கொங்கணாபுரம் ஆடு சந்தை, சேலம் - Konganapuram Saturday Goat Market | Goat market in Salem- சனி சந்தை | கொங்கணாபுரம் சந்தை | Great Sheep Market சனி சந்தை
இங்கு ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி, இங்கு ஆடுகள் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிகளவு வருவது வாடிக்கை. அது மட்டுமின்றி இந்த பகுதியில் நல்ல விவசாயம் நடைபெறுவதால் ஆடுகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்பதால் ஆடு வாங்குபவர்கள் மேச்சேரி சந்தையை நோக்கி ஏராளமானோர் வருகிறார்கள்.வியாபாரிகள் புதன்க்கிழமை காலையில் 4 மணிக்கு ஆடுகளை கொண்டு வந்து நிற்பார்கள். #ஆடுகள் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரே சந்தை
கொங்கணாபுரம் சந்தையில்,1000 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் விலை வரை உயரமான வெள்ளாடு வியாபாரம் செய்யபடுகிறது .சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தையில் . சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, வியாபாரிகள், விவசாயிகள், ஆடு களை வாங்க ஏராளமானோர் வருகிறார்கள் கோடை காலம் துவங்கி, தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள், அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில், கொங்கணாபுரம் சேர்ந்த வியாபாரி 3.5 அடி உயரம், 60 கிலோ எடையில், நீண்ட தாடியுடன் கூடிய ஒரு வெள்ளாட்டை, விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தார். வியாபாரிகள், மக்கள் வியப்புடன் பார்வையிட்டு, விலையை மட்டும் கேட்டுச் சென்றனர்.கூறியதாவது:பொம்முடி சந்தையில் ஆட்டை வாங்கி, மூன்று மாதங்களாக வளர்த்து வந்தேன். வீடு அருகே உள்ள கரட்டில் மேய விடுகிறேன். கொள்ளு, கோதுமை, புண்ணாக்கு தினமும், 1 கிலோ வரை உணவாக கொடுக்கிறேன். இதற்கு, 100 ரூபாய் செலவாகிறது. 26 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசினர். 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விற்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மழையின், வறட்சி போன்ற காரணங்களினால் கடந்த ஆண்டு வியாபாரத்தினை விட சுமார் என்றாலும் கூட வியாபாரம் பரவ இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.இச்சந்தை பல விவசாயிகளுக்கும்,தொழிலாளிகளுக்கு பல வழிகளில் உதவுகிறது.இந்த சந்தையில் பண்ணை வைத்திருப்பவர்கள் அதிகமானோர் காணப்படுவார்கள்.எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை,தூத்துக்குடி ஆட்டுச் சந்தை,திருநெல்வேலி ஆட்டு சந்தை, ஆட்டுச் சந்தை,கோட் மார்க்கெட்,sheep மார்க்கெட்,goat fighting,ஆடுகள் வளர்க்கும் முறை,தமிழ்நாடு ஆட்டுச் சந்தை
#ஆடு#ஆடுசந்தை#சேலம்#GoatMarket#சந்தை#மேச்சேரி#சேலம்மாவட்டம்#SHEEP#GOATS#ஆடுவளர்ப்பு#வெள்ளாடு#ஆட்டுச்சந்தை
Негізгі бет கொங்கணாபுரம் ஆடு சந்தை, சேலம் - Konganapuram Saturday Goat Market | Goat market in Salem- சனி சந்தை
No video
Пікірлер: 10