#Arudhra #Natarajar #tallestnatarajar #lordshiva #kumbakonam #konerirajapuram #iraivazhithedal #Nagappattinam
Konerirajapuram Natarajar Temple | Tallest Suyambu Natarajar Temple | கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்
அருள்மிகு உமாமகேஸ்வரர் ஆலயம் கோனேரிராஜபுரம்,
குத்தாலம் வட்டம், நாகை மாவட்டம்.
உலகிலேயே மிகப்பெரிய முதல் சுயம்பு நடராஜர்.
இறைவன் : அருள்மிகு உமாமகேஸ்வரர்
இறைவி : அருள்மிகு அங்க வள நாயகி
திருநல்லம் என்ற புராண பெயர் கொண்டது. தேவாரப்பாடல் பெற்ற காவிரிக்கரையின் தென்கரையில் அமைந்த 34 ஆவது திருத்தலம்.
ஆலயத்தில் இறைவனை வழிபட குரு பார்வை கிட்டும். திருமண தடை நீங்கும். பொல்லா துயரேம் பொடிப்பொடியாகும். ஆருத்ரா தரிசனம் மிகச்சிறப்பானது.
எப்படி செல்வது?
கும்பகோணம் காரைக்கால் சாலையில் 20 கிமீ தொலைவில் எஸ் புதூர் சென்று அங்கிருந்து வடமட்டம் சாலையில் நான்கு கிலோமீட்டர் செல்ல கோனேரிராஜபுரம் அடையலாம் அங்கிருந்த இடப்புறமாக ஒரு கிலோமீட்டர் செல்ல திருத்தலத்தை அடையலாம்.
Location Map : goo.gl/maps/RgnoDVdJRphW8cgR7
மேலும் இதுபோன்ற பல தகவல்களுக்கு காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள். மேலும் பல திருத்தல தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறந்துடாதீங்க.
For more, support and subscribe our KZitem channel "SS IRAIVAZHI THEDAL"
/ @ssiraivazhithedal
Негізгі бет Konerirajapuram Natarajar Temple | Tallest Suyambu Natarajar Temple | கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்
Пікірлер: 49