உங்களது வாயிலிருந்து வரக்கூடிய அனைத்து வார்த்தைகளும் பல மாணவர்களின் வலிகளாகவே இருக்கிறது தொடரட்டும் உங்களது புரட்சி வாழ்த்துக்கள் சகோதரரே...
@TrendingTamilGobi
21 күн бұрын
நன்றி நண்பரே❤❤
@Achiever_endless
20 күн бұрын
Punda vali odra otha koothi
@rajkumarkumkum1080
20 күн бұрын
ஆண்டுக்கு ஒரு லட்சம் அல்லது அதற்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் பிள்ளைகள் எவ்வாறு கட்டணம் செலுத்த முடியும். கவுன்சிலிங் முறை சேர்க்கை போல கட்டண முறையையும் அரசே சரியான தொகையை வசூலித்து கல்லூரிக்கு செலுத்த வேண்டும். மொத்தத்தில் அரசு கூடுதல் கவனமெடுத்து கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்
@Karuppasamy-bz9qq
21 күн бұрын
Neenga sollurathu correct sir.....💯✅😢🥺
@TrendingTamilGobi
21 күн бұрын
நன்றி நண்பரே
@geethake9999
21 күн бұрын
உண்மை தான்,,,சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் வருடம் ₹10000 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
@Priyadharshini-px3sq
21 күн бұрын
7.5 book fees 30,000 Fees katama books tharala clg open panni 3days aguthu😢
@Arunkumar17october31Ak
21 күн бұрын
Endha college sister?
@Priyadharshini-px3sq
21 күн бұрын
@@Arunkumar17october31AkSt'joseph
@Muthamizhmurugan-mn8
21 күн бұрын
College name
@nagarajann3520
21 күн бұрын
Which district st Joseph
@muruganandam9411
21 күн бұрын
I also visited st.josephs omr. While enquiry itself they strictly informed that students including 7.5 student has to pay 40000 as book fees. so i reject that college. This message was given by mr.paethasarathy i think the name is correct. One guy from gudiyattam also reject that collage name in counselling list. Instead of blamming others we should atlest try to get the knowlege from somebody. From the starting itself i watched gopi's videos regularly and spoke to him once then i appliďfor councelling which all process ends upto our all family members satisfaction.
@Manojkumar-wg1pu
21 күн бұрын
பதிக்கபடுவதுமாணவர்கள்தான்😂
@gowrigowri3477
21 күн бұрын
Vagura fees ku bill kudukka mattura... Bro.. Loan kuda poda mudiyala kastama eruku bro
@shinyjacob1123
21 күн бұрын
first mark eduthallum 2lakhs katta vedeiruku...😚
@TamilArasan-j6w
19 күн бұрын
எனது நண்பர் பையன் கவுன்சிலிங் போடுவதற்கு முன் கோவை ஆதித்யா கல்லூரியில் எஐ க்கு 1,00,000. என்று சொன்னார்கள். கவுன்சிலிங் அந்த கல்லூரியே கிடைத்து 3 ரவுண்டு .இப்போது கல்லூரிக்கு சென்று கேட்டால் 1,75,000. கட்டவேண்டும் என்று டி மாண்டு எண்றுசொல்கிறார்கள் ஆசையோடு இருந்தான் பையன் அவனு ஆசை கனவாக சிதைந்து போனது. இப்போது 3 வருட படிப்பு ஆர்ட்ஸ் போய்ட்டான 90'/. கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கல்லூரிகள் .பினாமி . அதனால் யாரும் கேடக மாட்டார்கள் படிப்பை யாபாரம் பண்ண ஆரமித்துவிட்டார்கள்.
@DHANALAKSHMIS-in8iw
17 күн бұрын
Eppo arts and science college la join pannanga admissions irukka arts and science college la
@baddygaming7778
21 күн бұрын
Perambalur roever engineering college la 20000 vaanguranga naanum 7.5% student thaan
Enakkum Tirunelveli near la thaan but enakku 50k kekkuranga
@RamaRajan-lp8sw
21 күн бұрын
Meow pro yenna college
@Meow_meowjo
21 күн бұрын
@@RamaRajan-lp8swscad college
@Meow_meowjo
21 күн бұрын
@@RamaRajan-lp8swwhat is yours 😅
@omagnibagavaa5941
21 күн бұрын
நீட் ரகசியம் போல இது இன்ஜீனிரிங் ரகசியம் போல...😅😅 2026 தெரியும்..... தளபதியா தலவிதியா? என்று
@TrendingTamilGobi
21 күн бұрын
உங்கள் ஆசை நிறைவேறட்டும்
@graghunath2106
20 күн бұрын
Same Shame Go Win Da
@user-vq6gs1nw9l
21 күн бұрын
Anna naa pone year athavathu 2023 le 12 th mutichitten appo velalar college 7.5 la joint panna pogum pothu amount kettathu nala naa antha varusame naa college pogala anna itha varasanm 7.5 la engineering college la joint pantitan 8ntha private college la 7.5 student amount kekkara collage mela civiyara action edukkanum anna
@asiva33
21 күн бұрын
People should understand that, it is viable to run a Engineering College with PHD Faculty for Rs.55000 fees. nowadays Schools are charging more.
@TrendingTamilGobi
21 күн бұрын
Yes
@manikandann4849
20 күн бұрын
What yes? He is commenting against to your point.@TrendingTamilGobi
@Jshhdhsbbdhdhh
20 күн бұрын
@@TrendingTamilGobi avar 7.5 um fee kattanum nu solraar. ...athukk neengha yaan bro yes solli accept panreengha.....comment aeh padikkaama reply panna vendiyathu
@dhanushdhanushanjai
19 күн бұрын
K S rangasamy college of technology la en friend 7.5 la mech eduthu taan avanukku admission fees nu solli 15k ketukaraanga athuvum yearly katanumaa...excel engineering college la 30k kekaraanga
@rajasakthikumarkumar4929
21 күн бұрын
Bro Nan Sri shakthi institute of engineering and technology join pannirukka ,Nan first graduate but athu provisional allotment Ella athunala full amount (100000) kata sonnanga
@sijuwilson07
21 күн бұрын
I also join Sri Shakthi institute of engineering and technology
Anna yenaku counseling pathi yethivime theriyathu na village la irunthu varen ungaloda videos pathuttu than GCE Thanjavur la join pannirukkan thanks 🙏🙏🙏🙏
@BJarina-p4f
19 күн бұрын
முதலமைச்சர்.கவனுத்து.போகனும்.ஏழை.மக்களின்.குமறல்
@Jshhdhsbbdhdhh
21 күн бұрын
Yarukellaam 7.5 le fee vanghala sollungha with college name🎉🤩
@alagumanithangavel6116
20 күн бұрын
Kumarakuru college of technology la vangala full free indha varusam admission potturkom
@jayaramjay-z2373
20 күн бұрын
Athula top tier college bro.. One of the best college in CBE @@alagumanithangavel6116
@kavitha...7264
20 күн бұрын
Hindustan college la vangala bro
@krishnakanth_82
20 күн бұрын
Salem kiot
@Moon2006rv
20 күн бұрын
Svce
@Ananth-m2l
21 күн бұрын
Sc and st ku matu ella offer kadikuma bro BC naangala enna bro pandrathu naangalu kastam ma tha bro eruku
@Hiihii-g7x
21 күн бұрын
❤
@ponmagalmohan3893
18 күн бұрын
நமக்கு எந்த விதமான பயனும் இல்லாததால் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் சலுகைகள் வாங்குபவர் மட்டுமே அரசுகளை தேர்ந்தெடுக்கட்டும்
@DhivyaBharathi-fw2xe
21 күн бұрын
Anna naan 7.5 la dhan joint pannan Aana clg la fees kekuranga
@mrfreefiretamil4716
21 күн бұрын
Bro enaku francis xavier tnveli la 7.5 seat kedachadhu but avanga kasu kekuranga year ku 30000 pongada nu na vera college la management la poyiten 😢 tnea is scam
@baskera1066
21 күн бұрын
நீ எவ்வளவு கத்தினாலும் முடியாது ஏன்னா எல்லா கல்லூரிகளும் அரசியல்வாதிகளுக்கு
@MohanKrishnamoorthy-gn7db
21 күн бұрын
தங்களுடைய பேச்சு மட்டுமல்ல பதிவிட்டு இருக்கிற இடமும் அருமையாக உள்ளது
@indian3444
21 күн бұрын
90% college dmk kollai koodam nadathum college thane thidam ellam vote vanga podum drama
@AMAAravindhanAravindhan
21 күн бұрын
Srm ramapuram Engineering College 2024 eppo start agutha bro please the reply
@mukeshhero6001
21 күн бұрын
Bro supplementary counseling la hsc mark vara matikithu but preview la kattuthu kojam demo video podunga 😢
@sutharsan12122
20 күн бұрын
Things which are given free are taken for granted this is the time to know the valve( 7.5 reservation students ) ellam free free nah athuku oru valve oru level illama poidum illa poiruchu already. If you talk about equal education (samamana kalvi ) then cancel 7.5 reservation let everyone study in a same fee !! Now this is equal right 👍
@Jeyapratha07
20 күн бұрын
தமிழக வெற்றிக் கழக உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு Trending கோபி அவர்கள். ❤ #புரட்சி
@7sredeye499
19 күн бұрын
ஆமாம் ஒரு வருடத்துக்கு 90 ஆயிரம் பீஸ் கேட்கிறார்கள்
@thiruking005
21 күн бұрын
Bro saveetha engineering college aiml course kedachiruku 60000 laptop + 25000 record kit nu solluranga 7.5 ku
@VRS_SPACE
18 күн бұрын
கிறிஸ்டின்னுனு சொல்றீங்க ஆனா எவ்வளவு பீஸ் கட்டி நாங்க படிக்க வைக்கிறோம் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்குத் தான் தெரியும் இதை எப்படி சொல்லுவது நீங்கள் சொல்லுவது அத்தனையுமே உண்மைதான்
@Dhi_P
21 күн бұрын
Students lam sernthu protest panna tha problem solve aagum 😢
@TrendingTamilGobi
21 күн бұрын
உங்கள் கையில் எல்லாம் உள்ளது
@ponmagalmohan3893
18 күн бұрын
எனது மகள் சென்ற ஆண்டு கவுன்சிலிங் மூலமாக 180.5 கட்ஆப் க்கு லயோலா ஐகாம் கிடைத்தது அவர்கள் 125000,ம் உடனே கட்ட வேண்டும் என்றார்கள் நாங்கள் 50000ரூபாய்க்கு மட்டும் ஒரு மாதம் தாமதமாக கட்டுவதாக கேட்டோம் அதற்கு டீன் மிகவும் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் நாங்கள் திரும்ப வந்து வேறு ஒரு சுமாரான கல்லூரியில் செமஸ்டர் கட்டணமாக செலுத்தி சேர்த்து விட்டோம் சென்ற செமஸ்டர் தேர்வில் என் பெண் 9.23ஸ்கோர் எடுத்து யுனிவர்சிட்டி ரேங்கில் கல்லூரியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்
@RaviA-wu9yl
20 күн бұрын
Anna University BIT campus open date
@sivabalansiva4421
21 күн бұрын
Neenga thaan govt. Ku theriyapaduthanum sir engoloda nilamaya
@dhanrajk2258
21 күн бұрын
தமிழ் தேசியம் வரவேண்டும் appo than ellam mattum parties that have this idiology are (ntk,tvk)
@muruganandam9411
21 күн бұрын
U itself advised the students to get the fees structure and also to visit the college before apply for counselling. I am also a 7.5 student with 188 cutoff. As per ur advice ,i visited all the 20 colleges and selected 15 colleges with nominal fees before apply for counselling. Now i got at madrai thiagarajar without any issues. Before apply for counselling it is our responsibility, because its our life.if we neglect that colleges then all are in our control.i hope that u remember me.poverty is nor the obstacle for education.i am not blamming colleges, you tubers, government because all are enlighting the students to get the best.but students and parents are also having some responsibilities while selecting the colleges for counselling.
@anythinganymore3596
19 күн бұрын
Same bro. Many don't realise that we are responsible for choosing non suitable clg,..
@harishhari6269
21 күн бұрын
Please send complaints from your side to govt
@TrendingTamilGobi
21 күн бұрын
Yes
@srinithya8149
20 күн бұрын
Anna yenaku counseling la GCE Thanjavur la ECE kedaichirrukku Ungaloda videos romba useful ah irunthuchu thankyou so much Anna
@RaviA-wu9yl
20 күн бұрын
Ema ponnu unakku oru varshathukku evlo fees totala hostel fees lan sethu
@ranjithj2136
20 күн бұрын
Anna private clg la vida government college of technology coimbatore la 7.5 la Ceat kidachathu but avanga hostel fees one year ku 7000 rupees and mess fees monthly 2500 rupees pay pannuma anna 😢
@yeswanthv5814
20 күн бұрын
Bro appo sri krishna college fees hostel 1.6lakh solrangha and tution fees 1.5 lakh ahh government andha college ku matum avlo fees potucha
@SriNivedha-j2h
20 күн бұрын
Supplementary counselling choice filling date yepo allotment yepo varum
@Notdesigned
20 күн бұрын
Paavai engineering college la 50000 kekuranga bro athuvm 7.5 la tha bro na poren appouvm 50000 kekuranga 😔😔
@krishnakanth_82
20 күн бұрын
😮😮
@ramyalavanya2753
21 күн бұрын
Hi sir neega sonathu correct 💯💯💯💯 tha .😂😂😂
@Srinaya-sq6vl
21 күн бұрын
Chennai Loyola -ICAM la. Book fees 10000 vangnanga bro 7.5 ku
@dineshkumardineshkumar4316
20 күн бұрын
Nee yaravathu periya al a kuptu pesu govt. Rules la 7.5 no amount nu pesanum illana avalavuthan periyala vechi pesi paaru ok va
இரண்டாவது முறையாக பதிவிடுகிறேன் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை புனல்குளம், கிங்ஸ் பொறியியல் கல்லூரியியில் 7.5சதவீதம் ஒதுக்கீடு மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கபடுவதில்லை
@pugalpugalenthi4176
21 күн бұрын
True bro
@Hiihii-g7x
21 күн бұрын
Psna,sri krishna also no fees
@TrendingTamilGobi
21 күн бұрын
இது போல தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருக்க வேண்டும்
@ramyaU-t7r
21 күн бұрын
Nadha collage erode tha vagarathu ila
@tajalagai7038
21 күн бұрын
Vel tech high tech layum 7.5 reservation la fees kidayathu
@user-wh6oq2fn6g
20 күн бұрын
Anna naanum 7.5 tha ennaku Anna University madurai la kidachuruku ennaku entha feesum vaingala but 90% private college la fees kekurainga
@EswaraGopinath
21 күн бұрын
Kadaisila vachinga parunga oru twist crt than bro wait and 👀 marum nu nambuvom
@pulliingedits9889
20 күн бұрын
11000 students 7.5 set sollidu neryya perkku set illa sir
@santhoshsantosh7966
20 күн бұрын
Nanum 7.5 la tyan ponan sir ... Paavai engineering clg la 30k kekaranga sir
@santhosh.s412
19 күн бұрын
Sir....enakkum 7.5la seat kedaichum...fees ketta sluraga ....so na clg join pannvey illa sir
@Chitramuthukumar1474
21 күн бұрын
Sir clg open date solluga sir
@AjithVelu-so1nk
21 күн бұрын
True bro. Neega solrathu😢
@muthupandim74457
21 күн бұрын
Hi anna naan round 3 la gentral la oru college kidachuchu atha accepte and upward kuduthuthen apram tfc center ku ponen anga original mark sheet vaangitanga anna reply pannunga
@mkumaransanthosh8574
21 күн бұрын
Erode sengunthar college asking 5000k + 350 exam feees .. 😢 7.5 ku
@CandyCrushsaga007
20 күн бұрын
otha engineering na summa va .exam fees kooda katta matingala
@mkumaransanthosh8574
20 күн бұрын
@@CandyCrushsaga007 Yo Na 3 vasusham 1.20 laks katti padichiaen ..Na solrathu 7.5 nu fees free nu solitu paisa kekranu solraen intha 5k fees Enga area paiyanuku Avanuku Ithuvae kashtam tha pa... College phone pani ketom paisa ethavathu katanuma apdinu athula ethu ilanu solitu anga ponathum 5k ketanga atha tha solran ..year ku 5000 katanum totally 4 yearku 20000 thn Room selavu iruku than food selavu iruku.. ithula add pana year ku 40k agidum.. yen antha fees phone pani kekra apo solirkalam la antha 5k fees ilaa others selavuku use agum la...
@CandyCrushsaga007
19 күн бұрын
@@mkumaransanthosh8574 sorry bro...mis understanding...ippa than purithu ..... government school tamil medium padichavangaluku free thane...ippa ethuku kasu kekuranga....money beggers college
@ramyaU-t7r
21 күн бұрын
This place is very nice
@ramyaU-t7r
21 күн бұрын
What place
@HarshiniHarshini-oq1gf
21 күн бұрын
Bro puridhu 2026 🎉❤ Thalapathy ❤❤
@user-it9xm7vs6v
18 күн бұрын
7.5 nu sollittu avloo kass kekkuranga
@VandhanaR-xn5zx
20 күн бұрын
Anna trichy mam clg la 7.5 reservation la 10600 kettanga😔
@86.susila.s61
21 күн бұрын
7.5 la already clg la join pani antha clg pudikalana ipo supplementery la participate panalama sir?
@gowrigowri3477
21 күн бұрын
Kekkura fees onnu vaagurathu onnu bro😭
@RAJARAJAN_001
21 күн бұрын
Anna romba change aahiteenga anna😅❤😊 background nice
@Naveen-tu1en
20 күн бұрын
We need change bro!! 2026 will totally change the system😎
Пікірлер: 213