திருப்பதி கோயிலுடன் கம்பேர் செய்ய முடியாது. கிளைமேட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு அனைவரும் சிவனை தொட்டு தரிசனம் செய்ய முடியும். நாங்கள் சென்ற போது தரிசனம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகியது. அதிகாலை ருத்ர பூஜை செய்ய Rs. 5500/- இந்த டிக்கெட்டில் 5 பேர் தரிசனம் செய்ய முடியும். காலை 3மணிக்கு சென்று இந்த தரிசனம் செய்தோம்.
@lingadurai334
3 ай бұрын
Thank you 🙏
@vijayabaskarr7900
3 ай бұрын
கோயில் சிறிதா பெரிதா என்பதல்ல விஷயம் அந்த இடங்களின் புனிதம் வரலாறு இவைகளே முக்கியமானது
@vijay1111kumar
3 ай бұрын
நீங்க வேற லெவல்ல ஊர் ஊரா சுத்திட்டு, நாங்க குண்டு சட்டியில குதிரை ஓட்டு கிட்டிருக்கோம் எங்கள போய் வேற லெவல்ல இருப்பீங்கனு நம்புறனு சொல்றத நினச்சா .......😂😅
@user-ig3wm1kk1k
3 ай бұрын
தம்பி அஜய் முலம் நான் கேதார்நாத் கோயில் தரிசனம் செய்தேன் நேரில் செல்ல முடியாவிட்டாலும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@pulsarmunish9005
3 ай бұрын
Mee too 😀
@ManojMano-c7l
3 ай бұрын
Unga video partutu tan recent ahh ... 5days munadi ... Madhya pradesh poitu vanten... Thank you bro
@ubendran_sj
3 ай бұрын
Jai Kedarnath 🕉️💟❤️ Jai Sri Krishna 🕉️💟❤️❤️
@Krishnarao-v7n
3 ай бұрын
Kedarnath Temple Views Trekking & Kedarnath To Kashmir 🚃 Journey Views Amazing Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' Happy Journey 👌🏻👌🏻💪🏻👍🏻💪🏻💪🏻
@balanaga4484
2 ай бұрын
அஜய்க்கு கமெண்ட் பண்ணினா படிக்க நேரமில்லையே. அவ்வளவு busy.😊😊
@karthi_neymar
3 ай бұрын
Bro அமர்நாத் போங்க ❤
@durairaj-jb4er
3 ай бұрын
Unga video parthu last year Kedarnath sendru vanden..indha varudamum kedhernath open date may 10 my birthday andrum Samy dharisanam seidhu vandhen..thenks your video❤
@lovelyboy5405
3 ай бұрын
Bro india or Tamilnadu la still running la eruka diesel locomotive ena eruku enga erunthu enga travel panitu eruku nu solunga bro pls ❤
@vasudevan8231
3 ай бұрын
ப்ரோ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல ஃபைவ் டேஸ்😅😅😅😅
@sankarraji3255
3 ай бұрын
ஆண்டவன் புண்ணியத்தில் எங்க சார்தாம் யாத்திரை கூட்டமில்லாமல் அக்டோபர் மாதத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன்பு அருமையாக கிடைத்தது ஆண்டவன் புண்ணியத்தில்😑🙏
@mercury-ke7vj
3 ай бұрын
All credit goes to MODI JEE 🎉🎉🎉
@balasethuraman7977
3 ай бұрын
வசதி பண்ண சாமான்கள் கொண்டு்வருவது எத்தனை கஷ்டம். தினம் குதிரை அதோடு கூட வருபவர் ,அந்த பிட்டு தூக்கறவர், டோலி சுமப்பவர்கள எல்லோரும் சிரம படுபவர்களே
@ramakrishnansethuraman2068
3 ай бұрын
Bro., Ajay Sudharsanam, very nice compilation. The Aadhi Sankaracharya, back side of Kedarnath temple, climbed the snowfall hills but buried under snows. That is his end of life. Thats why Kerdar Devasthanam committe made this statue. Perviously one Samathi was there. In 2012 flood stution, that samadi washed away.
@babyravi7204
3 ай бұрын
அருமைஅண்ணா.🎉🎉 காஷ்மீர் பற்றி விவரங்களையும் .. அதனுடைய நில அமைப்பையும் உங்கள் காணொளி வாயிலாக பார்க்க காத்திருக்கிறோம்🎉🎉🎉🎉
@ravisesha3398
3 ай бұрын
காலையில் 3 மணி வரை சிவனை தொட்டு சேவிக்கலாம் அதனால் இந்த கூட்டம்
@பெருமைமிகுபாரதம்
3 ай бұрын
சகோதரரே! வணக்கம்!! தங்கள் வீடியோ பார்த்த பிறகு நானும் கேதார்நாத் பாபா தரிசனம் செய்யலாம் என முடிவெடுத்து உள்ளேன் செப்டம்பர் மாதம் சென்றால் தரிசனம் மற்றும் கிளைமெட் நன்றாக இருக்குமா?
@sankarraji3255
3 ай бұрын
ஒரே வருத்தம் இதை வியாபாரமாக்கிவிட்டார்கள்😮
@littletalkswithmpl9962
3 ай бұрын
சார் இதை அவர் வியாபாரமாக ஆக்கவில்லை அப்படியே வியாபாரமாக ஆக்கி இருந்தாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை ஏனென்றால் நாம் போவதற்கு தேவையான இன்பர்மேஷன் அதிலிருந்து நமக்கு கிடைக்கிறது நான் 2023 சென்ற பொழுது இவருடைய வீடியோ பார்த்து அதிலிருந்து சில இன்பர்மேஷன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஏனென்றால் நார்த் இந்தியாவுக்கு போகும்போது இன்ஃபர்மேஷன் மிகவும் முக்கியம். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் முக்கியம்
@badrinaths1673
3 ай бұрын
In March 2024 I too paid Haridwar - Rishikesh in UPSRTC Rs 68 only for 25 kms.
Ajay Special thanks for showing us Kedarnath Temple. Felt blessed after seeing the Temple. I admire your Stamina and endurance. Yes those who have booked counter tickets and placed on Waiting List Can travel in Sleeper class at their own risk. Lot of Unreserved passengers also got inside Sleeper class coaches in this Hemkund Express. I loved the scenic beauty and Divinity of Kedarnath temple. Jai Kedar Baba. Fully loved and enjoyed this digital travel with you. All the best. Take care.
@jyothiganesh3610
3 ай бұрын
Haridwar-ilu luggage 48 hours keep pannuvangala ? Yennaa, Kedarnath-il irunthu namma return aakirathukku two days aayidichunna ? Athan kekkirathu
@sriram1674
3 ай бұрын
Most of the good hotels have this facility to hold your baggage for couple of days …
I cannot speak or read hindhi can we go to kedarnath it is possible...
@siv642
2 ай бұрын
Konjam difficult, but manageable. Tourist places oru 4-5 Hindi words vechu manage pannikalam
@gavoussaliasenthilkumar8827
3 ай бұрын
Avalanche in Gandhi sarovar.
@ganeshsivaji9627
3 ай бұрын
Bro when will you darshan kedharnath. Date?
@askmohammed7724
2 ай бұрын
Even counter ticket waiting list le irundha kude erakudadhu according to railway rules
@sundarprasadmanda3649
3 ай бұрын
Thank q thank q very much for this video.Your videos will be very helpful.
@rameshm2457
2 ай бұрын
BIG NEWS 🚨 Indian Railways introduces stringent measures to ensure that only passengers with confirmed tickets can travel in sleeper and AC coaches. If anyone travel with a waiting ticket, he/she will have to get down at the next station with a penalty. AC COACH PENALITY - Rs 440 + the FARE to the next station SLEEPER COACHES PENALITY - Rs 250 + FARE to the next station Indian Railways says strict checking will be done ⚡
@rameshm2457
2 ай бұрын
Bro pls highlight this to our subscribers
@m.muthukumaran7870
3 ай бұрын
அருமை இருக்கு மிகவும் அருமை ஓம் நாமா சிவ
@sankarraji3255
3 ай бұрын
தம்பி, சமீபத்தில் பின்புறம் உள்ள பனிமலை Glacier சரிந்தது என கேள்வி பட்டேன்.பத்திரம்.
@sureshsharma-zl1xy
3 ай бұрын
Nice ajay bro❤❤❤ kedarnath vlogs good information I will follow all videos❤❤
@rpgobikannan
3 ай бұрын
வணக்கம், நான் சென்னை, தனியா கிளம்புறேன் லடாக்,,, அங்கு எங்கு தங்கலாம்,, எனி ஐடியா
Пікірлер: 142