A small reply for so many comments. I've seen in my native village and my mother,aunts cooking greens covered in a mud pot.And later on my mother started cooking in pressure cooker without loosing color and nutrients I've been following this for past 40 yrs.
@rams3715
4 жыл бұрын
Thank you clarifying mam.. 👍
@pushpak1641
4 жыл бұрын
Super akka😊👍
@syedfathima4879
4 жыл бұрын
Thank you so much for your kind response. I really appreciate all your good work.
@jaysiva1127
4 жыл бұрын
Thanks for the kind response. We love you Amma.
@brindharaghavendhran9741
4 жыл бұрын
Thank you madam for your reply.
@sriramaubanyasambys.gubera5491
2 жыл бұрын
அம்மா இத்தனை நாளாக எங்கே இருந்தீர்கள் அம்மா எங்க அம்மா இறக்கவில்லை உங்கள் வடிவில் பார்க்கிறேன். அம்மா நானும் பல சமயல் முறையை கையாண்டு வெங்காயம் தக்காளி போட்டு பருப்பு போட்டு கடைந்து சப்புன்னு ஒரு கீரை கடைந்து உண்பேன். எங்கம்மா இறந்து பல நாளாகிறது அம்மாவிடம் சாப்பிட்ட அந்த சுவை வரவில்லை எளிமையான முறை தான் அம்மா செய்திருக்கிறார் என்று இப்போதுதான் உங்கள் சமயலை சுவைத்த பிறகு தெரிகிறது. உங்களுக்கு இவ்வளவு simple ஆக பழைய சுவயை காட்டி கொடுத்த தாயே உங்களுக்கு கோடானு கோடி நன்றிம்மா நமஸ்காரம்மா 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Manamaarndha Nandri ma
@mahamaha4159
3 жыл бұрын
Hi mam vanakam... ungaloda cooking shows miss panname parpom Jaya TV la...romba superb au erukum... அது மட்டும் இல்லாமல் நீங்கள் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் படியாக இருக்கும்.... இந்த keerai maasiyal beginners Ku romba helpfulla erukum.. thanks Amma..
@vanianandakumaran6555
4 жыл бұрын
நன்றி. இந்த கீரை கடையலுக்கு தாளிப்பு வடகம் தாளித்து, கீரையுடன் சேர்த்து கடைந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தப் காய்கறி பொங்கல் செய்தேன், மிக நன்றாக இருந்தது
@Hemarajapandiyan-13
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pZVstX2agHqHgXY
@yuvaranisasikumar6556
4 жыл бұрын
பச்சை சேலை உடுத்திய அம்மா சமைத்த கீரை பச்சை நிறம் மாறாது இருப்பது அருமை♥️♥️ கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அம்மா நன்றி 👍👍👍
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@premalathag2311
4 жыл бұрын
This is the 1 st time I’m seeing keerai so green after cooking in closed pressure cooker. Tqvm mam.....I’ll try this one...🙌👍💐🙏
@girajaalluru3996
4 жыл бұрын
👌👃🌹
@eniyavalajan6238
4 жыл бұрын
kzitem.info/news/bejne/woGBsK1prJZ4lKw Do you like this channel please subscribe
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you ma
@ANSARITHAMIN
2 жыл бұрын
Niraiya per and nanum munnadila keerai ku thakkali onion potu puli potu LA panuven ipola neenga soli kurutha method than panren easy and with minimum ingredients nan 2kids vechitu easy ah panidren thank u mam
@nithyapillai9903
4 жыл бұрын
Thank you amma நானும் இது மாதிரி தான் கடையுவேன் ஆனால் சின்னவெங்காயம்+பூண்டு சேர்த்துக் கடைந்து வெங்காய வடகம் போட்டு தாளித்து கொள்வேன் எங்கள் அம்மா இது மாதிரி தான் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா சூப்பர் டிப்ஸ் உடன் அருமையான கீரை மசியல். நன்றி.
@udhayaselvib2233
8 ай бұрын
My mother used to cook spinach like this... mouth watering.....❤
@70090441
6 ай бұрын
Vanakkam Amma🙏🏼today l tried keerai Masiyal and it came out very well Amma👍🏻 thanks for your guidance 🙏🏼❤️🙏🏼
@revathyshanmugamumkavingar2024
6 ай бұрын
Most welcome ma
@srisaivaishnavi6777
3 жыл бұрын
Amma neenga sonna madiriye senju pathen ...super and easy a irunthathu. Thankyou
@nashreenbi4035
4 жыл бұрын
அம்மா வணக்கம்.. உங்கள் புன்னகையோடு கீரைகடையலும் அவ்ளோ அழகா இருக்கு மா..
@anithakarthikeyan4252
4 жыл бұрын
அப்பறம் இருக்காதா கவிஞர் மகளாச்சே
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
நன்றி நஸ்ஸரீன். Thank you Zeos 0p
@SrinivasPhone
Жыл бұрын
I was waiting for many years to get a recipe to prepare green coloured keerai. At last I got it from you, ma'am. Thank you so much.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much ma
@vallichandra7172
4 жыл бұрын
அருமை அம்மா நாங்க புளிக்குழம்பு க்கு கீரையை இதுமாதிரிதான்செய்வோம்நன்றி.
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@navamanianbu3993
4 жыл бұрын
ஈஸியா கீரை செய்ததற்கு நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@cgthecomputerguru4450
3 жыл бұрын
மிக அருமை அம்மா. சொல்லும் விதம். எளிமை. உங்கள் சமையல் புத்தகமும் படித்திருக்கிறேன் அம்மா🙏🏻👍 .உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா.
@revathyshanmugamumkavingar2024
3 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@kavithas495
2 жыл бұрын
அம்மா ,நான் இன்று செய்து சுவைத்தேன்..மிக்க சுவையாக இருந்தது..நன்றிங்க அம்மா
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Maghichi ma
@mohammadriyas2922
2 жыл бұрын
Super ma enakku romba pudichirundhu
@saraswathisakthivel3878
2 жыл бұрын
Romba நல்லா irundhadhu romba நன்றி அம்மா
@subbulakshmiv7404
4 жыл бұрын
Daily keerai undu enga veetla green chilli mattum poduven keerai kuda ippo garlic serthu seiyalam thanku amma 🌹🌹
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome ma
@poornima89balaji80
11 ай бұрын
I tried சிறு கீரை receipe today using this method amma. Its very tasty and very veey easy too amma. Thanks a lot🎉
@jayashakthi326
3 жыл бұрын
Today na try panna super amma tq, Nega pakuradhuku enoda gm madhiriye irukinga same face
@meenakshiviswanathan3316
4 жыл бұрын
Keerai masiyal simple and super madem..Neenga vaithirrukira corner shelf nalla irruku. Enga kidaikum madem.
@malarvizhikrish3682
2 жыл бұрын
The way you talk and cook and look also like my mom, my 3 year old daughter seeing your video and thought my mom .loves your food and you
@nandynandhini
Жыл бұрын
Simple & easy method to make keerai Masiyal. I tried it yesterday and it came out very well. Thank you madam for your neat and efficient explanation. 🙏
@leelaturek9428
2 жыл бұрын
My mom always cooked and mashed up the keerai only in clay pots. Your recipe brought back fond memories 🙏
@umananthini1487
4 жыл бұрын
Ila Amma.. Enaku rmba pidichuruku... En mamiyar mix use panni kadanju kuduthanga.. Mixy ilama Pasanganluku kudukanum.. Thanx and Superrrr.
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome ma
@chandraniyer4583
6 ай бұрын
Yes....very simple and easy. Nice explanation. Will surely try it out. Thank you mami for this recipe and also for the pressure cooker tips. Wish you all the very best.
@bhu2208
4 жыл бұрын
Neenga kadugu thalikardhu sollikoduthaalum we will watch and learn madam. Bcos u r giving that many useful tips ❤️
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you dear
@sivakami17
4 жыл бұрын
Amma, I did this masiyal just as you said and it came out very tasty ... thanks a lot.
@kiyotroll6163
3 жыл бұрын
Add garlic
@venkatraghavan_varadarajan
4 жыл бұрын
அம்மாவிற்கு இனிய காலை வணக்கங்கள்..🙂🙏 இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்..🙂🙏 கவிஞர் வீட்டு சமையல் கடைந்த கீரை மசியல் கமழும் கைப் பதத்தில் கலக்கு மதன் ருசியில் காலை இனிய விடியல் கனிந்த திந்தப் பதிவில்..🙂🙏
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
அழகான கவிதை நன்றி.
@venkatraghavan_varadarajan
4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நன்றி மா..🙂🙏
@balakannan8237
4 жыл бұрын
தெரிந்த சமாசாரம் என்றாலும் நீங்கள் சொல்லி கேட்பதில் சந்தோசம்
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மகிழ்ச்சி மா.
@poojasekar5876
4 жыл бұрын
Neenga soli kudutha mari keerai try panina romba soopera vandudu mam thank you
@rajalakshmiprabhakar7541
Жыл бұрын
Madam today only i saw this preparation of yours and cooked as per your instructions. Came out very well. Was tasty. I prepared with siru keerai.
@rohinikannan7610
4 жыл бұрын
Till date I use spinach with dal.but it is very simple and healthy. Very useful for office goers. Thanking you amma
@krishnamoorthy9888
4 жыл бұрын
அருமையாக இருக்கு அம்மா
@bueladaisy3818
Жыл бұрын
Amma, i tried your keerai masayak today. It came out fantastic. Family enjoyed it. Thank you, Daisy Robert Bangalore
@meenakshi_suresh
Жыл бұрын
Excellent traditional keerai masiyal mam. Tnx a lot for sharing with recipe card. Many tnx for showing simple method& clarification for doubts. Since long time having this doubt.well-done. Vaazhga Valamudan vaazhga nalamudan. 👌👌👋👋👍🙏🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Manamaarndha Nandri ma
@meenakshi_suresh
Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 🙏🙏
@kavithasairam231
4 жыл бұрын
Fantastic akka,, சமையல் அறையில் எந்த மாதிரியான செடிகளை வைப்பது நல்லது. உங்களின் டிப்ஸ் please,, because l have seen so many times,, at your place
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Its just while shooting for KZitem other we don't place any plants in our kitchen ma.
@srilekhaguru
4 жыл бұрын
Super super super ... can’t stop drooling... echi oorudu. It’s raining here in Bangalore...this masiyal and appalam after soup is wonderful... it is heaven....
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Wow!!wonderfull
@indiraperumal464
2 жыл бұрын
தோல் உழுந்து அரிசியோடு சாதம் வைத்து இந்த கீறையோட. தண்டு போட்டு மணத்தக்காளி வெங்காயம்போட்டு காரக்குழம்பு வைத்து கீறை மசியலும் அப்பளம்வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி நல்ல சத்தான. சமையல் இந்த. கீறை மசியல் ஒரு வயது குழந்தையிலிருந்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் அவ்வளவு சத்து செய்து காட்டியதற்கு நன்றி ம்மா
@indiraperumal464
2 жыл бұрын
நீங்கள் சொன்ன. மாதிரி தயிருக்கும் கீறைக்கும் செமையான. ருசி சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் டேஸ்ட்தெரியும்
Vanakkam Madam.. Pressure release tips very useful to youngsters... Super traditional delicious all time favorite recipe.. Thank u..vazhga valamudan..
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Most welcome ma
@selvaraniselvarani6568
4 жыл бұрын
UNGA chittinadu keerai masiyal than yeppavum yenga vetla inime ithayum seiven thank you amma
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome ma
@jm-edit-art
2 жыл бұрын
Super ma romba Nalla irukku
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Nandri ma
@amerp01
8 ай бұрын
Super. I just made it and it came out so well
@lakshmikumar3265
3 жыл бұрын
You are too good Amma, so down to earth & all ur recipes are mouth watering. I am gng to try every dish one by one
@krishnakumarinandakumar4058
4 жыл бұрын
Fresh green dish!!! Very refreshing.... Thank you Ma'am...
@Hemarajapandiyan-13
4 жыл бұрын
kzitem.info/news/bejne/pZVstX2agHqHgXY
@shalu22
4 жыл бұрын
Super ma..கீரை நிறம் மாறாமல் சமைத்தது சிறப்பு...
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Nandri ma
@mounikhadhakshin6145
2 жыл бұрын
அம்மா மிகவும் சுவையாக இருக்குகிறது நன்றி
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Nandri ma
@rukmanisridhar5210
4 жыл бұрын
Good evening have a great💐 day💐👌 happy🙏💐 Friday💐 கீரை கடைசல் அ௫மை, அற்புதம் பார்க்கவே பச்சை பசேல் என்று அற்புதமாக அப்படியே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது புத்தகத்தில் படித்து இ௫க்கிறேன் உங்களுடைய அப்பாவிற்கு மிகவும் பிடித்தது கீரை கடைசல் so yummy😋😋😋 thank you amma ❤👍👌🙏
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome ma
@christeenanthonipillai4978
4 жыл бұрын
கீரை மசியலும் பச்சை கலர் சேலையும் சூப்பருங்க👌😘
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
நன்றி மா
@muralidharanb6250
4 жыл бұрын
The small tips like adding salt after cook and adding sauted chilly mustard after it mashed are very informative good
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you so much
@nkannu7136
2 жыл бұрын
Nicely explained. I tried and it came out well . Keerai green color retained even after cooking. Thanks amma for sharing.
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Most welcome ma
@app332
3 жыл бұрын
Amma super thanks enakku vaththa kulampu Epite panrathu solli thagka
@gayathrinaidu9735
4 жыл бұрын
Keerai kku matching Saree, ma'am 😊~♥~
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you
@nvaijayanthi
3 жыл бұрын
Madam I used to watch all your recipes and tried many.All came nicely.Thank you.Recently I read while cooking keerai we should not cover and cook.So I followed it.Often I cook keerai.But never I get same green colour after cooking.
@vijibalan5906
4 жыл бұрын
Superb very simple & yummy recipe dear madam 😊😘 எங்கள் வீட்டில் அனைவருக்கும் கவிஞர் ஐயாவை மிகவும் பிடிக்கும் 😊🙏😊 அதேபோல் நான் உங்கள் பரம ரசிகையாகி விட்டேன் அன்பு அம்மா 🙏
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Mikka nandri vijayalakshmi.
@mylittleangel9637
4 жыл бұрын
Naanum eppadi thaan seiven yen na ingredient athigama potta niyara ayidum Wast agum athanala naan eppadi than seiven super ah irukum
@Ramuramu-ie5nz
2 жыл бұрын
Super இதே போல செய்வேன் அம்மா.
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
😀😊🙏🏻
@saraswathiab5995
4 жыл бұрын
Maam i was just thinking why you have not shown keerai kadayal so far lo n behold the very same video came today!! Though it is a very ordinary dish it has its place. Thank you so much.
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome ma
@parameswarikasipandi7880
3 жыл бұрын
Cooker coolling one idea mam don't put under tap water just keep with big basen type vessel fill the half level water under the cooker just enough cooker will be cool
@revathyshanmugamumkavingar2024
3 жыл бұрын
Will surely try and share ma
@pushpak1641
4 жыл бұрын
Super green, I will also try this akka , tomorrow , thank you so much, Wat a colour seeing this for the first time😊😍😘👍
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you ma
@anithakarthikeyan4252
4 жыл бұрын
சூப்பர் அம்மா நானும் இன்னிக்கு கீரைதான் வாங்கிட்டு வந்தேன் அம்மா நீங்கள் செய்த கீரை மசியல்தம் செய்யப்போகிறேன் அம்மா
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மகிழ்வுடன் நன்றி மா
@bindusachdev1451
Жыл бұрын
Very useful aunty .. 🙏 Give more videos on healthy cooking
எங்கள் வீட்டில் அரைக்கீரைக்கு புளி சேர்துதான் செய்வோம் முளைக்ககீரைதான் இப்படி செய்வோம் மற்றும் கீரையை மூடி வேகவைக்கமாட்டோம் தெரிந்ததை சொன்னேன் நீங்கள் செய்ததும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
நன்றி மா.
@vijayakumardommaraju2997
2 жыл бұрын
Thanks madam, you are always great...love and respect to you
@ezhilarasisoundararajan2679
4 жыл бұрын
Excellent ... today lunch keerai masiyal... hot rice ghee and this masiyal 👌👌
@radha5835
2 жыл бұрын
U r so sweet, bcoz u teach so well for beginners. 🙏
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Thanks ma
@balajibala1778
4 жыл бұрын
Aunty first time pakuren keerai green colour LA iruku Ana naa Cook panna black colour LA iruku. U r great aunty god bless you
@sowmiyabaskaran8810
2 жыл бұрын
Arumai.. Super Today I am going to make S.Baskaran
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Thanks ma
@deivuambalavanan9797
4 жыл бұрын
அம்மா வணக்கம், என் பாட்டி வீட்டீல் மோர் குழம்பு, புளி குழம்பு வைக்கும் பொழுது இந்த கடைசல் உண்டு. அதை இன்று ஞாபகம் பன்னி விட்டீர்கள். இந்த முறை தெரியாமல் இருந்தேன். மிக்க நன்றி.அம்மா
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
மோர்குழம்புடன் நல்ல காம்பினேஷன்.
@dr.subramanianr5080
Жыл бұрын
Love your presentation style madam Lalitha
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much ma
@monapinky9298
4 жыл бұрын
Kadayum pothu plain lemon urugai piece add panni kadaivom ma sema ya irrukum ma thank u ma
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Something totally different. Can you message the recipe?
@monapinky9298
4 жыл бұрын
Same as u dd ma only add small piece of lemon pickle (without masala n tender skin ) while smashing u get a tangy taste n also 2tbspn of thick coconut milk (optional) thts all ma
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you for will surely try.
@IM-ht1fr
4 жыл бұрын
Mam Pulichakeerai masiyal video podunga
@renus7726
4 жыл бұрын
Keerai looks awesome madam It retains the colour even after cooking in the pressure cooker Tq for sharing this method which is of immense use to the beginners 🌺🌺🌺🌺🌺
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Most welcome ma
@sivagami2159
3 жыл бұрын
Keerai moodi vegavaika kudadhu nu Amma solvanga, epadi saiyalama?? Solunga . Unga samayal Yellame super dha, 👏👏👏👏👍👍👍😍😍😍😍😍💕💕💕
@prabhasridhar7075
3 жыл бұрын
Yes, what you said is correct,
@manoharanchandran4145
4 жыл бұрын
மிக மிக மிக அருமை மா. மிக்க நன்றி
@ushagopalakrishna6736
2 жыл бұрын
I tried this today Amma Very tasty Thank you
@boomavinodh
3 жыл бұрын
Tried this recipe... came out very yummy, for the first time in my cooking, keerai came out in the same green colour...thanks amma for the tip. I showed the cooker in open tap water after 2 whistles. No changes in the colour.
@amirthavarshni1208
4 жыл бұрын
Hi Mam, as it is நான் இதை நேற்று try பண்ணி னேன்.. excellent taste. இதேபோல் மணத்தக்காளி கீரையிலும் பண்ணலாமா ?..
@chellammals3058
2 жыл бұрын
மணத்தக்காளியில் கடையல் செய்தால் கசப்பு வந்துவிடும் பொரியல் செய்யனும் அதுதான் டேஷ்ட்
@geethasundararaman6611
7 ай бұрын
Vanakkam amma ❤
@kamarajr25
3 жыл бұрын
Hello amma very nice your all cooking items. It is highly homely and very tasty to cosume.Only one doubt tha is my grandma told that shouldn't close the cooking vessel when cooking greens.Please tell me this statement is
@kamarajr25
3 жыл бұрын
correct or not.sorry for the disturbance.
@LOCHLIFE
4 жыл бұрын
Very simple dish, love your patience in explaining the small tips
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you ma
@bhagyalakshmiramakrishna8893
4 жыл бұрын
Ma'am all small things which ur telling are very useful
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you ma
@sivagamichandrasekaran1592
4 жыл бұрын
Healthy recipe ma.sweet kuzhaputtu senji kamingama.thanks Amma ennoda question ku answer pannathuku 💞
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome ma. Sure.
@bakiyalakshmi5842
4 жыл бұрын
அருமை அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
நன்றி மா
@chefnaveenvlogs974
4 жыл бұрын
Very tasty.my favorite Thank you 🙏🏽 amma
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Welcome chef.
@manoharamexpert9513
4 жыл бұрын
vanakkam mam, Good afternoon mam. cookerla samachum, keerai adhan original colouril irupadhu idhan 1st time pakaren mam. PRAMADHAM. @0.45 azhagu! En mamiyrum ipdidhan seivanga, but without poondu Enakum, getti thayir sadhathudan, keerai sapda romba pidikum mam. Pranaams Meenakshi.
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Nandri ma
@rameshanika8180
4 жыл бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
🙏🙏🙏
@meenukutty2008
4 жыл бұрын
In Palghat cuisine, we use grated coconut or small pieces of coconut, froed in coconut oil, season w mustard seeds, uradh dhal and ref chilies. After blending, add the coconut pieces. Top off with one spoon of raw coconut oil
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
New recipe
@meenakshisekar8863
4 жыл бұрын
Ithu ennudaya favourite dish navil oorugirathu
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Nandri ma
@keerthanamurali9938
4 жыл бұрын
my fav. keerai! my amma also use to do in the same way🤩 thank you for sharing ammachi❤️ now I am also learnt from you this dish!
@revathyshanmugamumkavingar2024
4 жыл бұрын
Thank you ma
@jayschannel6115
3 жыл бұрын
eppadi green colour ra vay Eruku sister pls super ra eruku
@ramyagopinath3064
2 жыл бұрын
Amma simple but delicious. U r a boon to beginners.
Пікірлер: 632