ஆண்பாதி பெண்பாதி உருவம் பெற்று எதாவது ஒரு இனமாக மாறவேண்டும் என்று வீரப்பூர் வீரமலையில் 60 அடி தபசு கம்பம் அமைத்து தவமிருந்து, பொன்னர் சங்கர் சகோதரி தங்காள் நிழல் பட்டு பெண்ணாக உருவெடுத்தவள்.....பெரியக்காண்டியம்மன்🙏 அவள் கதை பாடுவது கிடைத்தற்கு அரியது.... பொன்னர் சங்கர் (அண்ணமார்) கதை தான் பரவலாகப் பாடப்படுகிறது. ஆனால் அனைத்துக்கும் மூலாதாரமான பெரியக்காண்டியம்மன் கதை பாடப்படுவதில்லை......அந்தக் கதையை வெளிப்படுத்துங்கள் தோழரே🙏🙏🙏🙏அதுவே கலைத்துறையின் சாதனை
@sabarinathan-xu1hq
3 жыл бұрын
முத்தரையர் சமுதாய மக்கள் ...முதலில் பெரியகாண்டியம்மன் புகழ் பாடி அண்ணமார் நடத்துவோம்.ஆனால் கொங்கு பகுதியில் அப்படி இல்லை
@aravindkumar5179
Жыл бұрын
@@sabarinathan-xu1hqஇங்கும் ஒருசில பகுதிகளில் பெரியக்காண்டியம்மன் புகழ் பாடிய பிறகே ஆரம்பிப்பார்கள்
@MohanRaj-iy8zr
8 ай бұрын
Q@@sabarinathan-xu1hq
@venis885
3 жыл бұрын
கொங்கு நாட்டு பாடல்கள் நிறைய பதிவிடவும்
@selvakumarselvakumar-uv6pn
3 жыл бұрын
ரசிக்கும்படி உள்ளது... உடுக்கை சத்தத்தில் வாரத்தைகள் புரியும்படி இல்லை ஆனாலும் அருமை நண்பரே...
@selvaprakash8727
3 жыл бұрын
Next part podu ga bro
@usersuresh176
3 жыл бұрын
Super ngove 🌿🔱🌿
@SaiKumar-wd4hj
3 жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@sarans2460
3 жыл бұрын
Super Anna ❤️💚
@thirumalaisankar1098
3 жыл бұрын
Nanba periyakandiyamman Vera akkandiyamman veraga nanba
@channel4tamil
3 жыл бұрын
Thank u sir
@aravindkumar5179
3 жыл бұрын
இது மூவர்கண்டியம்மன், பெரியக்காண்டியம்மன் இல்லை தோழரே
@aayemaghamayisamayapurtham3463
3 жыл бұрын
ஆகா அருமை
@sivaavel
3 жыл бұрын
Arumai
@கலைகளின்சங்கமம்-2
3 жыл бұрын
இன்னும் இருக்க
@raghulrockstars...699
3 жыл бұрын
அருமை அருமை
@gowthamsuji2896
3 жыл бұрын
Verappur mahamuni pathi Oru song poduga
@beyou2001
3 жыл бұрын
அருமை
@senbagapriya9610
2 жыл бұрын
Anna mariamman kummi pattu potunga anna
@loglogesh6308
3 жыл бұрын
கருப்பசாமி ஆவேச பாடல் பதிவிடவும்
@kkandasamy7715
2 жыл бұрын
Supér supér
@chandrusekar1080
7 ай бұрын
❤❤❤❤❤
@comboboy32
2 жыл бұрын
please friends, எப்போதெல்லாம் இதை போல திருவிழா நிகழ்வோ அல்லது என்த ஒரு இசை கலைஞர்கள் video போட்டாலும்…தயவு செய்து சிரமம் பார்க்காமல் முடிந்தவரை இவர்களது பெயர் (name),தொடர்பு எண் (contact number), சரியான இடம் (exact place), முகவரி விவரங்கள் (address details) வாங்கி போடுங்கள் நண்பர்களே.அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Пікірлер: 27