Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu 3 naatkalukku mel naam pesamal irukka koodathu intha nilayil naam dua seithal athu nam dua kabool aaga thadaiyaga irukkum
@mhdfairoos7941
8 ай бұрын
@@VoiceofEmaan1 enne seivethendre theriyele ma en kanavanin kattalai avarhaludan pesakkudathendru athuthan yosikka veandiyullathu
@FarhanFarhan-w8i2l
8 ай бұрын
Kanavan soll thattak kutathu kanavan petchai keluge
@sarabanu3596
5 ай бұрын
Assalamu alaikkum en paiyanukku oru sirantha job dubayil kidaikka dua seiyngal please
@VoiceofEmaan1
5 ай бұрын
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu Allah ungal maganukku ungal viruppapadi nalla velai kidaikka udavi seivaanaaga
Ungal magan exam nallabadiyaga ezhuthi nalla marks eduthu pass aaga Allah thoufiq seivaanaaga
@shafabricdesigns7392
8 ай бұрын
Alhamdhulillah, Aameen Aameen ya rabbil aalameen 😭🤲🤲
@rasulbibi3197
8 ай бұрын
Assalamualaikum
@VoiceofEmaan1
8 ай бұрын
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu
@pounnasar7094
8 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் என் பொண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க துஆ செய்ங்க சிஸ்டர் குழந்தை பாக்கியம் கிடைக்க எந்த துஆ ஓதவேண்டும் எனக்கு பதில் தாங்க மா
@VoiceofEmaan1
8 ай бұрын
குழந்தைப்பேறு பெற ( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء ) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:3:38.) ( رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ ) “என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். (அல்குர்ஆன்:21: 89.)
@VoiceofEmaan1
8 ай бұрын
Intha dua va thinamum otha sollunga Allah nichayam salihana arogyamana kuzhanthai ya ungal magalukku kuduppan In sha Allah
@shajahana.k7529
Ай бұрын
Istiqfar in tamil please
@VoiceofEmaan1
Ай бұрын
Tawba Paava mannippu Allah vidam mannippu ketpadhu
Пікірлер: 58