செம்ம நண்பா மக்களின் மனச துறந்த பாட வைத்ததற்க்கு.மிக்க சந்தோஷம்.
@kasthurimeiyyappan9447
Жыл бұрын
பாட்டி என்பதை, அப்பத்தா, அம்மாய், அப்பாய், ஆயா, என்று சொன்னா நல்லாருக்கும்👌🌹👌
@balusamy112
Жыл бұрын
கிராமத்து குயில்கள் அருமை வாழ்த்துக்கள்
@naturelover5242
Жыл бұрын
புதுமையான பதிவு, அழிவை மீட்டேடுக்கிறீர், அருமை
@sudharsanapasupathi2169
Жыл бұрын
பார்பவர்களுக்கும் மெய் சிலிர்த்து சாமி வந்துவிடும் super broo😍😍😍
@RamaRajamBakthi
Ай бұрын
பாட்டி மாராப்பு விலகி இருப்பதை இழுத்து விட்டு ,அந்த தம்பி குணமும்,குடும்ப பண்பாடும் உயர்த்து விட்டது.எல்லாருமே நம் ஆத்த,அப்பத்தாவா நினைக்கணும்.
@pounkuttypounkutty7288
2 жыл бұрын
செம நண்பா வரலாறு முக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@XGnanapushpum
25 күн бұрын
Vellanthi siripai veru yengum parkka mudiyathu
@kantharimurugalakshmi705
3 ай бұрын
அம்மா பாண்டி ஐயா கதை அருமை
@krishnak6358
Жыл бұрын
அந்த பாட்டி உங்களுக்கு அருமையான ஜோடி அண்ணா .. 😍😍😍
@sakthikitchen879
Жыл бұрын
பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதை. முந்தின ஜெனரேஷன் கே எல்லாம் மறந்து போச்சு. எல்லாரும் சினிமா பாட்டு பாடுறாங்க. அழகாய் அர்த்தம் பொதிந்த ஆயிரக்கணக்கான கிராமத்து பாடல்கள் ஏராளம் உண்டு.
@SLM-Media
3 ай бұрын
இது கேட்கிறபோது அப்பத்தா உடன் ஞாபகம் வருது
@yogalakshmisubramanian3134
3 ай бұрын
Madurai Kappa lure Lalitha ma paduvanga
@yogalakshmisubramanian3134
3 ай бұрын
Kalaigal valaranum
@vasanthas9590
Жыл бұрын
என்னுடைய மாணவன் சிவசங்கரனுக்கு நல்வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி. 🌹🌹🌷🌹🌷
@Maduraisivasankaran
Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@magi2008
2 жыл бұрын
சூப்பர் தம்பி
@PalaniSamy-rf4hp
Жыл бұрын
பாடகட்டி தூக்கிக்கொண்டு செல்லும்போது பாடும் பாடல்கள் இப்பொழுது இல்லை மிகவும் வேதனையாக உள்ளது
@Maduraisivasankaran
Жыл бұрын
விரைவில்
@t.govindaraju9103
Жыл бұрын
நாட்டுப்புற பாடல்களை மீட்டெடுக்கும் நண்பருக்கு கூட்டாக நாம் சேர்ந்து -பா ராட்டுக்கள் சமர்ப்பிப்போம்!
@Thangam90
2 жыл бұрын
சிறப்பு தம்பி
@kaipullagaming62
2 жыл бұрын
செம்ம அண்ணா
@susaialangara6020
Жыл бұрын
சூப்பர் அனைவரும் அருமையான பாடல்கள் பாடினார்கள் அவர்கள் பாடுவதை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாகவும் அவர்கள் சிரிசிக்கிட்டே பாடுவதை நானும் சிரிச்சிகிட்டே கேட்டேன்
@user-jb6dn4tq4n
2 ай бұрын
Bade.kaluku.valthugal.ok.
@sivakamisivakami4522
2 жыл бұрын
கோவரம் பெரியம்மா சூப்பர் 😍😍😍
@velcreationsvel9937
Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள்
@geographyfactintamil1637
2 жыл бұрын
இந்த வீடியோ தொகுப்பு சிறப்பாக உள்ளது சிவா
@Maduraisivasankaran
2 жыл бұрын
நன்றி அமர்
@pandimani8191
2 жыл бұрын
அருமை ஷங்கர்
@malairaj8807
Жыл бұрын
ராதகிருஷ்ணன்பபூன்.. மிஞ்சியது. பாட்டி பாடல்
@ariharasudanthala8449
Жыл бұрын
குட்டிப் பசங்க ஒரே ஜாலிதான்.
@kannanc4662
Жыл бұрын
பாட்டி பாட்டு அழகு
@sivaj9704
2 жыл бұрын
Super bro oppari padal ps bro
@karthikasakthi5836
2 ай бұрын
தம்பி நல்லாயிருக்கு....கருத்தபாண்டி.கள ஞ்சியம்நக ர்
Пікірлер: 161