Kokuvil Street Foods store | தெருவோர நடமாடும் உணவகம் | Jaffna Suthan
Contact Number : +94787393081
வணக்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன்,
இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரதேசத்தில் கொக்குவில் சந்தியில் இருந்து 200m அப்பால் யாழ்நகரை நோக்கி செல்லும் பிரதான வீதியில் (KKS Road) ஓர் நடமாடும் தெருவோர உணவகம் ஒன்றை கண்டு, இந்த உணவகத்தில் அனைத்து உணவுகளையும் கலந்த கலவையான ஓர் கலவை ஒன்றை வாங்கி உணவை உண்டு அதன் சுவை மற்றும் தரத்தை இந்த காணொளியூடாக வெளிப்படுத்தியுள்ளோம்..
இந்த காணொளியை பார்த்தமைக்கு நன்றி 🙂 🙏.
இந்த காணொளியில் ஏதும் குறையாபாடுகள் இருந்தால் கீழே
COMMENTS இல் குறிப்பிடவும்..
இந்த காணொளி பிடித்திருந்தால் மறக்காமல்
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 🙂
பண்ணுங்கோ நண்பர்களே 🇱🇰 🙂 🙏 👍
Hello everyone, I'm jaffna suthan from jaffna Sri lanka,
I do the travel and food vlogs around the Sri lanka as tamil vlogs..
In this video, i captured the one of Mobile street food store /stall in jaffna, which located in kks road, kokuvil Junction...
The mobile street food store / stall Contains many type of spicy and Tasty foods and we Take the food and eat mixing of foods in the mobile street food store, which mixing street food price is 50 LKR.
But it was very tasty and healthy foods also such as spicy chickpea etc....
Thanks For watched this video.
If you have interested please
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 🙂 🙏
#jaffna
#in2021
#Streetfoods
#jaffnafoods
#Srilanka
#foodvlogger
#foodreviewintamil
#mobilefoods
#Streetfoods
#jaffnasuthan
#jaffnasrilanka
#spicyfoods
#foodtour
#jaffnastreetfood
#jaffnavlog
Негізгі бет Kokuvil Street Foods store | தெருவோர நடமாடும் உணவகம் | Jaffna Suthan
Пікірлер: 574