Assalamualaikkum. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் ஒருவனை உயர்த்த நினைத்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. 😭😭😭😭😭😭👌😭😭😭
@shafnas6474
2 жыл бұрын
S correct
@hitlerthemass9910
2 жыл бұрын
وعليكم السلام
@sikkanderpmsn9190
2 жыл бұрын
Ameen ya rapple halameen.
@parveenmubarak6675
2 жыл бұрын
@@hitlerthemass9910 jj
@HaneynestSubscripe
2 жыл бұрын
நிச்சயமாக. அவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
@andivela1384
2 жыл бұрын
சிந்தும் வியர்வைக்கு கூலி கிடைக்காத இடத்தில் குந்தி உயிரை விடுவதை விட சென்ற இடம் சிறப்பானதே ... பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லாத இடமே சொர்க்கம் என்று கருதும் எனக்கு ஏற்புதான் நிகழ்வு💐❤️👍
@mustafamohamed791
2 жыл бұрын
ஆமீன் மாசா அல்லா மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் யாரை கண்ணியப்படுத்தி நானோ அவர்களை யாராலும் கேவலப்படுத்த முடியாது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🌹🌹🌹🤲
@Ryan-nu9sf
2 жыл бұрын
Allahu akbar
@anishislamictamil5065
2 жыл бұрын
அல்ஹ்துலில்லாஹ் Alhamdulillah Alhamdulillah mashallah புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது அல்லாஹு அக்பர் மதிப்பிற்குரிய Sabarimala Fathima mam ❤️❤️❤️😊🤗
@peyarijanprabakaran7478
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் சரியான பாதையில் பயண்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் பெண்ணியம் மிக்க ஈமான் பணி தொடரட்டும் மாஷா அல்லாஹ்மேன்மேலும் வளர வாழ்த்துகள். நீங்களும் ஓர் அழகிய முன்மாதிரிஎங்களுக்கு ஆமீன்
@sikkanderpmsn9190
2 жыл бұрын
Ameen.
@mubarakmubarak2911
2 жыл бұрын
👍🤲🖕💘
@shaikdawoodansarijainulabi8065
2 жыл бұрын
அல்லாஹ் உங்களை மேலும் கண்ணிய படுதுவானாக. ஆமீன். எங்களுக்கும் இதை போல அல்லாஹ் கண்ணியத்தை வழங்க துஆ செய்யுங்கள் சகோதரி. உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க அல்லாஹ் அருள் வளம் பொலிவானக. ஆமீன்
@fazulunisha597
2 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா புல்லரிக்குது சகோதரி இதைப் பார்க்கும்போது மனம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது யா அல்லாஹ் எங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@sS-mp1vi
2 жыл бұрын
Aameen
@sikkanderpmsn9190
2 жыл бұрын
Ameen.
@haheemk3842
2 жыл бұрын
Ya allah engalukkum indha vaaipai thandharuvayanaga
@haheemk3842
2 жыл бұрын
Aameen
@kathijasheik8220
2 жыл бұрын
Aameen
@mliyavudeen7685
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் பெண்பிள்ளைகளின் கண்ணியம் காக்கவேண்டும் என்றுஓலித்துக்கொண்டிருந்தீர் அக் கண்ணியத்தை உணர வைத்தான் அல்லாஹ்..... இதுவே இஸ்லாம்....... அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹூ அக்பர்....
@mohamedbasith6823
2 жыл бұрын
Alhamdulillah
@sikkanderpmsn9190
2 жыл бұрын
Alhamdullila ☝ subahanalla ☝ allah kareem ☝ 🤲.
@shameemhoney1713
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் !அல்லாஹீ அக்பர் ! உங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி ! "inna Rabbi qareebum Mujeeb !
@thasleemthajul4640
2 жыл бұрын
அல்லாஹ் அக்பா அல்ஹம்துல்லாஹ்
@rehanashahnawaz5454
2 жыл бұрын
Subhan ALLAH.. ❤️❤️.. அல்லாஹ் மிக பெரியவன் 🤲🤲. எங்கள் family காகவும் துஆ செய்யுங்கள் madam... Alhamdulillah 😍
@wowvlog777
2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@mohammedjavid2850
2 жыл бұрын
Assalamu alaikum, Masha Allah mam unghalai kondu Allah enghaloda Iman strong paduthitan Allahuakbar
@shameembanu1501
2 жыл бұрын
Correct ah sonninga 🥺🥺
@hitlerthemass9910
2 жыл бұрын
وعليكم السلام
@mohamedyusuf2470
2 жыл бұрын
புகழ், பெருமை, சிறப்பு, அற்புதம், அறிவு, பாசம், பரிசுத்தம், நிதானம், நீதி, எளிமை, வலிமை, நேர்மை, உண்மை, பிழை இல்லா படைப்பு இதற்கு உரிமையாளன் பெயர் தான் அல்லாஹ். அல்லாஹ் அக்பர். சகோதரியின் ஈமானில் இன்னும் வலிமை பிறக்க துவா செய்வோம்.
இறைவன் மிகப்பெரியவன் சகோதரி மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@fouziaayub7494
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த பாக்கியம் தருவானாக ஆமின்
@marliasgarden1996
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@sirajutheenakil3429
2 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன்
@hija_bgirldawah_original_id
2 жыл бұрын
Maashaa Allah 👌🏻👍
@sanasukainaexpress6544
2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் யா அல்லாஹ் எங்களுக்கு காபா வை பார்க்க கூ டிய பாக்கியத்தை கொடு அல்லாஹ்🤲🤲🤲
@rahmathalirahmathali9997
2 жыл бұрын
சமுத்துவம் உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! மாஷா அல்லாஹ். உரிமை குரல்.
@hajaaladdin
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@RubikscubiksBheroz
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கம்ரஹம்மத்துல்லாஹிவபரகத்தல்லாகு👍 எல்லா புகழும் இறைவனுக்கே. அவனே மிகவும் பெரியவன். எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஉதவிச்செய்யவேண்டும். அதற்கு நீங்களும் தூவா ச்செய்ங்க. ஆமீன். 😭😭😭😭😭😭பாவம்😭 நீங்க தூவா ச்செய்ங்கள் ஆமீன்.
@RubikscubiksBheroz
2 жыл бұрын
இறைவாஉனக்கேஎல்லாபுகழும்.
@mubharakkhan3649
2 жыл бұрын
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
@shajahanaysha7425
2 жыл бұрын
சமநீதி சம உரிமை சகோதரத்துவம் சமத்துவம் இதுவே இஸ்லாம் இறைவன் உங்கள் பணியை ஏற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@Buds2Bloom
2 жыл бұрын
Ameen
@bts_tamilnadu_army4324
2 жыл бұрын
Alhamdhullillah
@mohdanshari2242
2 жыл бұрын
மாஸா அல்லாஹ் அல்லாஹ் அக்பர்.
@Hussaini.Chennaiwaala
2 жыл бұрын
She is living proof of Allah Guides whome He Wills. She is also proof of equality in islam. A recent convert from a far off country india is granted the privilage to stitch the ghilaf of kaaba..when a brahmin will not even ask a non brahmin to eat with him or allow them to enter the inner temple in hinduism
@itsme12994
2 жыл бұрын
But shia vs sunni Afhan iss attack mosques . kurdish community vs turkey lot more are there I don't want to oppose but accept the reality. Don't bluff around. No superiority Is a lie Will you able to marry any Arab women. You will not get citizenship .don't live in delusional religion world
@user-nq2js8ng4t
2 жыл бұрын
“There is no superiority of an Arab over a non-Arab, or of a non-Arab over an Arab, and no superiority of a white person over a black person or of a black person over a white person, except on the basis of personal piety and righteousness.” - PROPHET MUHAMMED NABI PBUH
@itsme12994
2 жыл бұрын
But shia vs sunni Afhan iss attack mosques . kurdish community vs turkey lot more are there I don't want to oppose but accept the reality. Don't bluff around. No superiority Is a lie Will you able to marry any Arab women. You will not get citizenship .don't live in delusional religion world
@user-nq2js8ng4t
2 жыл бұрын
@@itsme12994 those are different sects, difference in praying God.
@user-nq2js8ng4t
2 жыл бұрын
@@itsme12994 in Tamilnadu also there are many sects like Tamilnadu tawheed jamath, sunnath wal jamath, jaqh, tableeq etc
@itsme12994
2 жыл бұрын
@@user-nq2js8ng4t so accept our Islam have sub caste with different way of workship
@user-nq2js8ng4t
2 жыл бұрын
@@itsme12994 not the major difference, sunnath wal jamath offer 20 rakats for ramadan night prayers but some sects offers only 8 rakats. Like this, very minor differences are there inside sects. But all the sects believe there is only one God who is Allah and believe in final messenger prophet Muhammed pbuh. We all have only one quran. We believe in front of God all are equal.
@isminafarveen3582
2 жыл бұрын
நீங்கள் ஹிந்து வாக இருந்த போதும் இப்போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பிறகு உங்களுடைய முகத்தில் நூர் (ஒளி) தெரிகிறதை பார்க்க முடிகிறது... சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன்❤️ வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை 💯💯💯💯💯
@fatimahhussian2219
2 жыл бұрын
Ameen Ameen Ameen Ameen
@monishahamed5376
2 жыл бұрын
subhanallah Allah nadiyorai kanniya paduthuvaan
@MannadysamayalCom
2 жыл бұрын
Goosebumps 😭
@samsathbegum2943
2 жыл бұрын
தங்கத்தின் தங்கமே இந்த பாக்கியத்தை நம் இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருல் புரிவானாக எல்லலோருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே என்று துஆ செய்வோம்.
@saha12789
2 жыл бұрын
சுபஹானல்லாஹ்
@jessiskitchen
2 жыл бұрын
அல்ஹ்துலில்லாஹ் உங்களுக்காக பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்த வயதில்லை. கண்கள் கலங்குகிறது . எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆளமின்.
@mayilaifood9080
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ், மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் உங்களுக்கு மாஷா அல்லாஹ்
@faizalmifazafaizalmifaza2799
2 жыл бұрын
Aameen aameen
@rasithabanu1214
2 жыл бұрын
Masha Allah masha allah masha allah Heart melting speech Alhamdulillahi rabbil aalameen
@azsaziz0789
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹு அக்பர்... Super Sis.... நாங்களும் இன்ஷா அல்லாஹ்.... எங்கள் குடும்பத்தினரோடு கஃபத்துல்லாஹ் செல்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக... ஆமீன்...
@fatimahhussian2219
2 жыл бұрын
MasaAllah MasaAllah AllahuAkbar
@badshanisha1174
2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்.. புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே.
@allit4309
2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே😘😘😘😘 ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@altafahmed4296
2 жыл бұрын
Assalamualaikum, alhamdulillah, alhamdulillah, pray for all around the muslims who are suffering.
@hitlerthemass9910
2 жыл бұрын
وعليكم السلام
@bareerabegum5410
2 жыл бұрын
Aameen Aameen yaa rabbul Aalameen alhamdhulillah
@shameemscooking2830
2 жыл бұрын
Subahanallah
@syedalifathima8804
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் 🤲🤲
@alimuthuanwar6244
2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ் 🌹
@saleemt7987
2 жыл бұрын
Alhamdulillah sahodhari neengal bagyam petrawar
@usamahashiya9910
2 жыл бұрын
Allah thaan nadiyavargalai kanniya paduthuvaan iraivan miga periyavan
@iqbalmohamed8013
2 жыл бұрын
Masha'a Allah! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை .
@sithyrifaya6607
2 жыл бұрын
Alhamdulillah
@yasminaslam8500
2 жыл бұрын
அல்லாஹு அக்பர்!!! நான் முதல் முறையாக உங்கள் வீடியோவைப் பார்த்தபோது(நீங்கள் இஸ்லாமியம் படித்து மற்றும் vedios பதிவேற்றும் போது) , நீங்கள் இஸ்லாத்தில் மிகப் பெரியதை அடையப் போகிறீர்கள் என்று உணர்ந்தேன்,சுபனல்லாஹ். "அல்லாஹ்வே மிகப் பெரியவன்"
@jannathulfirdhous5726
2 жыл бұрын
Nanum neenaithaen ....mashaallah she deserved 👏
@nainamohamednaina1686
2 жыл бұрын
என்ன பாக்கியம் சகோதரி எத்தனையோ உள்ளங்கள் ஏங்கும் விடயம் அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்ளட்டும் இன்ஷா அல்லாஹ்
@atozcellparkindia7782
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@amnaamna4164
2 жыл бұрын
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا.... Alhamdhulillaah.....உங்கள் மூலம் மிகத் தெளிவாக, எளிமையாக இஸ்லாம் அனைவரிடமும் ஒளி வீசட்டுமாக ....ஆமீன்
@nasrathbanu2129
2 жыл бұрын
Subhanallah
@fasmilaleeza2961
2 жыл бұрын
💗அல்லாஹ்மிகப்பெரியவன்😭😭
@bagudhad6725
2 жыл бұрын
தாயே, உங்களுக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கு கிடக்கலயே. நீங்க ஏர் போட்டில் நின்று கொண்டு கண்ணீர் வடித்ததற்கு,, அல்லாஹ் மகத்தான மிகப் பெரும் கண்ணியத்தை கொடுத்து விட்டான். அல்லாஹ் உங்களை பொறுந்திக் கொண்டான் என்பதற்கு, இது ஒன்றே போதும். இந்நிகழ்ச்சியப் பார்த்த எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
@AbdullahAbdullah-oh7qz
2 жыл бұрын
குர்ஆன் 24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
@madasamym5290
2 жыл бұрын
Masha Allah sister alhamthulillak
@Liimiiin
2 жыл бұрын
உங்கள் விளக்கவுரையைக் கேட்கும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் தங்கையே உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக ஆமீன். இலங்கையிலிருந்து ஹலிமுதீன் குடும்பம்.
@aakilshihaf3363
2 жыл бұрын
Mashaalla 🤲👌👌👌👌♥️♥️💙🧡🧡🌹
@sithumolu9461
2 жыл бұрын
Allah is the Great 💞 Mashallah വളരെ സന്തോഷം 👍
@khaleelahamed7476
2 жыл бұрын
Mashaallah
@momwithme1088
2 жыл бұрын
Assalmu alaikum Pray for all the muslims that allah May grant jannah for all
@hitlerthemass9910
2 жыл бұрын
وعليكم السلام
@aibrahimrahim1517
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் ஆசிரியர் அவர்களின் இந்த அரும் பாடு செயல் இந்திய இஸ்லாமிய ர் களுக்கு எல லை இல்லா மகிழ்ச்சி அளிக்கிறது ஆனந்த கண்ணீர் வருகிறது அந்த குரல் வளம் கம்பீர பேச்சு அல்லாஹ் அக்பர்
@IRFANMansoor-dj1nb
2 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் ஒவ்வொரு பயான் ரொம்ப அருமை உங்களை அல்லாஹுத்தஆலா முஹம்மது நபி கூட இருக்க வைப்பானாக 🤲🤲🤲🤲🥰🥰🥰🥰
@fathimaharoon6212
2 жыл бұрын
Subahanallah alhamdulillah Allah Akbar 🤲🏻🤲🏻
@nishahameed4269
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் எல்லோருக்கும் எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ் விடம் துவா செய்கிறேன். தோழி பாத்திமா அவர்களே நீங்களும் துவா செய்யுங்கள்.❤️
@keerthi6217
2 жыл бұрын
99
@yoonukutty2319
2 жыл бұрын
Masha allh
@yasminbanu4249
2 жыл бұрын
Mashallah. ஆமீன் ஆமீன்
@karimt3516
2 жыл бұрын
Fathema sister may Allah bless you and your family to understand wath is Islam
@mccreation5405
2 жыл бұрын
Alhamdulillah.... Allah Kerupaiyalan,Mealanavan..... Allah pothummanavan.....
@massmaligaimassmaligai805
2 жыл бұрын
Maasha Allah
@saleemabdul1613
2 жыл бұрын
Iraivan mikaperiyavan അത് same Allahu Akber 👌👌👌👌❤❤❤
@aliyashaik9215
2 жыл бұрын
SubhanAllah Allah has chosen youuuuuuu Yes HE IS GREAT ALLAHU AKBAR
@dindigulmamiyarmarumagalsa2718
2 жыл бұрын
Masha Allah
@abdulrazick1990
2 жыл бұрын
Subhanallah. Alhamdu lillah. Allah Akbar. Masha Allah.
@bashriyabash6304
2 жыл бұрын
Alahuakbar alahuakbar alhamdhulillah
@raafirafa7728
2 жыл бұрын
Maasha allah!!i can't control my tears.engalukagavum dua seiyungal pls
@syedmohamed8353
2 жыл бұрын
This is the greatest honour Allah has bestowed upon you.
@mohammedthouficthoufic6881
2 жыл бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன்
@hasanmohammed7604
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் இறைவன் மிகப்பெரியவன்
@ayzal7009
2 жыл бұрын
வஅலைக்குமுஸ்ஸலாம்!! சகோதரி பாத்திமா உடம்பெல்லாம் புல்லரிக்கிறது மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி உங்களுக்கு கிடைத்த இந்த அரும் பெரும் பார்க்கியத்தை நினைக்கும் போது சகோதரி நீங்கள் கேட்கும் துவாக்களில் எங்களையும் சேர்த்துக் கொண்டு எங்களுக்கும் துவா கேளுங்கள். நீங்கள் கேட்கும் துவாக் கபூலாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஆமீன்! அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹு ஹைரா! அல்லாஹு அக்பர்!!!
@mohamedshiraz5950
2 жыл бұрын
Really Great Sister Subahanallah 👈❣
@mohammadalibislam6518
2 жыл бұрын
Mashallah ❤❤
@bigbbigb789
2 жыл бұрын
சுபஹானல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அன்பு சகோதரியே உலக மக்கள் அனைவருக்கும் வேண்டி துவா செய்யுங்கள் ...
@thasleemaibrahim9178
2 жыл бұрын
Mashaallah
@afshanabdullah5740
2 жыл бұрын
Mashallah,alhamdullilah,allahu Akbar. Migaum nanraga urakka kurineergal sagothariye. Neengal vantha paathayilthan nanum vanthen. Intha kuppaiyellam tookki erinthuvittu islam enra intha punitha maarkathil migaum magilchiyaga erukiren. Iraivan oruvane. Amin. Love from Malaysia.
@kfairojbanu176
2 жыл бұрын
Mashallah alhamdhulilah lnshaallah dua seyi
@seyedhydroos6080
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் சுபஹானல்லாஹ்
@sajididrishivlogs00
2 жыл бұрын
Mashallah
@sheerinshithara9497
2 жыл бұрын
MashaAllah alhamdulillah Allah ungalai mihawum nesikkiran Idu ponra paakkiyam engalukkum kidaikka wendum enru piraarthikkiren aameen Sister im from srilanka engal naatitkawum dua sainga
Пікірлер: 1 М.