#mkpetsandgardening #agasagarudankilangu #kollankovaivalarpu
இந்த பதிவில் நாம் கொல்லங்கோவை என்று அழைக்கப்படும் ஆகாச கருடன், ஆகாய கருடன் அல்லது கருடன் கிழங்கு வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஆகாச கருடன் கிழங்கு ஒரு சிறந்த விஷமுறிவு மருந்தாக பயன்படுகிறது. இந்த கிழங்கை பெரும்பாலான மக்கள் வாஸ்து தோஷம் நீங்க மற்றும் கண் திருஷ்டி கழிய அவர்கள் வீட்டின் முன்பு கட்டி தொங்க விடுகிறார்கள்.
சித்தரத்தை வளர்ப்பு: • சித்தரத்தை செடி வளர்ப்...
கஸ்தூரி மஞ்சள் வளர்ப்பு: • கஸ்தூரி மஞ்சள் வளர்ப்ப...
விரளி மஞ்சள் வளர்ப்பு: • வீட்டிலேயே எளிமையாக மஞ...
ராசவள்ளி கிழங்கு வளர்ப்பு: • ராசவள்ளி கிழங்கு வளர்ப...
Intha pathivil naam kollankovai endru alaikapadum agasa garudan, agaya garudan allathu garudan kilangu valarpathu eppadi endru parkalam. Agasa garudan kilangu migaum athiga maruthuva payangal kondathu matrum oru sirantha visha murivu marunthaga payanpadugirathu. Intha agaya garudan kilangai vaasthu thosam matrum kanthirusti neenga veetu vaasalil katti thonga viduvargal.
***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: / @mkpetsandgardening
Follow us on Other Social Medias:
Facebook: / mkpetsandgardening
Instagram: / mkpetsandgardening
Twitter: / mkpetsandgarden
***************************************************************************************
Негізгі бет கொல்லங்கோவை எனப்படும் ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு. Agasa Garudan Kilangu Valarpu in Tamil
Пікірлер: 46