அற்புதமான இசை, இசை ஞானம், விளக்கம்👌 நல்ல ஒரு இசைத் தொடர், தொகுப்பாளர் கூட நல்ல இசை ஞானம் உள்ளவர்.
@nagarathinams6888
5 ай бұрын
கௌரி மனோகரி என்பது ஒரு ராகம் என்று தெரியாமலே இந்த ராகத்தில் வரும் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதனை இப்போது டாக்டர் நாராயணன் பாடி விளக்கம் அளிப்பது மிகமிக சிறப்பு. பாட்டும் நானே என்ற பாடலைப் பாடி சிறப்பித்தது பாராட்டி மகிழத்தக்க ஒன்று. இவர் பாடும் அழகும் சுரம் பாடி அசத்தியதும் அற்புதம். இசை ஞானம் இல்லாதவர் களைக்கூட இசையவைக்கும் திறன் பாராட்டி மகிழத்தக்கது. இந்த இருவரும் பல்லாண்டு வாழ்ந்து இசைத்தொண்டு புரிய இறை திருவருள் துணை நிற்குமாக.
@GokulArasu-t6d
5 ай бұрын
ஐயா ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண்ணா வருவாயா
@radhasanthanam9859
5 ай бұрын
என்ன அருமையான குரல் டாக்டர். போன ஜென்மத்தில் சிவபெருமானுக்கு குடம் குடமாக தேன் அபிஷேகம் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 👏🏻👏🏻
அய்யா, மிக மிக நன்று. தினம் கேட்கிறேன். தாங்கள் அவசியம் தொலைகாட்சியில் நடுவராக வரவேன்டும். சூப்பர் சிங்கர் மற்றும் சரிகம நிகழ்சிகளில். வாழ்த்துக்கள்
@subramanisv6391
5 ай бұрын
அய்யா மிக அருமை. ஏழு ஸவரங்களுக்குள் இத்தனை அற்புதங்களா ❤
@apput3958
5 ай бұрын
அருமை.நன்றி❤
@nehruarun5122
3 ай бұрын
Best. Thank you.
@senthilmurugan3064
5 ай бұрын
ஐயா ராகங்களை ஸ்வர வரிசைல் பாட்டும் நானே பாடல் மிகமிக அருமை❤❤❤❤❤
@shariharan8637
6 ай бұрын
என்ன அருமையான அருமையான குரல் இப்படிப்பட்ட cini singers விட அற்புதமான பாடகரை தேடி பேட்டி எடுத்த channel music உலகிற்கு பெரும் தொண்டு செய்கிறது. பேட்டி எடுக்கிற அம்மா இசை ஞானம் மிக்கவராக இருபது highlight
@neelkant16
6 ай бұрын
பாட்டும் நானே is Gowri Manohari
@sekar5633
5 ай бұрын
டோலிரே, டோலிரே டோலிரே என்று பத்தீப் ராகத்தில் வைஜயந்திமாலா நடனம் ஆடி பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது.
@psekar1954
5 ай бұрын
பாட்டும் நானே பாவமும் நானே கௌரி.மணோகரியை கண்டேன் அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அன்றோ
@psekar1954
5 ай бұрын
முத்தமிழ் கவியே வருக
@subbalakshmis1644
6 ай бұрын
Worth watching. Lovely presentation
@shantiramakrishnan7987
6 ай бұрын
Excellent தேன் வந்து பாய்கிறது காதில் 6:47
@SINGERVOICE-kx8ni
3 ай бұрын
Wonderful sir❤❤❤what flow
@ShanthiRamani-e4e
5 ай бұрын
Thank U Sir Excelnd very nice
@rkjayabalan2204
5 ай бұрын
1தூரத்தில் நான் கண்ட உன் முகம். 2 மலரே குறிஞ்சி மலரே . 3 பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம். 4 சகலகலா வல்லவனே.5 கௌரி மனோகரியை கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே
@kichumulu6101
3 ай бұрын
❤vanakkam and 108 arunamaskaragal
@kichumulu6101
3 ай бұрын
Pl.yangalukkum katru kodungalen
@shantiramakrishnan7987
6 ай бұрын
தேன் வந்து பாய்கிறது காதில் அருமை
@natarajanchandrasekaran5504
5 ай бұрын
What a voice.Gods gift.we enjoyed
@kanchaniraman3557
4 ай бұрын
அருமையான தமிழ்பாடல்" பாராய் அருள்தாராய்." மனதை மயக்கும் கௌரி மனோகரி ராகம் ❤
@thenisaimusicjunction8776
3 ай бұрын
Super dr.
@thanappansiva6617
4 ай бұрын
அருமை அட்டகாசம்
@subbalakshmis1644
6 ай бұрын
Sashtanga namaskarams
@subbalakshmis1644
6 ай бұрын
Excellent 😃 congratulations
@BC999
6 ай бұрын
ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In Gowri Manohari alone, he has 20+ songs (+ his Background scores). At any time, someone is touching only ONE part of the MAMMOTH!
@MariSelvam-y2z
Ай бұрын
பக்திபாடல்களும்சேர்த்துபாடினால்அருமையாக,இருக்கும்
@cathiresuthayanantha3064
3 ай бұрын
Sabash
@nivedhanravichandran-ty6fs
5 ай бұрын
Solaipoovil malai thenral from vellai Roja film also Gowri Manohari. Please once sing that song sir. Thank you
@muthusubramanian8297
5 ай бұрын
பாட்டும் நானே பாவமும் நானே
@mercychristy4062
4 ай бұрын
அருமை சார்
@kichumulu6101
3 ай бұрын
S❤
@ragavendrankrishnan4732
5 ай бұрын
Superb super sir excellent
@murugappanmr8147
2 ай бұрын
டாக்டர் ன் மூத்த வர்கள் இறைவன் இறைவிக்கு ம் தேன் அபிஷேகம் செய்தவர்களாக இருந்தால் தான் இப்படி பரிமளி க இயலும் என்பது என் கருத்து
@Nagarajan-cd7ky
6 ай бұрын
Excellent
@shanthanagaraj6415
6 ай бұрын
Sir SPB Pattu Ketta madiri erundadu very nice voice sir
@natarajanchandrasekaran5504
5 ай бұрын
Sir my pranams to you.
@SundarajanRajamannar-cv6kx
6 ай бұрын
எனக்கு மிகவும் அருமை
@srinivasanr4806
5 ай бұрын
Excellent 😊
@ganesana9013
5 ай бұрын
அருமை,மிக அருமை.நன்றி.
@mbalraj8649
5 ай бұрын
God bless you sir
@ShanthiRamani-e4e
5 ай бұрын
❤❤❤❤❤Super
@grumapathi7778
6 ай бұрын
😊😊.🙂👍👍👍👌👌👌🙏🙏
@sunderramanuareurururlooku4302
5 ай бұрын
Similarities between gowri manohari and keeravani
@sureashsharma5186
5 ай бұрын
Good
@suthasup5632
5 ай бұрын
❤
@knjayakumar9480
5 ай бұрын
Dr sir, you must have known you are recording a particular ragam, and what songs you plan to demonstrate. It would be so much better if you brought the lyrics with you.....tarari type of charanams are no fun! But your voice and skillset are truly amazing !!
@kulanayagamrajaculeswara4131
6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@shanthia714
3 ай бұрын
F🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@veeramanihariharan9389
5 ай бұрын
Sant Thiyagayer Guruleka Etuvanti also Gowri Manohari
@RKR563
6 ай бұрын
Sir, please present with lyrics also, it will add beauty to your presentation. At some points absence of lyrics leaves a bad taste in the otherwise enjoyable presentation. Please don't get me wrong, my intention is not to criticize you. You are singing excellently, I love these videos.
@7isaisangamam275
6 ай бұрын
🎉🎉🎉🎉😂
@AJeyaraman-uc4cq
4 ай бұрын
This programme is nice to watch. But his needless affinity to IR 's songs make a monotonus presentation. He conviently avoids the oldclassic hits of yesteryear music legends of kollywood is highly absurd.
@SS-hv4uf
3 ай бұрын
You are 100% right Sir 🌹🌹irritates the fans of MSV TKR, KVM, GR, SMS
@sunderramanuareurururlooku4302
5 ай бұрын
Paattum nane
@krisheswari
5 ай бұрын
Dr. Narayanan Sir, I observe you are confused with Gouri Manohari and Patdheep. You are totally off on the raga base of the song, Kanna Varuvaaya. It is actually composed on a Hindustani Raga, Patdheep. It can be considered as a janya raga of Gouri Manohari. Please correct your basics. Patdheep swaras are sa ga ma pa ni Sa Sa ni da pa ma pa ga ma ga ri sa kzitem.info/news/bejne/znd8u5mccphom34si=sJNy1tJGrLFxlA5f
@Rajan34615
Ай бұрын
May be he is, but please note he says he would demonstrate the nuances wherever Gowri Manohari appears even among other raagas. In any case, this is not a grammar test but an enjoyable pleasure. The comment could have been positively moderate rather than sounding otherwise.
@krisheswari
29 күн бұрын
@@Rajan34615 I thankfully respect and endorse your viewpoint. Moderation was missing in my comment.
@Rajan34615
29 күн бұрын
@@krisheswari Respectfully appreciate. Thank you.
@muralinarasimhan3863
5 ай бұрын
மாதவி பொன்மையிலாள்?
@m.ganeshmahadevan8617
5 ай бұрын
That is Karagarapriya
@m.ganeshmahadevan8617
5 ай бұрын
That is Karakarapriya 8:20
@psekar1954
5 ай бұрын
கரகரப்ரியா
@muthusubramanian8297
5 ай бұрын
Gurulekaeduvandi
@gururajvidya5388
5 ай бұрын
மாதவிடாய் பொன்மயிலாள் தோகை விவரித்தாள்...
@science-for-student9318
5 ай бұрын
சரி யா எழுத்து பயன்படுத்தவும்
@veeramanihariharan9389
5 ай бұрын
Madhavi ponmayilal
@veeramanihariharan9389
5 ай бұрын
Guruleka etuvanti by Satguru Thiyagayer
@ramchandransanthanam2793
4 ай бұрын
அது கரகர பிரியா
@ramchandransanthanam2793
4 ай бұрын
கரகரப்பிரியா
@subramaniansangili4593
4 ай бұрын
டோக்டர் இல்லம்மா. டாக்டர். எந்த அகராதியில் இந்த உச்சரிப்பு இப்படிச் சொலலப்படடுள்ளது.?
@AJeyaraman-uc4cq
4 ай бұрын
This programme is nice to watch. But his needless affinity to IR 's songs make a monotonus presentation. He conviently avoids the oldclassic hits of yesteryear music legends of kollywood is highly absurd.
Пікірлер: 77