ஒரு சிறிய திருத்தம் ‐ A few , A lot , A little என்பது positive என கூறினீர்கள். Few , Lot , Little என்பது negative என கூறினீர்கள் இதில் ஒரு சிறிய திருத்தம். Negative என வந்தால் முழுமையாக எதுவும் இல்லை என்பது தான் அர்த்தம். A few , A lot , A little என A சேர்த்து வந்தால் கொஞ்சம் என்பது சரி ( positive). Few, Lit , Little என A சேராமல் வந்தால் ரொம்ப கொஞ்சம் என்பதற்கு பதில் முழுமையாக இல்லை என்பது தான் சரி (negative). ரொம்ப கொஞ்சம் என்பது Negative ஆகாதே, ரொம்ப கொஞ்சம் என்றாலும் positive தானே. ஆக A சேர்த்தால் இருப்பதற்கான அர்த்தம் ( அளவு வராது). A சேர்த்தால் முழுமையாக இல்லை என்பது தான் அர்த்தம்.
@TheQueensLanguage
Күн бұрын
ஆம் மிகவும் சரி ஆனால் இதனை புரிய வைக்க வேண்டும் எனில், அவ்வாறு சொன்னால் தான் புரியும் அதற்கு தான்
Пікірлер: 8