வந்தாரை வாழ வைப்பவன் மட்டும் தமிழர் பண்பாடு அல்ல...அண்டை நாடு சென்று அண்டை மக்களையும் வாழ்வைப்பார் தமிழர் 💚💚💚
@Vedhasharma-wt4zh
Жыл бұрын
ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜாதிய படுகொலை நடத்துவார்கள்
@hasan_ikram
Жыл бұрын
Bro actually Onga naattu la ikkura wadakku makkal onga area ku wandhu weala seiradhu onga silaperkku wiruppam illayea😢
@kickpirate5111
Жыл бұрын
First manushana irupom ya
@im1480
Жыл бұрын
@@hasan_ikram over immigration is actually a problem that's why UK went out of European union, no country will allow over immigration. In TN tamil people are losing jobs, i appreciate your kindness but government should not run like that, you should learn economics
@amazingcanada3440
Жыл бұрын
@@im1480appo neenga mattum europe,britain and europe yellaam irukeenga
@ahamedibrahim2028
Жыл бұрын
ஆப்பிரிக்க நாடுகளிலும் சீனா, ஜப்பான், மோரிசியஸ் ரியூனியன் தீவுகளிலும் பார்த்த புவனியை என் சொந்த ஊரில் அதிராம்பட்டினத்தில் பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்
தண்ணீர் சரியில்லாத போது உணவு மட்டும் எப்படி சரியாக இருக்கும்? சிந்திக்க தூண்டும் கருத்து நன்றி brother's.❤
@arunsk8494
Жыл бұрын
The Perfect eligibility to agriculture minister of India.....
@SaravanaKumar-hn1lk
Жыл бұрын
Super. அரசை மட்டும் நம்பாமல் எல்லோரும் இந்த மாதிரி செய்தால் நாடு செழிக்கும் 👍👍👍
@Arun-ry5hj
Жыл бұрын
Raghavan has restored 142 lakes in India so far, and three more are underway. One of the lakes that he has restored is the Kenikarai lake in Ramanathapuram district, which has been dry for 15 years. The article says that the lake is spread over seven acres and will provide water for irrigation and drinking to 4,000 people once restored. According to this tweet, another lake that he has restored is the Ottankadu lake in Thanjavur district, which was dry for 60 years. The tweet says that the lake is spread over 24 acres and has a water storage capacity of 36 crore litres (360 million litres). If we assume that these two lakes are representative of the average size and capacity of the lakes that Raghavan has restored, then we can use them as a basis for our calculation. We can also assume that one acre-foot of water is equivalent to 1,233 cubic meters or 1.233 million litres1. Using these assumptions, we can estimate that the average area of the lakes that Raghavan has restored is (7 + 24) / 2 = 15.5 acres. The average water storage capacity of the lakes that Raghavan has restored is (360 + (7 x 1.233)) / 2 = 184.655 million litres or 184,655 cubic meters. Multiplying these averages by the number of lakes that he has restored (142), we can estimate that the total area of the lakes that he has restored is 15.5 x 142 = 2,201 acres. The total water storage capacity of the lakes that he has restored is 184.655 x 142 = 26,221,010 cubic meters or 26.221 billion litres. This means that Raghavan has potentially saved more than 26 billion litres of water from being lost to the sea or evaporation by restoring these lakes. This is a remarkable achievement and a great service to the environment and society. Of course, this is only a rough estimation and there may be many factors that affect the actual amount of water that has been restored by his projects. For example, some lakes may have larger or smaller areas and capacities than the average, some lakes may have more or less rainfall and inflow than others, some lakes may have more or less evaporation and outflow than others, etc. Therefore, this calculation should not be taken as an accurate or definitive answer, but rather as an approximation based on some available data. To get a more precise and reliable answer, one would need to conduct a detailed survey and analysis of each lake that Raghavan has restored, taking into account all the relevant variables and conditions.
@KrishnagiriTrekker
8 ай бұрын
Wow... great.
@badruduja3202
Жыл бұрын
மிக அருமையான பிரயோஞனமான சமூகப்பணி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !
@sahayajohnson
Жыл бұрын
இந்த காணொளி மூலமாக நிமல் ராகவன் என்ற தன்னார்வலரை அறிமுகப்படுத்தியது மிக்க மகிழ்ச்சி
@sujathajeyaraman4390
Жыл бұрын
There are no words to describe the commendable job done by Mr. Nimal Raghavan. Our society needs this kind of young generation . A very big thanks to you, Mr. Bhuvani for making this vlog, making us know about Mr.Nimal Raghavan and his noble service helping the farmers deal with water scarcity for cultivation.
@Nimals_Diary
Жыл бұрын
Thanks a lot brother. Thanks a lot for your time and thank you so much for spreading the word. இந்த பதிவினை பார்த்தவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஏரி குளங்களை மீ்ட்டெடுக்க வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளவும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்தால், நம்மால் முடியாதது என்பது எதுவும் இல்லை. நீரின்றி அமையாது உலகு!
@SureshKumar-qf7mu
Жыл бұрын
உங்களது மனம் போல உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும் அருமையான பஞ்சாயத்து தலைவர் இப்படி எல்லாம் இருந்தாதான் நாடு நல்லா நல்லா இருக்குமே
@kirannm8332
Жыл бұрын
Bhuvani is not just traveller he is inspirer of inspirations 😎🙏 Please let us know how to join Nimal Raghavan 🙏
@devsanjay7063
Жыл бұрын
தண்ணீர் மனிதர் வாழ்க 👍👍👍👍👍
@vjvickee
Жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி.... களப்பணி செய்யும் சகோதரர்களுக்கு வளர்த்துக்கள்❤ 🌱🌳
@chandrupavi3379
Жыл бұрын
செம்ம வீடியோ தல. இப்போது நம் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை 🎉
@marimuthuvenkatesan5680
Жыл бұрын
அருமையான பதிவு.அற்புதமான மனிதர்.சிறப்பக்கப்பட வேண்டியவர்.இந்த பதிவை நான் share செய்கிறேன்.
@tmuruganantham9387
Жыл бұрын
உங்கள் இந்த முயற்சிக்கு மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுகளும் தலைவா...
@annampetchi3843
Жыл бұрын
மதுரையில் நிறைய கிராமங்கள் இருக்கு, விவசாயம் குறைந்துவருகிறது. எங்க ஊருக்கு தயவுசெய்து வாங்க.🙏🙏🙏
@andrewvandan3311
Жыл бұрын
வருங்கால இளைய தலைமுறைக்கு புதிய பாதையை காட்டியதற்கு நன்றிகள் பல. பணி தொடர வாழ்த்துகள்.
@Nature_0
Жыл бұрын
என்னதான் ஒரு படத்தின் மூலம் இந்த மாதிரியான தகவல்களை தெரிவித்தாலும்.... நீங்கள் சொல்கின்ற தகவல் தனித்துவமாக மக்களின் மனதில் கண்டிப்பாக பதிந்து இருக்கும் அண்ணா ❤ தொடர்ந்து இதுபோல் தகவல்களை தெரிவியுங்கள் ✨
@dr.rajthangavel1026
11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உன் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ❤❤❤
@vigneshviswanathan3807
Жыл бұрын
பிரமிப்பாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும்போது.. நிமல் ராகவன் சகோதரருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.. வாழ்க வளமுடன்
@sathiyatheepanappuhamy8974
8 ай бұрын
It’s a unbeatable service in the world big salute to you bro. Tamil Trekker your becoming the game changer! Good luck both of you.
@sankarganesan9115
Жыл бұрын
You are also a great man thats the reason they called you and asked ynu to plant a tree. Great people . I thank all of you for saving this earth
@VijayaLetchumy-x3r
Жыл бұрын
The mine things water couldn't do agriculture in India my land waste mine things water problems now so proud happy i appreciate do your puplic service so good
@siva4000
Жыл бұрын
வரப்பு உயர நீர் உயரும்...சிறப்பு
@seshadrivs8396
Жыл бұрын
Very good move it is அதிகமாக பரவட்டும் விழிப்புணர்வுக்காக. அதிகம் தேவை.வாழ்க வளமுடன் நன்றி.
@தமிழ்ப்பேருலகம்
Жыл бұрын
அருமையான ஒரு பொது நல சேவை காணொளி நன்றி புவனி
@rekhasrinivasan9700
Жыл бұрын
Big salute to Mr Nimal Raghavan for the amazing social work done for the betterment of mankind. I personally feel that this has been the best content ever in your channel....thanks and hope to see many more inspirational stories like this. If possible, can you please share the videos of the success story in Kenya.....it may turn out to be a big motivational factor for Indians to realize the necessity of water conservation.
@nanjapramsa
Жыл бұрын
தம்பி புவனி மிக3 பயனுள்ள தகவல். ஏரிகள் ஆக்கிரமிப்பு - எந்த அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலம் பேண வேண்டும். அரசு செய்ய வேண்டிய வேலை இது. மக்கள் செய்கிறார்கள்!! அரசு எதற்கு உள்ளது?! சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்?! நிமல் ராகவனுக்கு எனது நன்றிகள். குறிப்பாக மக்களின் நீர் பிரச்சனை தீர உழைப்பதற்கு. இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள். சபரி மற்றும் அவர் நண்பருக்கும் பாராட்டு.❤🎉🎉🎉
@tamilupdate8162
Жыл бұрын
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் 🎉
@andrewsselvaraj
2 ай бұрын
ஆதரவு கொடுத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்...
@kasthurirajagopalan2511
Жыл бұрын
Best social work congratulations🎉 Brother. Best video🎥. Useful one need all over Tamilnadu. Thank you Bhavani for sharing.
@koilmani3641
8 ай бұрын
இது போல் ஆக்கிற மிப்பு குளங்கள் வாய்க்கால்களை மீட்டு இது போல் இயற்கை பாதுக்கத்திட பல நிறுவனங்கள் உதவிட செய்யனும்❤❤
@exploringeverythingonearth
Жыл бұрын
Nimal raghavan neenga periya hero brother...... Hatts of u salut to you ......
@jayakumarpilly6864
Жыл бұрын
Awsome and very big Salute to brother Nimal Raghavan and also thanks for sharing this valuable vlog to public bro...i am happy our Malaysian boy with you💖
@Cininewstamil208
Жыл бұрын
உங்க பனி சிறப்பு தம்பி
@sureshakm7043
Ай бұрын
❤❤❤❤நிமல்😊
@kaipullavvsangam2305
Жыл бұрын
நிமல் மற்றும் விவசாயத்தை பெரிய அளவில் செய்யும் அந்த நண்பர்களுக்கு நமது பாராட்டுக்கள், அவர்கள் செய்யும் செயல் மகத்தானது! இவர்கள் விவசாயத்தையும் நீர் நிலைகளையும் காக்க வந்த காவல் தெய்வங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல! நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு சொல்லும் செயலை அப்படியே களத்தில் செய்கிறார்கள் என்றால் அதை எத்தனை பாராட்டினாலும் தகும்!
@VijayVijay-i1o5m
10 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் நிமல் ராகவன் அண்ணா ❤❤❤
@PScharity
Жыл бұрын
Fantastic, mind-blowing. Very rare to see such persons. Hats off. Wonderful content. Great awareness. Thanks a ton for making this video. 👏👏👌👌🙏🙏
நிமல் ராகவன் அவர்களை எல்லோரும் வாழ்த்த வேண்டும். ஆக சிறந்த செய்யலை செய்து வருகிறார். வாழ்த்துகள் அறிமுகம் படுத்திய புவானிக்கு நன்றிகள் கா.மெய்யர் கத்தர்
Super bhuvani, you have reached the mass to preserve water. Now govt must dig more tanks, lakes, ponds & desilt existing water bodies to raise water level. I wish ruling govt takes note of this and learn to do real service to public.
@noormohamed6098
Жыл бұрын
கவர்மெண்ட் இவர்களை போன்றவர்களுக்கு உதவி தொகை கொடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்
@jayaraninadesan6982
Жыл бұрын
Super contant bro. Very proud of the brother who take the initiative to create new water supply to the lands.
@A.S.SaravananSaravanan
Жыл бұрын
buvani,,good jab
@paramasivamashokan1974
Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா biodiversity மிக முக்கியமான விஷயமாக எடுத்தது பாராட்டுக்குரியது. தேக்கிய நல்ல தண்ணீர் அழுத்தத்தால் கீழ் சென்று உப்பு தண்ணீரோடு கலக்கும்போது உப்பு நீரின் வீரியம் குறையும் நல்ல தண்ணீராகும் நல்ல தண்ணீர் சேகரிக்க குலங்கலிள் நிலத்தடி நீர்மட்ட ம் உயரும் மரம் நிறைந்த குளக்கரையில் பல்லுயிர்பெருக்கமடையம் பறவை எச்சத்தால் நிறைய மரம் உருவாகும் அந்த மரத்தால் குளிர்ச்சி ஏற்பட்டு மழை பொழியும் குளம்வற்றாது நாம் குப்பை கழிவுகளை குளங்களில் கொட்டமலிருந்தாள் என்றும் நீர் பஞ்சம் வராது சிறிய விவரம் பெரிய பலன் சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@KrishnagiriTrekker
8 ай бұрын
Thanks Bhuvani for meeting the Hero....
@joshvajoshvajo7451
Жыл бұрын
வாழ்த்துகள் திரு. நிர்மல் சகோ... திரு. சாமியப்பன் அவர்கள் சிறப்பான பஞ்சாயத்து தலைவர் கொள்ளுக்காடு பஞ்சாயத்து , பட்டுக்கோட்டை வட்டம்,.. பணி சிறக்க வாழ்த்துகள் சார்...
That one palm tree 🌴 🌴 panai maram located in island is inspired
@msubramaniam8
Жыл бұрын
❤❤❤🎉🎉 கல்லணை கட்டிய நம் முப்பாட்டன் கரிகால சோழன் பரம்பரை என்று கர்வத்தோடு சொல்வதில் தமிழருக்கு பெருமையே.அருமையான காணொளி புவனி..தம்பிக்கு வாழ்த்துகள்..தமிழன்.என்ற ஒரு இனமுண்டு, அவனுக்கு என்று தனித்துவம் உண்டு என்பதில் பெருமையே. நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும்.உங்களிடம்.இருக்கும்.🎉❤❤❤
@ktryoutubechannel
Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு நாங்கள் தான் முதன் முதலில் ஆரம்பித்தோம் களத்தூர் கிராமம்
@anuradhagopalakrishnan4733
Жыл бұрын
Very Superb Video ever in your channel. Thank you so much for introducing to tamil nadu. Keep doing such of videos. Nirmal Ragavan, we r with u. At this you g age, u r marvelous and hero in the tamil world. God and people r with u Raghavan
@jayabalkannusamy4451
4 ай бұрын
செம்மை வாழ்த்துகள் சகோ 💐
@sathishsatz
Жыл бұрын
Vera level bro... vaalthukkal.. 👏 👏 👏
@premdpk4760
Жыл бұрын
நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்றால் முதலில் நல்ல சமூக ஆர்வலர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.அவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் நண்பா.
@subrajnpayanam
Жыл бұрын
17:57 fact. We should ask ourselves
@usefultime-tamil4506
Жыл бұрын
Nirmal rahvan and ganase moorthy valthukal ...
@nithi_nithilan
Жыл бұрын
Ragavan bro super work ❤ keep doing this, U made happiness in face of many, supports from Pondicherry.
@ramadossg3035
Жыл бұрын
இதில் தொடர்புடய அனைவருக்கும்.. மிக மிக நன்றி..!
@im1480
Жыл бұрын
These common people are doing water management for better Tamil nadu❤, and DMK & ADMK destroyed our water bodies, for example madurai high court is built on a water body and lot of water bodies are destroyed in Chennai for commissions😞 I appreciate these people for their work❤
@shamrinos
Жыл бұрын
Irfan channel and TTF vasane pakkurethe vittutu Annan all videos parunge
@lakshmimuthukumar6140
Жыл бұрын
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
@nvavlog2012
Жыл бұрын
சூப்பர் அண்ணா நான் உங்களை வியக்கிறேன்
@sugu2sugu
Жыл бұрын
a big salute to nimal raghavan
@muthukumar3570
Жыл бұрын
வாழ்த்துக்கள்.. அப்படியே தென் தமிழகத்திற்கும் வாருங்கள்
@banklootful
6 ай бұрын
Finally- விடை பெறுமுன். இறுதி, கடைசியா..பிரியறதுக்குமுன்.. help- உதவி
@dharmapurivivasayitn29
Жыл бұрын
Thank you so much anaa for your most valuable videos 💖. I am interested to planting and i am started to planting trees already. From these videos i am learnt new things. ❤
@alagar3786
Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு Support From மதுரை
@LONDON_MATHEESAN
Жыл бұрын
நான் பாத்ததில்!! மிக தரமான பதிவு…
@vijikrishna1
Жыл бұрын
Very informative. Thanks for sharing . We need to support such persons . This information should reach everyone. Please share the vedio where he created lakes in kenya .we would like to see kenyans reaction
@manivannannewworld6689
Жыл бұрын
செம்மையான ஆலுப்பா இவரு உலகுக்கு தேவையானவர்
@pktlocalboys438
Жыл бұрын
பட்டுக்கோட்டைக்கு வாங்க ப்ரோ
@rubans3815
10 ай бұрын
Anna intha Mari work ella orulayum nega pannannum yaru thaduthalum manasu odanju pogathiga enga support naga pandrom
@kalaipharmacist
Жыл бұрын
வயலும் வாழ்வும். nice
@girishanM
Жыл бұрын
Awesome Nirmal brother! Hats-off!! ♥️
@kalaiselvimanikkaraju4165
Жыл бұрын
இந்த பிள்ளைகள் நன்றாக வாழவேண்டும்
@kkn.kannathasan7570
Жыл бұрын
நிர்மல் ஐயாவிற்கு பாதம் தொட்ட வணக்கம்....
@alaganarivu8698
Жыл бұрын
Vaalthukkal nimal... Tq Tamil trekker
@civilramakrishnan
Жыл бұрын
My mama native peravurani!!! Congratulations to Nimal !!! Keep move forward your service
@elamelamaranmaran9194
Жыл бұрын
Bro number venmmm
@KumarKumar-lz2kz
Жыл бұрын
என் ஊர் தல...மிக்க மகிழ்ச்சி
@FuNTimEWitHME2
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ruknudeen4374
Жыл бұрын
Hai g,naa unga frnd pattukkottai nanban.super bro, rajamadam vandhurikinga,adhirampattinam road la yea kada irrukku but naa ungala miss panniten
@yasminaslam8500
Жыл бұрын
Masha Allah, May Allah elevate your status in the paradise brother Nimal...
@-AgnosticAtheist-
Жыл бұрын
Nimal ragavan great work brother ❤
@mohandoss777
Жыл бұрын
அண்ணா தஞ்சாவூர் பெரிய கோவில் வந்தா போன் பன்நுங்
@venkatragavanvenkat9598
Жыл бұрын
Super congratulations ,
@Thulasiram-cm3qp
Жыл бұрын
Wow what a excellent work thamizhargal iyarkayagave humanity irukum aana kalathuku etha mathiri ippo namaku thevayanadhu data statistics proper execution political and economic domination
@shanthiramakrishnan1808
Жыл бұрын
Super. Real hero. Please include Chennai in your area list and help in saving of water and get rid of water shortage and water logging during rainy days.
@boomeruncle
Жыл бұрын
Adhuku irukura buildings lam demolish pannittu dhaan lake restore pannanum
@sethunatraj1359
Жыл бұрын
Super... Heros . , Idha oru reels ah Instagram la podunga anna ..
@karthikkarthikeyan2531
Жыл бұрын
சிறப்பு
@parameshm3802
Жыл бұрын
Much appreciated ❤ for his efforts and your support. Keep rocking bro😊
Пікірлер: 487