நீங்க போடுற படம் எந்த அளவுக்கு நல்லா இருக்குதோ அத விட உங்க குரல் சொல்ற விதம் மிக அருமை சூப்பர் ப்ரோ
@vinithamuthazhagan5368
Жыл бұрын
அண்ணா நீங்க தேர்வு செய்யும் படம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு prithviraj படம்னா இன்னும் பிடிக்கும்😊😊😊
@riskaiamafas7375
Жыл бұрын
😮
@m.selvarajm.selvan3989
6 ай бұрын
இரண்டாவது முறை பார்க்கிறேன் really nice❤
@eswarip1
Жыл бұрын
Kaduva vera level movie. Silent ta iruthu kaduva ellarayum porati adathathu super. Ending twist verithanam
@subbusubbu207
Жыл бұрын
ப்ரோ வேற லெவல் Super. நீங்க கதை சொன்ன விதம் மிக அருமை.
@jivanraj4324
Жыл бұрын
Yennaku Prithivraj rombavum pidikum. Athaivida Mr. Thamilan Sir kathai sollum paani migavum pidikum. Summa therikka vittuteegha. Well narrated. Keep rocking Sir.
@Disha87
Жыл бұрын
❤❤❤❤... பிரித்விராஜ்ஜோட வேட்டியை மடிச்சுக்கட்டுற ஸ்டைலுக்காகவே படம் பாக்கலாம் அதுவும் அந்த 'Pala Palli thiruppalli' song எப்ப கேட்டாலும் எந்திருச்சு ஆட வைக்கும்❤ அப்பிடியே 'Kaapa' படமும் பாருங்க ப்ரோ.அருமையான படம்
@Sakthivel-supermacy
Жыл бұрын
Tamil dub la iruka
@j.prabhudeva5120
Жыл бұрын
👑King Of King's Prithvi Anna ❤️🔥
@kathersevi4467
Жыл бұрын
Kgf ரசிகர்கள் சார்பாக மலையாள கே ஜி எஃப் வெற்றியடைய வாழ்த்துக்கள் 😁👍👍👍👍
@ishavinesh6635
Жыл бұрын
Don't believe, I saw this movie, boring movie.
@sasikumarparameswaran2322
Жыл бұрын
വിജയ് 6 ലിരിനന്ത് 60 വരെ .... നടിക്ക െ സല്ലുങ്ക് .......
@vvarun1322
Жыл бұрын
உங்களுடன் நிறைய வீடியோஸ் நான் பார்த்திருக்கிறேன் அதுல ஒரு சில படங்கள் தெரிஞ்சு நான் டவுன்லோட் பண்ணி இருக்கிறேன் உண்மையான சூப்பர்
@arulvelarulvel9933
Жыл бұрын
எத்தனை தடவை வோனாலும் பார்க்கலாம் செம படம் உங்க உரையும் வேற லெவல்
@rajasekart121
Жыл бұрын
தமிழ் la இருக்கா bro
@Rmmgaming-o2o
6 ай бұрын
Illa pa
@bellarminlazarus1712
2 ай бұрын
தமிழ் படம் போரடிக்கிறது மலையாளத்தில் கதை நல்லா இருக்கு super
@vetrivel8180
Жыл бұрын
சம்பளம் பேசாமல் நடிக்கும் ஒரே நடிகர் எங்கள் அண்ணன் யாஷ் சார்பாக நன்றி
@dhivyaprakash5795
Жыл бұрын
Nii paatha
@likelakshayasanju6019
Жыл бұрын
Super question
@s.dhananandhininandhini1176
Жыл бұрын
Mass mass kolla mass film ..Mr.tamilan voice la athuvum pakka mass fire on the board 🔥
@harikrishnan3736
Жыл бұрын
மாஸ் மாஸ் சூப்பர் சூப்பர் நூறு முறை பார்க்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivakesavulu1717
Жыл бұрын
Evuru Tamil actor aa irrindha First 50 c 100c 150 c Salary vangirrpparu Enna oru masssyaa Prudhvi raj🎉😊
@AnandKumar-my1nf
Жыл бұрын
Super Bala... உங்கள் குரலின் பிரம்மாண்டம் இந்த படத்தை பல மடங்கு ரசிக்க வைத்தது...
@goat_hoot
Жыл бұрын
இந்த படம் நான் பல முறை பார்த்து இருக்கிறேன் இதை உங்கள் பார்வையில் கேட்கும் பொழுது அருமை
@veeraselvam9545
Жыл бұрын
Kaduva Tamil movie link send pannunga bro
@MuthukumarDhana-ix8fn
Жыл бұрын
Tamil la irukka
@dindigulsaravanan8943
Жыл бұрын
தலைவா....காக்கவைத்நாலும் தரமா செஞ்சுருங்க.....கோபம் குறைந்து சாந்தமாய் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!!!
@chandru_x
Жыл бұрын
10/10 tharalama kodukkalam bro ultimate movie and screenplay chancey illa💥❤️🔥
@sundarvengatesan969
Жыл бұрын
படமும் அருமை... உங்கள் பதிவும் அருமை 👌👌👌👌
@30secondsentertainment
Жыл бұрын
Pirithiv sema acting na pirithivraj oda big fan once upon a time there lived a ghost 👻 in tamil cinema 📽️🎥 but now he is the one of the big actor in Malayalam industry Mr Tamilan bro pirithivraj oda maranam aaana movies 🎥 podunga
@ysr156
Жыл бұрын
Puthiya mugam Swapnakoodu Jana gana mana Ennu ninte moideen Ranam
@vijayprabachannel
6 ай бұрын
அருமை நல்ல படம் 👍🏻
@watsonedits5802
Жыл бұрын
Super ah irundhuchi bala murugan bro intha padam naa already pathuten kaduva padam vandhu 1/2 varusham achu neenga epo dhan padam pathingala bro 😂😂 prime video ott la iruku but Malayalam language la irundhuchi eppo unga tamil story explaining video la pakkum podhu semmaya iruku storytelling easy ah puriyudhu bro pritiviraj acting and action packed fighting super ah iruku intha kaduva but intha kgf level ku lam illa adhu semma padam tharamana sambavam storytelling super ah irukum yash oda acting vera lvl Semma mass action packed story movie kuduthu irukanga 😊👍🙏
@akilavijaykumar2779
Жыл бұрын
❤Huge fan of prithviraj anna 😍 one of the most favorite move (kaduva)😊 ❤ Anna KAAPA movie story explain panunga anna please 🙏
@PremKumar-np7hv
Жыл бұрын
தல உங்க வாய்ஸ்க்கு தான் இதுல பவர்.. 😍💞💐
@geomaha
Жыл бұрын
Semma Bala sir ungala mathiri narrate panna mudiyathu.....
@ThavamThavaraja-gb6kz
Жыл бұрын
இந்த படம் நம்ம விஜய்க்கு கொடுத்துயிருந்தா செம்ம ஹிட் ஆயிருக்கும் நண்பா. இது நம்ம தமிழ் டைரக்டர் மைன்டுக்கு ஏன் போய் சேரல. ஏன்னா நல்லா படிக்கிறவன் எல்லாம் கேரளா வுளதான இருக்கானுங்க.
@sivarajkumard7862
Жыл бұрын
இதையெல்லாம் தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணா பெரிய அரசியல் பிரளயமே நடக்குது பாஸ்
@Manoj-MRM
Жыл бұрын
@@sivarajkumard7862 ama ama
@unnimol2627
Жыл бұрын
Pakshe Prithvi nanayi abhinayichittundalo
@adivaasyadivaasyadivaasy7253
11 ай бұрын
അതൊക്കെ ആരോ പണ്ട് പറഞ്ഞ പഴങ്കഥയാ തമിഴർ ഏറ്റവും വിദ്യാഭ്യാസം ഉള്ളവരാണ്. ബോധ്യധർമ്മനെ നിങ്ങൾ മറന്നു പോയോ
@KarnanC
Жыл бұрын
மிக்க நன்றி தலைவா, மலையாள படம் போட்டதுக்கு 🙏🙏🙏
@sathish_sk_01
Жыл бұрын
Prithvi Raj acting 🔥
@RaviChandran-yn7hp
Жыл бұрын
வாரம் இருமுறை மலையாள படம் போடுங்கள்
@Marirajasubbaiah
Жыл бұрын
Pala palli thiruppalli song Vera level❤
@RajKumar-ho5uv
Жыл бұрын
Super review bro 🎉🎉 neenga story sonnadhan keka interest varudhu.. innum neraya movies review podunga
@SharifSharif-bo7tc
Ай бұрын
உங்கள் குரல் வளம் மற்றும் பட விமர்சனம் மிக அருமை நீங்கள் தேர்வு செய்யும் படம் விமர்சனமும் அருமை
@GaneshKumar-po6tm
9 ай бұрын
It's excellent movie review
@nandhinibala01
Жыл бұрын
I lyk Prithvi ❤❤❤
@sai_rithu_2518
Жыл бұрын
கடுவா பிஜிஎம் வேற லெவல்....irukku 🔥🔥🔥🔥🔥
@priyankasaravanan9303
Жыл бұрын
Amazing man vie Anna really gave a KGF feel
@abishekvetrivel8772
Жыл бұрын
தலைவரே தினமும் வீடியோ போடுங்க தூக்கம் வரமாட்டுங்குது ...பழைய வீடியோலாம் கேக்க வேண்டியது இருக்கு...😢
@prabakhart6108
Жыл бұрын
அப்ப உனக்கு பொழப்பு இல்ல....
@kavikavi1305
Жыл бұрын
Yes me too
@kirthikaravi2751
Жыл бұрын
Ennakum dha
@dindigulsaravanan8943
Жыл бұрын
I am also bro....
@kolathurfishcuting4514
Жыл бұрын
Nanum oru 1yr ipadi than irunthen but ipo apidi illa try pocket FM athula Iruka neraiya super story telagaram la iruku oru oru episode 1 to 600 varaikum iruku
@ushapadminivenkataramani8861
Жыл бұрын
மதுர பாஷைல உங்க கதை சொல்ற பாணி டாப். படம் பார்த்திட்டு புரியாம இருந்த கதை தெளிவாகி பளிச்சினு ஆயிடுது. அய்யப்பனும் கோஷியும் முழுக் கதையும் நீங்க சொன்னப்புறம்தான் தெளிவாச்சு. அப்புறம்தான் உங்க திரைக் கதை சொல்லல் எல்லாத்தையும் வரிசையா கேட்க ஆரம்பிச்சேன். இப்போ நீங்க சொல்ற எல்லாப் படத்தையும் பார்க்கணும்ங்கிற கிறுக்குப் பிடிச்சிருச்சு....
@paulrose1768
6 ай бұрын
நன்றி நல்ல திரைக்கதை. ஒரு படம் பார்த்தது போல் இருந்தது. நன்றி நன்றி. பதிவிறக்கம் செய்ததற்கு மிக்க நன்றி நன்றிகள்.
@aswanthg9959
Жыл бұрын
Semmaya irukum intha movie ❤
@memes360.
Жыл бұрын
Tamil la iruka
@jaisnaturehunt1520
Жыл бұрын
This movie narrates about a real life personality. He is still living here in Kottayam District of Kerala.
@trending3402
10 ай бұрын
@@memes360.Illa bro Nan chek pannitten 😢
@jeevansuresh5478
6 ай бұрын
Movie name
@sujathashellu408
Жыл бұрын
Really super story and your narration is also fabulous
@VijaySiva34
Жыл бұрын
Semma padam, Prithiviraj summa verithanam panirupaaru 🔥 that too police fight scene 👌
@jaisnaturehunt1520
Жыл бұрын
This movie is about a real personality living in Kerala, he is still here and he fought in court against police injustice happened against him.
@VijaySiva34
Жыл бұрын
@@jaisnaturehunt1520 I think everyone should have this kind of guts to stand against injustice.
@Pons7677
Жыл бұрын
அடேங்கப்பா அடைமழை வெளுத்து வாங்குன மாதிரி இருந்தது படம் வேற லெவல் தலைவா
@SaraswathiSaraswathi-dc6jp
Жыл бұрын
Supera eruku na padam semma unga voice la kekkum podhu adha Vida supera eruku anna by saraswathi
@MuthuKrishnan-gm7ns
Жыл бұрын
சூப்பர் படம் வேற லெவல் ஆனா உங்களோட வாய்ஸ் இருக்கிறது அதனால் தான்
@atjothi
Жыл бұрын
superb narrative for short and sweet...i love malayalam films especially pritivraj
@nanban317
Жыл бұрын
சிறந்த பழிவாங்குதல்னா அது இதுதாம்ப்பா i like it
@yogam2115
Жыл бұрын
Really super story... arumai explained voice 👌
@yogam2115
Жыл бұрын
Prethivi action moments...porumai mukiyam enda padam sonna story ....
@kavinBalaji-es9ts
Жыл бұрын
This movie is not equal to K. G. F. but story super
@eswaraneswaran6138
Жыл бұрын
S crt broii, 💯 crrta soninge oru msg nalum crtaane msg ❤
@anandhakumarcdesai
7 ай бұрын
Superb story bro..... கதையை உங்கள் குரலில் கேட்பது அதனினும் அருமை🙏👌🤝😍🙏🙏🙏
@jaganjosh1915
Жыл бұрын
Wow sema mass movie bro, indha Mari movie niraya review panunga bro
Kumbalangi nights movie review pannunga... A story of 4 brothers.. Nice movie..❤
@RajKumar-xs6ue
Жыл бұрын
சூத்து
@Prince_princess26
Жыл бұрын
@@RajKumar-xs6ue வணக்கம் தலைவா . உன்ன மாதிரி ஆளுங்கள பாத்தா எனக்கு ஒன்னு தொணுது
@niranjanchakkarawarthy9144
Жыл бұрын
படத்த மலையாளத்தில பார்த்திருக்கேன் ஆரம்பத்தில இருந்து கடைசி வரை விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாது.
@vasanthroman38
Жыл бұрын
🔥K.G.F chapter 3 ku wait pannum rasigan sarbaga vazhthukkal💥
@colorparadise7075
Жыл бұрын
Kaduva is the commercial version of Ayyappanum Koshiyum which shows the egotistic problem between a rich planter and a policeman. Collected more than 50 crores in the box office collection and Pala Palli Thirupalli song rules my tracklist.
@drTp-ti8up
Жыл бұрын
It is a true story only adding fight in it. Happened in 80s-90s. Entire war for 2 decades. Both sides suffered.....
@colorparadise7075
Жыл бұрын
@@drTp-ti8up Is that happened in Pala?
@drTp-ti8up
Жыл бұрын
@@colorparadise7075 idamattom near pala. No stunt. Hear George Joseph's interview in safari, some part is described there. 15kg ganja was prepared in Pala police station to file a narcotic case but George Joseph leaked it... And saved.... So he got transferred from Pala... This part is there in his interview.
@my-yo1nj
Жыл бұрын
@@drTp-ti8up wat happened wat war
@tamilcool5165
3 ай бұрын
Super
@somnathced3293
Жыл бұрын
Na theatre patha music bgm mass
@MuthuKrishnan-gm7ns
Жыл бұрын
சந்திரலேகா பாக்கெட் fm கதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் அதை அப்லோடு பனுங்க அதை உங்க வாய்சில் கேக்க எனக்கு ஆர்வமாக உள்ளது
@Saran_420
Жыл бұрын
GT கோச் ஆஸிஸ் நெக்ரா ரசிகர்கள் சார்பில் மலையாள கேஜிஎப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்!
@umanathyalaan8198
Жыл бұрын
Bro அயோத்தி படத்தை review பண்ணுங்க நம்ம தான் நல்ல படங்களை ஆதாரிக்கனும்.
@parthibhanparthii4049
Жыл бұрын
Prithvi acting😍💯❤
@TNBala20
Жыл бұрын
Bro peaky blinders season 6 podunga bro plss
@AAK_24
Жыл бұрын
10/10 movie super Anna
@nachiyaaaashika6355
Жыл бұрын
Bro.....neenga explain pandra ella movie vum super ah iruku❤️❤️🔥....but prithviraj nadicha malayalam movie lam ennoda favourite bro.....innum niriya movie prithviraj podunga bro....❤️❤️❤️🎉🎉🎉 please....
@jaisnaturehunt1520
Жыл бұрын
This movie is about a real person in Kerala, he is living here in Pala, Kottayam
@gopinathgopinath.d4169
Жыл бұрын
Wow semma movie 10/10👌👌👌👌👏👏👏👏👏thank you 💖
@jeevansuresh5478
6 ай бұрын
Movie name
@TNBala20
Жыл бұрын
My favorite movie
@sai_rithu_2518
Жыл бұрын
மிக அருமையான movie 🔥🔥🔥🔥🔥na movie already pathudan
@veeraselvam9545
Жыл бұрын
Kaduva Tamil movie link send pannunga
@veeraselvam9545
Жыл бұрын
Link send pannunga akka
@sai_rithu_2518
Жыл бұрын
@@veeraselvam9545 chrome ponga athula kaduva movie watching online pothunga appram varum 👍🏻Tamil only online la irukku
@veeraselvam9545
Жыл бұрын
Intha movie Tamil link send please neraiya website irukku
@ramarajan.aramarajan.a6611
Жыл бұрын
#(கடுவா)மலையாளம் மூவி தமிழ் 4HD Quality தமிழ் ஒரிஜினல் ஆடியோ வெளியீடு Update pannunga anna...❤❤❤
@saravanansaravanam2271
Жыл бұрын
தலைவா செமையாக இருக்கிறது தலைவா படம் முழு படம் பார்த்த மாதிரி இருக்கு
@logeswaran7755
Жыл бұрын
10/10 Semme Movie Anne ❤💯 I enjoy the 🎥 ❤
@Banusri-fg9nx
7 ай бұрын
10 time pathuten semaya iruku❤😂
@sathishr1208
Жыл бұрын
வேர லெவல் இதுமாறி அதிக படம் போடுங்கள் சாரே
@rvn1745
Жыл бұрын
Bro I have watched the movie more than 4 times......but for u r voiceover I d like to hear it
@gunasaranmedia4880
Жыл бұрын
Vera 11🔥🔥🔥🔥 enaku romba pudichi iruku
@n1a2v3e4
4 ай бұрын
Actually this movie was based on real life incidents. Shaji kailas did a gr8 job. Best action movie director👍
@ShamiliChlm
Жыл бұрын
Anna padam paathu erundha kooda evlo super ra erundhu erukumanu therila unga voice la sonna endha kadha athavida super anna
@menishamahi9549
Жыл бұрын
Malayalam movies are ultra mass..
@akilaakila8035
Жыл бұрын
Waiting for next movie bro ❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰
@Riyazakber
Жыл бұрын
Best Film ❤
@ayyappan.m2222
Жыл бұрын
நான் இந்த படத்தை இரண்டு முறை பார்த்து இருக்கிரேன்
@MonStar760hhhhjj
Жыл бұрын
ಪರವಾಗಿಲ್ಲ ಇನ್ನೊಮ್ಮೆ ನೋಡಿ ಭಯಪಡಬೇಡಿ நீ சொல்கிறாய்
@ayyappan.m2222
Жыл бұрын
நான் கேரளாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது இந்த படத்தைப் பார்த்தேன்
@MonStar760hhhhjj
Жыл бұрын
@@ayyappan.m2222 ಓಹ್, ನೀವು ಅದನ್ನು ಮತ್ತೆ ನೋಡಿದರೆ, ಇಲ್ಲದಿದ್ದರೆ ಅದನ್ನು ಬಿಟ್ಟುಬಿಡಿ
@rainavicky48
Жыл бұрын
Tamil iruga vro
@MonStar760hhhhjj
Жыл бұрын
@@rainavicky48enna solla Vara Purile
@sivasankaran5912
Жыл бұрын
இந்த வாசகம் எல்லாமே பகவத்கீதையில் வருவதுதான்
@wellwisher4961
9 ай бұрын
சரியான அட்டு படம். கேமரா bgm சுத்த மோசம்.
@devaprabue5788
8 ай бұрын
You can't understand this concept brother
@DustBinEdits
Жыл бұрын
பணம் தான் எல்லாத்தையும் நிர்ணயம் பண்ணுது.....
@KidzXD-Official-Tamil
Жыл бұрын
Tiny times 3 tamil la explain super movie bro
@alwynbarnaba5058
Жыл бұрын
படம் ரொம்ப நல்ல இருக்கு Brother. உங்க video பாத்ததுக்கு apram இந்த movie பார்த்தேன். Thanks for reviewing this movie 👍
@anithaanitha2894
Жыл бұрын
Super anna 10/10😍😍🥰😍😍😍😍
@ManiMaran-dx5iq
5 ай бұрын
Tamil dubbed la iruka intha movie sollunga ❤
@avanthikaavanthika8730
Жыл бұрын
Na itha movie theatre la poi parthan vera level movie full movie super ra irukkum fight Vera level la irukkum 👌👌👌👌
@gowthamdeni1963
10 ай бұрын
Vel pari kathai reload pannunga bro 😢
@sudharsan.a8712
Жыл бұрын
Bro yaathisai podunga bro
@T3rethu_offcl
Жыл бұрын
காத்திருப்போம்
@meenameena587
5 ай бұрын
Super movie
@vijaykumarcsejit8994
Жыл бұрын
Malayalam movies neraya podunga..athu thane unga channel oda niche.. unga channel la Malayalam movies concept + unga voice expression ku thane unga channel growth and viewers ku nalla good feeling movie
@Manoj-MRM
Жыл бұрын
Yes
@sivarajkumard7862
Жыл бұрын
இந்த படத்தின் டைரக்டர் பெயர் ஷாஜி கைலாஸ் . இவர் கேப்டனின் "வாஞ்சிநாதன்" மற்றும் நடிகர் ஆர் கே நடித்த "எல்லாம் அவன் செயல்" என்ற படத்தையும் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
Пікірлер: 845