ஜெயசித்ரா இவ்வளவு அழகாக கிரேஸ்புல் டான்ஸ் ஆடுவாங்களா செம சர்பிரைஸிங்கா இருக்கு உங்களுக்கு எப்படி
@ManiMani-vw3bj
2 ай бұрын
அந்தக் காலத்தில் இந்தப் பாட்டுக்கு வேறொரு நடிகரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.... பேரழகன் கமல்.
@Mona-Sa
10 ай бұрын
பள்ளியில் காலை வரை பேசிடும் காதல் கதை❤.. 2012 .Jan 3 memories hits .... missing him...Mr G
@premalatha7660
Жыл бұрын
ஆஹா ஓஹோ அற்புதமான இசை அற்புதமான பாடல் வரிகள் மயக்கம் தரும் குரல்❤❤❤
@ramaselvam561
10 ай бұрын
Jeyachithra. Dance, music. Super
@annurarumugam8735
4 ай бұрын
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வாசம்,
@MayilvagananM-s6o
3 ай бұрын
அந்நாள் கல்லூரி மாணவர்கள் இப்படி பாடல் வரிகள் இருந்தால் என்ன ஆவார்கள்.அழகான ஆபாச பாடல்.
@rrajappa4390
7 ай бұрын
செங் கரும்பு ! தேன் எடுத்தேன் பூக்களில் சிதறி விட்டேன் ......
@kgeethan7754
6 күн бұрын
கமல் கமல்கமல் கமல் ஜெயசித்ரா சூப்பர்
@gopinatha4001
9 ай бұрын
❤என்ன வார்த்தைகள்❤
@mumarag7283
Жыл бұрын
பாரசீக கவிஞர் உமர் கயாம் ஆக கமல் .எத்தனை பேருக்கு இது தெரியும்
@amuthal3766
3 ай бұрын
இதே கெட்டப்பில் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர்.விஜயாவும் தவப் புதல்வன் படத்தில் பாடுவார்கள்.
@sastikag3047
2 ай бұрын
அவரு உருது கவிஞர் தானே
@suganthig1690
Жыл бұрын
அருமை அருமையான பாடல் ❤❤
@kodhaivaradarajan2154
Жыл бұрын
Nalla Paattu. Jaichithra expressions good. Udal othuzhaikkavillai.
@backiyalakshmis4461
2 жыл бұрын
இந்த மாதிரி இசையை இனி யாரால் கொடுக்க முடியும். பாட முடியும்.
@dharmagv5994
Жыл бұрын
Yeah Neenga paadalame 😀😀
@isaiyudanilayaraja9152
Жыл бұрын
Mudiyathu
@chalanichalani3911
Жыл бұрын
Dc
@brightjose209
2 жыл бұрын
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி விண்ணிடை வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி பள்ளியில் காலை வரை பேசிடும் காதல் கதை கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
Пікірлер: 72