உழவர் 360 நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்
இந்த பதிவில் பாரம்பரியமாக கிளி மூக்கு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மற்றும் கிளிமூக்கு சேவல் அழகு போட்டியில் 100 கற்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்ற ஈரோடு மாவட்டம் திங்களூர் சதீஷ் அண்ணா அவர்களுடைய ராஜராஜன் ஒருங்கிணைந்த பண்ணைக்கு வந்துள்ளோம். அவரது கிளி மூக்கு கோழிகள் வளர்ப்பு பற்றியும் விற்பனை வாய்ப்பு மற்றும் விலை நிலவரம் பற்றியும் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்
✓
parrot nose long tail aseel
parrot nose rooster
parrot nose hen
parrot nose aseel
parrot nose long tail aseel for sale
parrot nose long tail aseel in tamil
parrot nose picking
parrot nose long tail aseel fight
parrot nose chicks
மேலும் புதிதாக கிளிமூக்கு கோழிகள் வளர்கவிரும்புபவர்கள் தங்கள் பகுதியில் இதன் விற்பனை வாய்ப்பு எவ்வாறு இருக்கிறது என்று ஆராய்ந்து அதன் பின்னர் வளர்த்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவிக்கவும்
மேலும். கிளிமூக்கு கோழிகள் வளர்ப்பு பற்றி வீடியோக்கள் கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்யவும்
Негізгі бет Үй жануарлары мен аңдар கிளி மூக்கு கோழியில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம் || Uzhavar 360
Пікірлер: 34