அழகு தேவதை சரோஜாதேவி அவர்களின் முக பாவம் உதடுகளின் அசைவு நளினம் நடிப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற நடிகைகள் இன்றைய கால கட்டத்தில் பார்ப்பது சாத்திய மில்லை. தமிழ் திரை உலக பொக்கிஷங்கள் இந்த தேவதைகள். முல்லை ராதா.
@kalpanarajasekaran3844
Жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் ❤️
@mohanr6831
20 күн бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படியான கருத்தால மிக்க பாடல்களை நமக்கு தந்து விட்டு சென்றிருக்கிறார்கள் அருமை அருமை தாராசுரம் கவிஞர் மோகன்
@kalpanarajasekaran3844
Жыл бұрын
சரோஜாதேவி அம்மா அன்றைய கணவு கன்னி எனக்கு மிகவும் பிடித்த நடிகை❤️❤️
@poonkodi3547
Жыл бұрын
இன்றளவும் ரசிக்கக்கூடிய பாடல்கள் சரோஜா தேவி அம்மா அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது கொஞ்சும் குரலும் மழலைப் பேச்சும் இவருக்கு நிகர் இவரே
@leyonamuri6020
Жыл бұрын
0plĺplplplpllĺllllĺpp
@mohanr6831
20 күн бұрын
படத்தோடு ஒன்றிணைந்த அருமையான பாடல்களை தந்தமைக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் நமது காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் வந்திருக்கிறதே என்று எண்ணி பெருமை அடைய வேண்டும் தாராசுரம் கவிஞர் மோகன்
@saminathanr4355
Жыл бұрын
அருமை இனிமையான பாடல்!! இன்னும் 50 ஆண்டு ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்!!
@palanikpr857
Жыл бұрын
அபினய சரஸ்வதி பட்டம் பொருத்தமான பட்டம். சரோஜா தேவி அவர்களுக்கு.வாழ்க வளமுடன்.
@murugesanmurugesan6603
Жыл бұрын
எங்கள் உயிர் பாடகி அம்மா பி.சுசீலா அவர்களின் பாடல்களை சில் சில் சப்தம் இல்லாமல் உண்மை பின்னணி இசையில் தந்து எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளீர்கள்.அம்மா சரோஜாதேவி அவர்கள் அம்மா பி.சுசீலா அவர்களின் குரலுக்கு அப்படி ஒரு பொருத்தம்.நடிப்பும் அப்படி ஒரு பொருத்தம்.அவர்களின் அழகும் இளமையும் பாடலுக்கு பொருத்தம்.
@kannanns3306
Жыл бұрын
Very very nice songs of Abinaya sarawathi Sarojadevi
@mohanr6831
20 күн бұрын
இவர்களுடைய காலத்திலேயே நாமும் பிறந்து வாழ்ந்து மறைய போக தருவாயில் இருந்து கொண்டிருக்கும் பொழுது இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதற்கு நாம் இன்னும் ஒரு வரம் எடுத்து இருக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆவல் தாராசுரம் கவிஞர் மோகன்
@elangopn2389
Жыл бұрын
முந்தானையை நழுவ விடாத கதாநாயகி. அபிநய சரஸ்வதி.
@sivashankar2347
4 ай бұрын
முகத்தை மட்டும் பார்த்தால் முந்தானை நழுவுவதை பார்க்க வேண்டியதில்லை.
@ganeshveerabahu9082
Ай бұрын
Did you see arasakattalai? Movie
@mohanr6831
20 күн бұрын
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தெடுத்தவர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு நம்மிடையே இல்லை என்று எண்ணும்பொழுது மனம் மிக வேதனை அடைகிறது அத்தனை படங்களும் பாடல்களும் அருமையாக வடித்து எடுத்து இருக்கிறார்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களை தந்தமைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் தாராசுரம் கவிஞர் மோகன்
@duraisamy_.
10 ай бұрын
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் மிகவும் அருமையான பாடல் சரோஜாதேவி அம்மாவின் தோற்றம் என்றும் மக்கள் மனதில் விட்டுப் விலகாது
@abdullarangasamy1988
Жыл бұрын
🌹அம்மா வுக்கு 🌹வாழ்த்துக்கள் 🌹
@bowciabegam9705
Жыл бұрын
பெண்களே ஆசைகொள்ளும் அழகுபதுமை சரோஜாம்மா❤
@kannanns3306
Жыл бұрын
Very nice songs beautiful expression of sarojadevi abinaya saraswathi evergreen songs .❤
@bowciabegam9705
Жыл бұрын
ஆலயமணியின்ஓசை நான்கேட்டே ன் பாடலில் அழகுதேவதையாகி காட்டுக்குள்ளேதிருவிழாபாடலில் காட்டின்ராணியாக கண்ணுறக்கம் பிடிக்கவில்லை பாடலில் காதலில் ஏங்கும் கன்னியாக காதல் சிறகைகாற்றினில் விரித்து பாடலில் பிரிவின் துயரில் சோகபதுமையாக யாரைத்தான் நம்புவதோ என பரிதவிக்கும் கன்னியாக காடுகொடுத்த கனியிருக்கு விவசாயபெண்ணாக ஜ்ல்ஜல்எனும்சலங்கையொலி
@manilic3531
Жыл бұрын
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற தெவிட்டாத பாடல்கள். 🙏💕பி. சுசீலா அவர்கள்🙏💕 குரல் வண்மை உயிர் ஓட்டம் நிறைந்த பாடல்கள்... மிகவும்🙏💕அருமை🙏💕
@andonyammal7178
Жыл бұрын
926
@sarduddinshaikh7489
5 ай бұрын
Ml k j luuu😅 8:47 qq@@andonyammal7178
@riyaantony9535
Жыл бұрын
Super cute lady super acting super songs thank you
@raniparthee2704
14 күн бұрын
❤❤very sweet songs
@MsElango-fi5ii
Жыл бұрын
How meaning and the music synchronised with the acting. Another 50 years tamilan will enjoy these songs.
Tamil movies many more Hits songs Sarojadevi Amma 🙏
@vaseer453
Жыл бұрын
சில பாடல்களில் கட் செய்யப்பட்டுள்ளது.எனவே இத்தொகுப்பு எனக்குப் பிடிக்கவில்லை. ராஜமனோகரன்.
@mohanr6831
20 күн бұрын
காலத்தால் அழியாத அருமையான பாடல்கள் அத்தனை பேரழல்களும் அருமை அருமை தேனினும் இனிய பாடல்களை தந்த கவிஞர் பெருமக்களுக்கும் இசையமைப்பாளர்கள் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்
@chandrikagurumoorthy6533
5 жыл бұрын
Wish u a very happy birthday. Many many more happy returns of the day mam.
@jayaramankrishna4942
Жыл бұрын
Arumai👍👍👍👍👍👍👍👍👍👍
@Hemalatha-xb4wh
Жыл бұрын
❤ Kadhal siragai megam arumayana padal very nice❤💅🌸💐🌷🪷👌🌹👏🙏🙏🙏🙏
@k.prabhakaran5504
Жыл бұрын
Beautiful and Lovely songs sung by P Susheela Madam and enacted/ lived each different roles by Beutiful and everyoung B.Sarojadevi madam, which are and will be remembered and loved by all ever. All to be cherished songs and their enriched Music.
@indiraniv-f5n
23 күн бұрын
சரோஜா தேவி அம்மா அவர்கள் நடித்த படம் ப்பாடல்(ஓல்ட் songs) அனைத்தும் இன்றும் ரசிக்க கூடியதாக தான் இருக்கின்றது.அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை. Very very nice.super.
@RAVIS-gx2bj
Жыл бұрын
❤amsavlli...super
@Rajamani-nk7vu
Жыл бұрын
தமிழ் திரை உலகில் ஜொலித்த அபிநயசரஸ்வதி.. என்றும் மறக்கமுடியாதவர்.
@thirumuruganvedagiri4952
Жыл бұрын
ஒரு நாள் இரவு கண்ஒரகம்பிடிக்கவில்லை. பாடல்கேட்கும்போதுஏதோகாற்றில்பறப்பதுபோல்தோன்றுகிறது.
@gmanickam2150
Жыл бұрын
Wish you happy birth day do you.
@SaravanaKumar-gm5on
5 күн бұрын
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
@masthanganishahjahan3647
Жыл бұрын
கண்ணதாசன்+சுசீலா
@chandramohank7266
Жыл бұрын
Super super
@indiramathivanan9566
Жыл бұрын
Super songs 👍🥰
@jayalakshmim4976
8 ай бұрын
SAROJADEVI GEMLNLGANESANUDAN PADUM PADAL ALL SUPER.
@vettivelumahinthan2424
Жыл бұрын
There are so many of actresses in South India even in of other part of , as of Sowgar Janaki, Theviga, Vijayasri, Vijalalitha, Sachu, K. R Vijaya, Pahmini , S, Varaluxmi, G. Varaluxmi,. Jamuna, Vanisri, Jothiluxmi, Pandaribai, Saraswathi, Kannamma, Ramabiraba, Anjalidevi, and Banumathi were clever in their own and playback singers voice in of their acting is considerable.
@s.xaviertsr7732
3 ай бұрын
S❤
@vettivelumahinthan2424
Жыл бұрын
as below continuously,,,,,,,Voice and even some more of actresses that we do not forget in of their inspiration acting.well.
@vijayalakshmijagannnathan144
5 жыл бұрын
Ever green
@kausalyamurali5893
Жыл бұрын
Super
@thangamanipalanivel9784
Жыл бұрын
இந்தநடிகைஎனக்கபிடித்தவர்
@jeyaranileela7238
Күн бұрын
❤
@parameswarans2752
2 жыл бұрын
Very enjoyable 👍🙏
@gunasekaranannur2513
Жыл бұрын
Great actor our saromam
@jayapalp1351
Жыл бұрын
SUPUR
@natarajandhakshnamoorthi7639
Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@seetharamdmahadev5698
Жыл бұрын
Wish you happy birthday madam
@sakthivelsubramanian4933
Жыл бұрын
பாடல்களின் இடையில் விளம்பரம் வேண்டாம்
@perumalmanikam9978
Жыл бұрын
Don't like
@ashokashokashok9243
Жыл бұрын
Manathai.vrudum.inimai.keetham
@mohanr6831
20 күн бұрын
சரோஜாதேவியின் முகபாவனை அப்படியே தத்துரூபமாக இருக்கிறது நாம் என்றைக்குமே பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு அழகு தேவதையை அப்படி பாடுகிறார்கள். என்றுதான் எண்ணத் தோன்றுகிறது தாராசுரம் கவிஞர் மோகன்
@balanbalan2844
Жыл бұрын
VAZHA VAZHA BALAN MDU
@jayalakshmim4976
8 ай бұрын
KADHLMANNANUM ABINAYASARASWATHIUM DUET SONGILUM SAD SONGILUM ALAGAGA ERUPPARGAL. EXA,,,,MELLA MELLAPADAL ANBULLA ATHTHANPADAL ASAIPPATATHU NANALLA PADALGAL ENNUM MORE SONS.
@PandiyanS-gr7wm
23 күн бұрын
D
@lalitha9404
Жыл бұрын
😊
@R.Selvam-ul1dv
Жыл бұрын
௦
@balasubramanianc2816
5 жыл бұрын
At.
@lalitha9404
Жыл бұрын
😊😅 11:47
@sivachanemougamemanicame9343
Жыл бұрын
L
@jayashri2437
Жыл бұрын
Pl
@SankarK-yn5xq
Жыл бұрын
P̲
@jayalakshmim4976
Жыл бұрын
ĢEMINI GANESAÑUDAN JOĎÌYÀGA NADIKKUM POODHU MEGA ALAGAGA ÈRUKKIREERGAL
@balakumarbala2548
Жыл бұрын
இது கமர்சியல் உலகம். இப்படி விளம்பரத்திற்கு செய்யும் செலவுகள் திரும்ப வருகிறதா??? தெரியாது!!!
Пікірлер: 92