ஜெகன் நண்பா அந்த பெரியசாமி அண்ணனின் பேச்சு ஏதார்தமாகவும் வாழ்வியல் முறைகளை தெளிவாகவும் விளக்கினார்கள் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
@user-zl3zw4wh6e
2 ай бұрын
ஆரோக்கியமான சாப்பாடு
@AnanthapriyaR-jv7or
2 ай бұрын
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் ஆரோக்கியம் 🎉😂
@tamil1252
Ай бұрын
மதிய வேளையில் அற்புதமான சாப்பாடு
@sabitham4152
2 ай бұрын
இந்த வீடியோ சூப்பர் பெரியசாமி அண்ணா மாதிரி ஒவ்வொரு ஆம்பளைங்களும் குடும்பத்துக்காக வேலை செய்யணும் ஹாட் பிளஸ் யூ பெரியசாமி அண்ணா
@eagletamizha7539
Ай бұрын
ஆண்கள் குடும்பத்துக்காக வாழனும் ஆனா பெண்கள் மட்டும் தனக்காக வாழுவீங்க.சுயநலம் பிடித்த பெண்களுக்காக ஆண்கள் கஷ்டப்பட வேண்டுமா போங்கடி. அப்படி என்றால் ஒவ்வொரு பெண்ணும் இவரைப் போன்ற ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் உன்னால முடியுமா??😂😂😂
@eagletamizha7539
Ай бұрын
ஆண்கள் குடும்பத்துக்காக வாழனும் ஆனா பெண்கள் மட்டும் தனக்காக வாழுவீங்க.சுயநலம் பிடித்த பெண்களுக்காக ஆண்கள் கஷ்டப்பட வேண்டுமா?? அப்படி என்றால் ஒவ்வொரு பெண்ணும் இவரைப் போன்ற ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் உன்னால முடியுமா???? எல்லா பெண்களும் செய்வார்களா???????????
@DareKing-z3i
Ай бұрын
ஆண்கள் குடும்பத்துக்காக வாழனும் ஆனா பெண்கள் மட்டும் தனக்காக வாழுவீங்க.சுயநலம் பிடித்த பெண்களுக்காக ஆண்கள் கஷ்டப்பட வேண்டுமா? அப்படி என்றால் ஒவ்வொரு பெண்ணும் இவரைப் போன்ற ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் உன்னால முடியுமா???? அனைத்து பெண்களும் செய்வார்களா???????
@NaThan-jd2gm
Ай бұрын
சூப்பர் சூப்பர் ஆரோக்கியமான சாப்பாடு வாழ்த்துக்கள் சகோதரா
@angelgaming3531
2 ай бұрын
Anna every very very super video super geart hero God bless you happy famer ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹👑👏👏👌👌❤❤❤
@naveennaga679
19 күн бұрын
யாதவர்கள்❤
@rmraja3290
2 күн бұрын
நான் காரைக்குடி அருகே கொத்தமங்கலம் எனது ஐயா 300 ஆடுகளுக்கு மேல் இவர்கள் போன்றவர்களிடம் மேய்ச்சலுக்கு கொடுத்திருந்தார்கள் நல்ல வருமானம் வந்நது நலல பண்பான யாதவர்கள் அதில் தங்கி சாப்பிட்ட அனுபவம் உண்டு சாப்பாடு அமிர்தம் போல் இருக்கும் அவர்களின் சொந்த ஊர் இளையாங்குடி புதூர் அருகே ராஜபுலியேந்தல் அழகிரி கீதாரி, பஞ்சவர்னம் அம்மாள்
Пікірлер: 35