ABJ அப்துல் கலாம் கோச்சிங் சென்டர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
தாலுக்கா கானா விளக்கு
முன்னாாள் இன்னாள் இராணுவ வீரர்கள்
நடத்தும் இலவச பயிற்சி சென்டர்
பயிற்சி யில் இருக்கும் போது போன் எடுக்கவில்லை எனில் சில மணி நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள்
9655845037
Негізгі бет கிராமத்தில் போலீஸ் & இராணுவ வீரர்களை உருவாக்கும் பயிற்சி தங்குமிடம் உணவுடன் இலவச கோச்சிங் சென்டர்
Пікірлер: 125