💥 கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அடித்தது ஜாக்பாட்🔥 | Tata Electronics invest 12, 082 crores | Tata Electronics create 40,500 Jobs | TN 24
This Video About,
Tata Electronics is reportedly to sign a Memorandum of Understanding (MoU) worth a whopping Rs 12,082 crore with Tamil Nadu Government for mobile phone assembly operations. The MoU was signed at Tamil Nadu Global Investors Meet 2024 in Chennai which was inaugurated by state's Chief Minister M. K. Stalin
Tata Electronics will invest 12,082 crore to expand its enclosure manufacturing unit and mobile assembly plant in Hosur creating 40,500 jobs.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு காணொளிகள் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 12,082 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் விரிவுப்படுத்தவுள்ளது.
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me :
Facebook : / tn24selvaguru
Instagram: instagram.com/...
Twitter:
twitter.com/se...
#krishnagiri #hosur #tata #tataelectronics #krishnagiridistrict #iphone #tngim2024 #tn24
Негізгі бет 💥 கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அடித்தது ஜாக்பாட்🔥 | Tata Electronics invest 12082 crores | 40,500 Jobs
Пікірлер: 10