இவர்கள் மூவரும் பல்லாண்டு வாழ்க கிராமிய பாடல் சூப்பர் பாரம்பரிய பாடல்களை கேட்பதால் மனம் சாந்தம் அடைகிறது தவில் ஒலிப்பதிவு சூப்பர்
@kolanjiyappakrishnan8794
3 жыл бұрын
திறமைசாலிகளை வெளி கொண்டு வந்த டிவி சானலுக்கு நன்றி . இருவரும் நன்றாக பாடுகிறார்கள் .
@lovelyfarms484
5 жыл бұрын
எங்கள் வயலில் நாற்று நடும்பொழுது கடைசியாக இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டு உள்ளேன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இதைப்போல் பாட்டுகளை கேட்கிறேன் மிகவும் அருமை மண்வாசனை மாறாத கிராமத்து பாடல்,,,,
@chandranlakshmi5086
5 жыл бұрын
LOVELY DECH {} {}
@muniasamyvasantha2151
5 жыл бұрын
8j9 our
@tthulasirajan1317
4 жыл бұрын
@@chandranlakshmi5086 d
@snarayanan3315
2 жыл бұрын
ARUMAIYO ARUMAI .GOD.BLESS THEM
@pethyapillai542
4 жыл бұрын
இவர்களின் பாட்டு திறமை..... இவர்களின் நிலை கண்டு கண் கலங்கி விட்டேன்.இவர்களை வெளி உலகிற்கு காட்டிய சேனல் 4 எனது வாழ்த்துக்கள். அரசு இவர்கள் போன்ற கலைஞர் களை நிறைய பணம் உதவி செய்து காப்பாற்ற வேண்டும். சினிமாவால் நாட்டுப்புற கலை இடம் தெரியாமல் போய்விட்டது. அரசும் சினிமாவும் இவர்களை தூக்கி நிருத்த வேண்டும்.
@gnanasekaran5501
5 жыл бұрын
பாட்டி குரல் இந்த வயதிலும் எப்படி இருக்கிறது சூப்பர். ... ஏட்டிக்கு போட்டி பாடல் அருமை ....
@ezhilarasanvivekanandan2598
5 жыл бұрын
சரியான பாட்டு போட்டி, இருந்தும் அனுபவத்தை மிஞ்சுவது சற்று கடினமே. இருவரின் பாடல்களை நிறைய தடவை கேட்டிருக்கிறேன். அருமை 👌 இசை அருமை.
@channel4tamil
5 жыл бұрын
நன்றி
@aadalarasan1539
2 жыл бұрын
Lo
@jeyamathyiyathurai9438
5 жыл бұрын
வணக்கம் அருமையான கிராமத்து விருந்து. கேட்கக் கேட்க இதமாக இருக்கிறது. தொடரவேண்டும் உங்கள் கலைப்பயணம். நன்றி
@lakshmipriyapriya4359
3 жыл бұрын
., in
@muruganpandi453
5 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா அருமையான பாடல் குரல் வளம் இருவருக்கும்.......நன்றிகள்....
@muthubabu9525
2 жыл бұрын
ணணாடாணத
@kirushnamoorthy7644
2 жыл бұрын
Super
@msv9090
5 жыл бұрын
மேலத்தேய இசைகளோடும் மேல்தட்டு வாழ்வோடும் ஒன்றிப் போன இந்த நாட்களில் அற்புதமான நம் கிராமங்களில் இன்னமும் இசையும் மண்வாசனையும் நின்று நிலைக்க வைக்கும் இவர்களை வாழ்த்த வார்த்தைகளில்லை. தமிழின் முன்னணி மேல்தட்டு இசையமைப்பாளர்கள் இந்த முத்துக்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.
@valarmathigopal7733
5 жыл бұрын
MS V .al ĺ
@NaguaAmma
4 жыл бұрын
MS V 👌🖒👏
@mohamedaslam5220
3 жыл бұрын
🍇🍉🍒🍅🥑
@veera.....2199
3 жыл бұрын
@Anthuvan Anbu in
@veera.....2199
3 жыл бұрын
@Anthuvan Anbu ft ft see
@larumugavel2401
5 жыл бұрын
அருமையான பாடல், வாழ்த்துகள்.... சேனல்4 க்கு நன்றி நன்றி
@haripramothm4750
5 жыл бұрын
L Arumugavel Hb jk Jug
@ramyaa5754
4 жыл бұрын
Super amma
@d.shanthi8993
2 жыл бұрын
கிராமத்து இசை என் அம்மாவிற்க்கு மிகவும் பிடிக்கும்..அவர்இல்லாத இந்த மூன்று ஆண்டுகள்.....
@thennarasuarasurupan81
5 жыл бұрын
கிருஷ்ணம்மாள் உங்கள் பாடல் குரல் அருமையாக உள்ளது இன்னும் உங்கள் பாடல் வெற்றியடைய வாழ்த்துகள்
@selvanezhilselvanezhil8896
2 жыл бұрын
Super
@rssumathi5168
2 жыл бұрын
HTTP
@najbunishaaccount6598
2 жыл бұрын
. U
@mahikavi659
Жыл бұрын
@@rssumathi5168 wwwwww
@gcrgcr2658
5 жыл бұрын
இந்த வயதிலும் இப்படி ஒரு கம்பீர குறள். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
@AkbarAli-rf9ne
5 жыл бұрын
Arumai
@rohith6512
5 жыл бұрын
குரல் ✔️குறள் ❌(திருக்குறள் )
@kuttykutty8244
5 жыл бұрын
Z-
@Velloreganaviji007
4 жыл бұрын
Super
@sarasaranya6292
4 жыл бұрын
Kutty Kutty
@srivenkateswara1538
5 ай бұрын
அருமை பழைய நாட்டு புற பாடல் கேட்டால் இளஞர்கள் மாரும் வாய்ப்பு வரும்
@muthugasservicet5251
3 жыл бұрын
அருமை அருமை மிக அருமை அருமையான பாடல் சிறிய வயதில் கேட்டது...
@கிராமத்துமண்வாசனை-ல2ழ
5 жыл бұрын
சொல்வதற்கு வார்தைகள் இல்லை நெஞ்சுருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கொள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் பாடல் வரிகள் மிக அருமை பாட்டியும் ஆவார் குரல் வளமும் தலைவணங்கிறேன்
@paulthangam.2564
3 жыл бұрын
மணி போன்ற உங்கள் குரலுக்கு பாராட்டுக்கள். இந்த வயதிலும் பாடுவதற்கு வந்ததற்காகவே வாழ்த்துக்கள்.
@நானும்ஆதிதமிழன்
4 жыл бұрын
வார்த்தைகளை எடுத்து தொடுக்கும் விதம் தமிழ் மொழியைத்தவிர வேறெந்த மொழிக்கும் இல்லை, நாம் தமிழர்களாக பிறந்ததில் திமிருடன் பெருமை கொள்வோம்,
@rajabagavathsing5401
2 жыл бұрын
அடா என்ன அருமை . யாருய்யா இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் போங்கய்யா தமிழ் இரண்டு அம்மா குரல்கள் பாட்டு கவலையில் இருந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் நீராட வெச்சது. தொடர்ந்து இந்த யூ டியூப்பில் இந்த மாதிரி கிராமிய கலைஞருக்கு முக்கியம் கொடுத்து ஒலி ஒளி பரப்புங்கள்
@m.g.gowshikmanis6349
3 жыл бұрын
இந்த குறள் பாட்டு மீண்டும் மீண்டும் கேக்கனும் போல இருக்கு
வணக்கம் அருமையான குரல் கிராமத்து பாட்டு பாட்டுதான் இவர்களின் திறமையை வெளிப்படுத்த கொண்டு வர வேண்டும் சேனல்கள்.
@ragaasuran7701
4 жыл бұрын
கலைகளுக்கு வயதில்லை. வாழ்த்துக்கள். சிறப்பான பாராட்டுக்கள்.
@r.thusanthansarma1156
2 жыл бұрын
வணக்கம் அம்மா அக்கா இந்த உலகத்தில் தமிழ் அருமையான அழகான மொழி கேட்க கவலை எல்லாம் மறந்து போகுது அத்தோடு நீங்க இருவரும் பாடும் விதம் வேற லெவல் வாழ்கபல்லாண்டு அண்ணாவும் சூப்பர் தாளம் இந்த வயசில சொல்ல வாத்தை இல்லை சுத்தி போடுங்க தாயே அன்புடன் வரன்
@EswariKC
8 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது ரசனைக்கும் பாட்டிற்கும் வயது தடையல்ல ❤
@kesavanboopathi2915
5 жыл бұрын
அருமை கிராமத்து இசை மற்றும் அவர்களின் குரல் வளம்
@chandhrachandhra2940
Жыл бұрын
சூப்பரா இருக்கு அருமையான பாடல் பாட்டி குரல் கம்பீரம்
@Kayalkodi
Жыл бұрын
இந்த மாதிரி பாடலெல்லாம் கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது அண்ணா நன்றி அண்ணா
@santhiaww7266
6 ай бұрын
வயதானாலும் திறமையை வெளிப்படுத்த முன்வருவது திறமை பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@tamildevi5800
5 жыл бұрын
அருமையான கும்மி பாட்டு என் மணம் கவர்ந்த பாடல் வரிகள்
கிருஷ்ணம்மாள் பாட்டி குரல் அற்புதம்...மறக்க முடியாத குரல்...
@vidhyasivaraman103
3 жыл бұрын
I remember my grandma 🙏🙏 thanks for the video beautiful songs
@masilamani1811
3 жыл бұрын
இதைப் போன்ற நிறைய நிகழ்வுகளை படைக்க வேண்டும். அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்......!!!!!!
@mathymm2322
5 жыл бұрын
பாட்டி உங்கல் குரல் சூப்பர் சூப்பர் பாடல் வாழ்துகல்
@தமிழ்கலைச்சுவடுகள்
4 жыл бұрын
அன்னையர்க்கு பேரன்பு வாழ்த்துக்கள் வாழிய
@jbkandhavel
4 жыл бұрын
என் பாட்டி ..முத்துலட்சுமி😍அருமை ஆச்சி😍😍மிகவும் பெருமை ஆச்சி 😍😍
@srivenkateswara1538
5 ай бұрын
அருமை இந்த கிராமத்து பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளன
@sakthivelmithun3724
4 жыл бұрын
இந்த கலைகளை நம் தமிழ் மக்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டும்
@rajisurya8126
3 жыл бұрын
U
@KalaiSelvi-ik1ew
3 жыл бұрын
Wooow super paatu indha song hike vera tune pottu paadringa rendu perum super super
@manoja3416
5 жыл бұрын
அடடா என்ன அருமை என்ன அருமை வாழ்த்துக்கள் அம்மா பாட்டி
@rejiravi786
4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேக்கனும் போல இருக்கு
@ganeshbhagya9037
3 жыл бұрын
மண்வாசனையின் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🥰🥰
@jaminmanoj4289
5 жыл бұрын
மனம் மகிழ்ச்சியாக உள்ளது இந்த நாட்டு புற பாடல் கேட்டு
@Kumar-ic1hu
4 жыл бұрын
தெளிவான குரலில் பாடல் காதை தொடவில்லை இதயத்தை தொட்டுருக்கிறது நிச்சயமாக இன்த இசை உள்ளத்தின் கதவுகளைத் திறக்கிறது சிந்தையில் ரீங்காரம் இடுகிறது நம்மளுடைய தமிழ் இசை தமிழர்களின் இசை இந்த இரு தேவதைகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@muragavelu8177
3 жыл бұрын
85
@rajana5886
5 жыл бұрын
vanakam amma arumayana kiramathu padal evlo thiramai parunga intha peryavanga voice strong and patti nandri
@kaviganesh3414
5 жыл бұрын
Both 👍👍👍....bt ithukuda dislike panranga pa...
@RajaK-fc6oo
3 жыл бұрын
அருமையான பாடல் மிகவும் அருமை யாக இருக்கு நையாண்டி மேளம் இசையும் மிகவும் அருமை யாக உள்ளது ஆயர் பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@esettu8592
3 жыл бұрын
இந்த பாடகைக்கு கீழதான் மற்ற பாடகிகள்
@cpdarwin7467
4 жыл бұрын
அருமையான பாடல் பாட்டி..... super
@murugaraj1819
4 жыл бұрын
கிராமத்து பாடல்களுக்கு. நிகர் வேறு எதுவுமில்லை. Super
@prakashi5249
3 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் கிராமிய இசைக் கலைஞர்கள் தாயார் வாழ்க்கைக்கு அரசு உதவி செய்ய வேண்டும். நாம் தமிழர்
@rohith6512
5 жыл бұрын
கிழங்கு காட்டினிலே கிருஸ்ணம்மாள் பாடயிலே நீபாடுர பாட்டு என்ன கிறங்கடிக்குது பாட்டியம்மா தாயே அட தன்னானன்னே தானே .முத்து முத்தா பாடுரையே முத்து லட்சுமி அக்கா நீயும் ,முன்னோர்கள் பாடிவைத்த பாட்டை நீங்க பாடயிலே மணம் இங்கே குளுந்துரிச்சி கண்ணம்மா ,இப்படிபட்ட பாட்ட கேட்டு நாளாச்சி என் சின்னம்மா .🙇🙇🙇🙌🙌🙌🙏🙏🙏💖💕❤️💝💟💐💐💐🌱☘️🌳🌻🌾🍒🍒🍒🍇🍇🍇🌟⭐️🌟
Пікірлер: 849