பேராசிரியர் ஞானசம்ந்தம் கமலை அதிகம் பாதித்து இருக்கிறார் போல. 'வைவாங்க' என்று இயல்பாக சொல்ல வருகிறது. சென்னையில் இது கேட்க முடியாது
@vijayaprabu6669
2 жыл бұрын
கமல் பல மதுரை படங்களில் நடித்து உள்ளார்.. விருமாண்டி உள் பட...
@swaminathannarayanan1173
2 жыл бұрын
Great speech by kamal sir towards his late friend crazy mohan
@johnlinson123
2 жыл бұрын
Dear Mathu sir! Our Best wishes and Love to you! for continuing the the Great Great Crazy Mohan sirs Legacy! Dont know whether you will read my message.. Need your help to find .. Once Crazy Mohan sir asked one brilliant question to Kamal sir as part of VIP questions to Kamal sirs and Kamal sirs answers in which He asked Kamal sir "Sir if you wake up one day and find you are another person then what you will think...." some thing similar to that. And Kamal sir answered quoting Sri Aadhi Sankaracharya... An awesome answer explaining Aham Brahmasmi I forgot that his wonderful quote. I could not get that in internet. Do you have any idea or the question and the wonderful answer? Please help! Kamal sir took this incident of Sri Aadhi Sankaracharya to reply his question: அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார். எதிரில் வந்தவர், 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம்.
@panchaksharamvenu7237
Жыл бұрын
நகைச்சுவை மோகன் வருத்தத்தில் வாசகர்கள்
@jeyashrisuresh2864
Жыл бұрын
Why did not you elect him as people s representative...?
@balajibala7145
Жыл бұрын
Crazy mohan still everyone hearts
@akadirnilavane2861
Жыл бұрын
Real comedy man!
@bonitokumar4977
2 жыл бұрын
Kamal's hand means the troop is doomed.
@pravinmurthy
2 жыл бұрын
Kamal Sir ❤️
@dhanasekaranmaruthamuthu8203
Жыл бұрын
Semma speech
@Panda-cn5jk
2 жыл бұрын
But kamalahasan saw young women and money in every movies and elections.
Пікірлер: 29