அக்கா நான் இனிமேல் தைக்க முடியாது என்று வேலையை விட்டுவிட்டு சும்மா இருந்தேன் ஆனால் உங்கள் விடியோ வை பார்த்து மறுபடியும் தைக்க முடியும் என்று வேலையை ஆரம்பித்து விட்டேன் நீங்கள் சொல்லும் அறிவுரை கேட்டு ஆரம்பித்து விட்டேன் நன்றி ங்க அக்கா
@sstailoring
Жыл бұрын
முயற்சி செய்யுங்கள் உங்கலாலும் முடியும்
@laraliya935
Жыл бұрын
அக்கா உங்களை பாக்கலாமா உங்க முகம் பார்க்க வேண்டும் ple
@kishandhg97
Жыл бұрын
super akka nanum epadithan errupen continue va irrupen but down aggiruven
@abinayaa1337
Жыл бұрын
Romba thanks sis
@sstailoring
Жыл бұрын
OK sister
@thilagvathithilagvathigana6478
Жыл бұрын
வணக்கம் அம்மா என் பெயர் திலகவதி எங்க ஊரு வேலுர் எப்படி இருக்கிகா நானும் தையல் தொழில் தான் செய்கிறேன் சமிப நாட்களில் எனக்கு வேலையே வரவே மாட்டேங்குது எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் அம்மா
@sstailoring
Жыл бұрын
வீடியோ போடுர சகோதரி
@jenifers819
Жыл бұрын
மேடம் உங்க வீடியோ பார்த்து தான் நானும் பிளவுஸ் தைக்க கற்றுக்கொண்டேன் மிகவும் பயனுள்ளதாக உங்களது வீடியோக்கள் உள்ளது. மிகவும் நன்றி மேடம் .school uniform cutting வீடியோ ஸ்டிச்சிங் போடுங்க மேடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் thank-you mam.
@sstailoring
Жыл бұрын
Uniform கூடிய விரைவில் போடுகிறேன் நன்றி🙏💕
@jenifers819
Жыл бұрын
@@sstailoring Thank you so much mam
@justinamala4930
Жыл бұрын
.
@justinamala4930
Жыл бұрын
அக்காநீகபேசுறதுஒவ்ஒநறுவாற்தையும்ரெம்ப அழகாஇந
@justinamala4930
Жыл бұрын
அக்காநீங்கபேசுறத
@sabaripalani187
Жыл бұрын
Hi sister tq video very much ❤❤❤❤
@ABNighties
Жыл бұрын
Now I am 35 years can I become a tailor
@ramyathirumoorthy4989
Жыл бұрын
நிங்கள் வெட்டும் முறையை செல்லிகுடுங்கள்
@sstailoring
Жыл бұрын
Coming soon sister nest video
@ramjanbegam8958
Жыл бұрын
Mam uniform touser stitch panna sollu kudunga ...pls
@sstailoring
Жыл бұрын
Coming soon sister😀
@marinatarajan4199
Жыл бұрын
Super mam 👏👍
@sstailoring
Жыл бұрын
Tq
@jayanthiprabakaran2748
Жыл бұрын
Your motivation speech is very useful for me sister.. na just beginner sister.. sleeve length 10 inches vachi stitch pannum pothu niraya surukam varthu.. na enna mistake panren atha epdi sari panrathunu sollunga please..
@sstailoring
Жыл бұрын
கை சுற்றளவு அளந்து பார்த்து தைக்கவும்
@rajipraveena1104
Жыл бұрын
Tnq sis. உங்களோட full blouse cutting video காக waiting sis. Pls போடுங்க 🙏🙏🙏
@sstailoring
Жыл бұрын
Coming soon
@sureshmithra6212
Жыл бұрын
Waiting for your video sister
@vishnuhari1012
Жыл бұрын
Hi sister
@sstailoring
Жыл бұрын
Hi
@govinthsanjay9374
Жыл бұрын
Thanks for information Akka Nala energy thagaval eagalku❤
Пікірлер: 44