 3)புகை படம் வேண்டும்
@uramesh934
Жыл бұрын
வேர் புழு மருந்து சொல்லுங்க, ஒரு ஏக்கர் எத்தனை லிட்டர் தண்ணீர் மருந்து தெளிக்க வேண்டும்
@Lakshithasona
Жыл бұрын
Bro enga thottathula sedi nalla irukku ana Kaai sariya varala oru sedikku 2 / 3 khaii than irukku athuvum poochi ya irukku athukku enna maruthu use panalam solunga bro
@sudhakarsudhakar6035
3 ай бұрын
நீங்க சோல்லுர மருந்து ஏங்க ஊர்ல கிடைக்குமா iam. Nellai
@r.dhanapalr.dhanapal6587
Жыл бұрын
CD net ethanai naal kazhu marundhu therikalam first Enna marundhu telikalam
Sir what is the right time to spray this medication morning r evening
@VivacayaTakaval
2 жыл бұрын
Moring good but Evening time better sir
@gklifestyle...3789
2 жыл бұрын
Evening 5 to 6pm
@balasubramani7740
2 жыл бұрын
வணக்கம். அதிக மகசூல் தரும் கத்தரி ரகம்....? எப்போது பயிரிட்டால் நல்ல விளைச்சல் மற்றும் விலை கிடைக்கும்....?
@VivacayaTakaval
2 жыл бұрын
சித்திரை வைகாசி மாதம் நடவு செய்ய வேண்டும்
@panneerselvam5068
Жыл бұрын
கார்த்திகை மார்கழி தை மதம் நடவும் அப்போ தா விளைசல் அதிகம் வரும்
@ravic1914
Жыл бұрын
தண்டு அழுகல் effadi
@yesvee6571
2 жыл бұрын
Kolaikara regent ah nee kudikalamla
@VivacayaTakaval
2 жыл бұрын
புரியவில்லை
@sureshkumarnagalingam6020
2 жыл бұрын
Seed avilable bro
@VivacayaTakaval
2 жыл бұрын
இருக்கு தோழர்
@sankarsankaran6541
Жыл бұрын
பூ இருக்கு காய் வரலை
@boopathiraja6020
2 жыл бұрын
இந்த கத்தரிக்காய் என்ன ரகங்க?
@VivacayaTakaval
2 жыл бұрын
துருவா
@arasanfarms3306
2 жыл бұрын
கத்தரி நடவு செய்த இலிருந்து முதல் மருந்து எத்தனை நாளில் என்ன மருந்து அடிக்க வேண்டும்
@VivacayaTakaval
2 жыл бұрын
15 நாள் முதல் மருந்துகள் தெளிக்கலாம்
@vigneshn396
2 жыл бұрын
Enna marunthu pro
@AshokAshok-hb8yr
2 жыл бұрын
சிற்றிலை என்று சொல்லக்கூடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த என்ன வழி please reply me
@VivacayaTakaval
2 жыл бұрын
பதிவு செய்கிறேன் தோழர்
@kingkaruppu5431
Жыл бұрын
ஐயா கத்தரி வேர் பூச்சிக்கு மருந்து இருந்தா சொல்லுங்கள்
@rupanrupan8928
Жыл бұрын
அண்ணா நான் ஸ்ரீலங்கா உங்கட வாட்ஸப் நம்பர் தாங்கோ
@balumahendra9901
2 жыл бұрын
Enna vareity
@VivacayaTakaval
2 жыл бұрын
கீர்த்தி
@senthilvijaya2937
2 жыл бұрын
Evalu urama
@VivacayaTakaval
2 жыл бұрын
செயற்கை விவசாயம் என்றால். அப்படித்தான் தோழர் என்ன செய்வது
@sasikumarduraimoorthy6460
2 жыл бұрын
அண்ணா phone number
@sasikumarduraimoorthy6460
2 жыл бұрын
Phone num
@VivacayaTakaval
2 жыл бұрын
@@sasikumarduraimoorthy6460 9677896973
@user-md6yb4yj4s
2 жыл бұрын
அண்ணா கத்தி காய் பிடிக்க மாட்டேங்குது
@VivacayaTakaval
2 жыл бұрын
இந்தக் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்ல இயலாது தோழரே
@user-eq9cq2cp4o
8 ай бұрын
Hi sir unga contact sent pannuga sir
@venkatv3181
Жыл бұрын
ஐயா உங்க நம்பர் தரவும்
@VivacayaTakaval
Жыл бұрын
9677896973
@rajagobal7333
2 жыл бұрын
பொடி இலை வருவதை எப்படி தடுக்க வேண்டும்
@VivacayaTakaval
2 жыл бұрын
சரியான நேரத்தில் உரம் கொடுப்பதன் மூலம் தவிர்க்க முடியும்
@suryara1553
2 жыл бұрын
Bro I wanna talk to you. how to contact you ?
@rajakottairaj8073
2 жыл бұрын
Sir , Kathari Cheti Poo Athigam pooka athuvum marunthu Unda? Sila nal kai kaitha piragu Kuruttu thoor varugirathey Athanal ? Unga WhatsApp number share pannuga
@VivacayaTakaval
2 жыл бұрын
9677896973
@rajakottairaj8073
2 жыл бұрын
@@VivacayaTakaval Thank U Sir,
@muthu9487
2 жыл бұрын
Anna unga number venum
@sumathichinnu8264
Жыл бұрын
Anna Inga number venum
@VivacayaTakaval
Жыл бұрын
9677896973
@nithinithi1195
Жыл бұрын
Sir unga number send pannunga
@VivacayaTakaval
Жыл бұрын
9677896973
@user-cy9vl8ig2s
3 ай бұрын
Super
@ramarramar7536
2 жыл бұрын
வைகாசி மாதம் எந்த கத்தரி ரகம் ஏற்றது திருச்சி மாவட்டம்
Пікірлер: 114