மரங்களை வெட்டக்கூடாது என்ற கருத்தும் காமெடியும் கலந்த கலவை, சூப்பர், 💐💐💐
@judemervin451
Жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாத கான்செப்ட்ட காமெடிய கலந்து சொன்னதற்கு வாழ்த்துக்கள்🎉❤ குட்டி கிளி பிரகதி செல்லம் சூப்பர் டா😍 😘😘
@jayasundari2180
Жыл бұрын
அருமை, அட்டகாசம் இதுவரை யாரும் சொல்லாத கான்செப்ட்ட காமெடி கலந்து சொன்னதற்கு வாழ்த்துக்கள்🎉🎊❤❤
@jayavanijaya5316
Жыл бұрын
Last la சொன்னது super விதைகள் பறவைகள் மூலமே அதிகம் பரவுகிறது super super அண்ணா அக்கா பிரகதி
@judemervin451
Жыл бұрын
மரத்தை வெட்டி பறவைகளின் ஆதாரத்தை அழித்த உண்மையை😢😢காமெடி கலந்து சொன்ன விழிப்புணர்வு பதிவு இது👌👏👏👍🔥🔥
@jayakumar3501
Жыл бұрын
பிரகதி செல்லம் சூப்பர் நடிப்பு டா வேற லெவல் நீ👌👏😘
@suryakalapaulpandi301
Жыл бұрын
😂😂😂பிரகதி சூப்பர் டா தங்கபிள்ள.அண்ணா, சாந்தா அக்கா புதிய முயற்சி நல்லாருக்கு. வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@gowrichidambaram4295
Жыл бұрын
😂😂❤❤
@ilavarasisudarmani1401
Жыл бұрын
உங்களுக்கு மட்டுமே இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான concept தோன்றும் சூப்பர்..... மூவருக்கும் வாழ்த்துக்கள்...பிரகதி செல்லத்தோட தமிழ் பேசும் அழகு சூப்பரா இருக்கு 😊😊😊
@jayasundari2180
Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு, வேறுபட்ட முயற்சி வாழ்த்துக்கள்❤❤குட்டி கிளி பிரகதி செல்லம் சூப்பர் டா👌👏❤😍❤
@agavazhagind8112
Жыл бұрын
கருத்து + காமெடி.... சூப்பர் அக்கா.... ❤🎉❤
@ramansrinivasan4831
Жыл бұрын
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் 🎊 மிகவும் அ௫மை. 😃
@himabindhulakshmanan3018
Жыл бұрын
Ungaluku vazhthukal
@ArumugamArumugam-yi1hq
Жыл бұрын
சூப்பர் அண்ணா சிரிக்கவும் வச்சிங்க சிந்திக்கவும் வச்சிங்க👏👏👏💞💞💞
@Raeah
Жыл бұрын
சூப்பர் கான்செப்ட் .. டேய் தம்பி நீ சூ.....ப்பரா நடிக்கிறே டா கண்ணா . வாழ்த்துக்கள் .
@subbumeenakshi7697
Жыл бұрын
நல்ல பதிவு.விவேக் சார் நினைவு வருகிறது. அந்த மாஸ்க் நடுவில் கட் பண்ணி வாயசைவு அருமை.❤❤❤
@saraswathisethuraman-tl4xg
Жыл бұрын
அருமையான பதிவு... பிரகதி தங்கம் நடிப்பு மிகவும் அருமை...💞💞🌹🌹💐💐💐👌👍👍👍
@aravindh_gallery_2M
Жыл бұрын
காமெடியோட கருத்தும்💞 சொல்ல முடியும் முன்னா? அது நம்ம ஆடு காலி குடும்பம் தா👍
@chandhanakumar6005
Жыл бұрын
😢😮
@vanithas407
Жыл бұрын
மூவருடைய நடிப்பும் அருமை 👌👌👌💐🍫. அதிலும் பிரகதி நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் செல்லம் 🦜🦜🌺🌷🌹💐
@kalarani6565
Жыл бұрын
எப்படியப்ப இப்படியேல்லாம் யோக்கிறங்க நல்ல காமெடியுடன் கலந்த விழிப்புணர்வு.அருமை.
@amuthasivakumar1273
Жыл бұрын
அ௫மையான பதிவு.முன்று பேரின் நடிப்பு சூப்பர். 👏👏👏👏👍🎉
பிரகதி உன் comedy இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@devikhandare2829
Жыл бұрын
Super concept மரங்களை காப்பாற்ற வளர்க்க அருமையான idea மொத்தத்தில் 👌👌👌👌👌👌
@illam77
Жыл бұрын
வித விதமான வித்தியாசமான முறையில் முயற்சிகள், எது செய்தாலும் ஏதோ ஒரு கருத்தை பதிவிட்டு பயன்படுத்தி கொள்ளச் செய்யும் உங்கள், வீடியோ 👌😍
@jayalakshmilakshmi7838
Жыл бұрын
புதிய முயற்சி அற்புதமான கருத்து அழகான காமெடி நடிப்பு எவ்வளவு பாராட்டினாளும் தகும். வாழ்க வளமுடன்...
@chandhanakumar6005
Жыл бұрын
❤❤❤❤❤
@gobirubini105
Жыл бұрын
பிரகதி சூப்பர் 👌💓💓💓💓 💞
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் கிளி குடும்ப நடிப்பு சூப்பர் பிரகதி சூப்பர் டா டா 😂😂😂😂😂😂😂
@rajarajan8233
Жыл бұрын
அருமை! பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும் கிளிகள் தனித்தனி குடும்பமாக வாழ்ந்தாலும்.. அந்த மரத்தின் கீழ் வாழும் அத்தனை தனி குடும்பங்களும் ஒரே பெரிய மரத்தின் மூலம் இணைந்த ஒத்த கருத்துடைய கூட்டு குடும்ப கிளிகளே..! அருமையான நம் மூத்தோர் தன் மக்களுக்காக கூறும் பாட்டி கதையாக இதை சொல்லி... இந்த உலகில்.. மனித இனத்தின் அணைத்தையும் அனுபவிக்கும் சுதந்திரம்.. மற்ற பிற உயிரிகளின் வாழ்வாதாரத்தை தடுப்பதாக இருந்துவிடக் கூடாது.! என்னும் கருத்தை.. தங்கள் ஒட்டு மொத்த குடும்பத்தின் எளிய நடிப்பு நடை மூலம் *காட்டை காத்து.. நாட்டை காக்கும் எளிய தற்சார்பு* நாடக நடையில்.. பெரிய கொள்கையின் விளம்பரத்தை.. எண்ணித் துணிந்த மனத்தின் மூப்பு அபாரம்!! அருமை!!
@vimalaprabhu5725
Жыл бұрын
இருக்கின்ற மரங்களை வெட்டி வெட்டி இப்போது வெயிலில் தாக்கம் தாங்க முடியவில்லை இதை பார்த்து மரங்களை நடுவோம் வளர்ப்போம் மழை பொழிய டும்
நல்ல ஆழமான சிந்தனை துளிகள் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
@jayakumar3501
Жыл бұрын
சூப்பர் கான்செப்ட்👌நல்ல எச்சரிக்கை பதிவு இது👌🔥🔥
@muruganjothi287
Жыл бұрын
Vera level akka
@srinivasansrinivasan995
Жыл бұрын
Anna akka Pragati super IL u
@jayakumar3501
Жыл бұрын
3பேரும் சேர்ந்து தந்த அட்டகாசமான பதிவு இது வாழ்த்துக்கள்🎉🎊❤❤
@annabhalu3746
Жыл бұрын
அருமையான கருத்து கலந்த நகைச்சுவை. சூப்பர்.
@sagayarajraj4075
Жыл бұрын
Pragathi parrot super.vera level concept.. finally super message
@tivibeautycare1469
Жыл бұрын
நல்ல கருத்து அதை சொன்ன விதம் அருமை ❤♥️♥️👌👌👌👌🤣👍👍👍
@devikhandare2829
Жыл бұрын
விதைகளை உண்டு வழி பாதை ஒரங்களிரல் துப்புவது அருமை
@Mylifeanddogs
Жыл бұрын
Birds migrate agi vera side poyidum nu superb aa puriya vaccinga🙏 Andha kundhani mela yerikka🤣. Pogum bhodhu seeds carry panna sonnadhu அருமை. Very positive and caring about other birds❤. Hit video
@revathyrevathy8468
Жыл бұрын
அண்ணா அண்ணி பிரகதி உங்கள் நடிப்பும் திறமையும் அருமை. இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி,
@pradeepapanneerselvam1393
Жыл бұрын
அருமையான கான்சப்ட் புதிய முயற்ச்சி ராஜா அண்ணா வின் நடிப்பு அருமை
@ushab3826
Жыл бұрын
ராஜா சாந்த பிரகதி மூணு பேரும் சூப்பர் ஆக்ட்டிங். கிளி மூக்கு மாதிரி செஞ்சுர்கி ங்க சூப்பர்.
செம்ம பதிவு சூப்பர் சாந்தா ராஜா பிரகதி நடிப்பு சூப்பர்
@HemaLatha-ul8pv
Жыл бұрын
Arumaiyana pathivu 🙏
@kavitha991
Жыл бұрын
Concept super pragathi thangam super nadippuda
@dharshilingesh8283
Жыл бұрын
Indha aadhu kaali kudumbathuku oru award a kudungapa ivlo handwork podraga ❤😊
@panchanbu9469
Жыл бұрын
Super concept....moondru Perin nadipum arumai...pragathi kutty thangam super d,nakaichuvai kalandha vizhipunarvu padhivu...super...
@bindhubindhu8432
Жыл бұрын
Super eppadi ippadi ellam yosikuriga thambi vera level 👍
@கெளதம்கற்பகம்
Жыл бұрын
தாய் முத்தண்ணா அருமையான வீடியோ விழிப்புணர்வான வீடியோ யாரும் வீடியோ சொல்லாததை நீங்க சொல்லி இருக்கீங்க சூப்பர்
@sowndaryaravicharan3333
Жыл бұрын
Raja santha pragathi acting super 😂👌👌
@bharathi2507
Жыл бұрын
Payya supera nadikkiranga😂😂👌👌👌👌👌👌👌👌👌👌
@sukiesh.0556
Жыл бұрын
Hai brother and sister and your family always blessed. Good concept with funny moments. Happy really exciting...❤❤❤❤
@Arunsri70
Жыл бұрын
சூப்பர் ♥️♥️ பிரகதி நல்ல நடிப்பு தம்பி 😂 அண்ணன் 👍
@suryaanbalagan8760
Жыл бұрын
சிந்தனையை சிரிப்புடன் மிக அழகாக கூறியுள்ளீர்கள். மிக அ௫மை. மூன்று கிளைகளின் நடிப்பு அ௫மை☺☺☺☺☺
@abinayavl7379
Жыл бұрын
Pragethi nadippu super
@selvisk706
Жыл бұрын
அருமை அருமை தத்துவம் கலந்த காமெடி 🎉🎉
@tharadharmaraj5915
Жыл бұрын
Superb awesome 👌👌👌 bird's 💕💕
@sudhavenkat2721
Жыл бұрын
Naduvullla comdeyyy superbbbb
@marcelinethaly263
Жыл бұрын
❤❤❤❤ wow, wat a concept with nagaisuvai marrum sinthanai. I was soo enjoyed...😂😂😂😂.. like a small kid.Excellent. sinna pillaikalukku nandra pidikkum and puriyavum seiyum. Thodardhu twice a week idhu pola cartoon video podunga. Please.illana pragathi kutty kum& Nithin kum thaniya oru channel start pannungappa.....please. Congratulations to all of you. Take care❤❤❤❤
@prabhuranjitham4592
Жыл бұрын
Romba nalla irukku good going Last la oru massage sollirukenga Super 👏👏👏👏
Akka,mama unga concept super 👍 marathe vettakudathinu oru kiliya Mari sollitenge.comediya irunthalum ellareyum yosika vachitege.big salute 👍💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 430