Nerkonda parvai படம் பார்த்துட்டு இருக்கேன் உங்க வீடியோ வந்த உடன் head phone போட்டு வீடியோ பார்க்கிறேன் ...செம செம வீடியோ ..👌👌
@srihari7660
5 жыл бұрын
Ji Tamil rockers la ya
@eshwar324
5 жыл бұрын
Aaha... Poi solla'lam but headphone Pottu solla kodadhu
@91598060
5 жыл бұрын
இவர் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.
@NGUNASEKARAN
5 жыл бұрын
@@91598060 lol yeah
@gkm2926
5 жыл бұрын
படம் எப்படி இருக்கு
@ragupathi3130
5 жыл бұрын
அன்பு நண்பர் விக்கி அவர்களுக்கு ஆத்ம நமஸ்காரம். நான் youtube வழியாக உலக விசயங்களை பார்த்தும் கேட்டும் வந்த போதிலும் உங்களை போல் யாரும் தெளிவாக சொல்ல வில்லை என்பதை நான் உணர்கிறேன். இறைவன் உங்களையும் உங்கள் பதிவுகளை பார்ப்பவர்களையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என பிராத்திக்கிறேன். நன்றிகள் கோடி...
@abiramiri3965
5 жыл бұрын
Unga videos enaku UPSC preparation ku rombavae helpful ah iruku.. Theliva solreenga superb Anna...
@Reginas_fashion
5 жыл бұрын
I like kirenbedi. வெறும் சம்பளம் வாங்குவதற்கும் கோயிலில் கூழ் ஊத்துவதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் நடிகைகளை புக்கிங் செய்வதற்கும் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் கைவிட்ட பார்க்காத வேலைகளை எங்கள் கவர்னர் கையில் எடுத்து பார்ப்பதால் வயிற்றெரிச்சல் சிலருக்கு. இவரே ஆண்டாலும் சந்தோஷம்தான் எங்கள் புதுவை வாழ் மக்களுக்கு. வேறு எவனும் தேவையில்லை. அப்படி கவர்னர் கிரண்பேடியும் ஆளக்கூடாது என்று சொன்னால் மொரீஷியஸ் போல பிரெஞ்ச் நாடே ஆண்டாளும் எனக்கு மகிழ்ச்சிதான்.
@mohankumar.k007
5 жыл бұрын
பொது துறைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் அனைத்தையும் பட்டியலிட்டு சொல்லமுடியுமா... உங்கள் காணொளி அனைத்தும் சில தினங்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன்.... அருமை உங்கள் சேவை, வளமை மேலும் தொடரட்டும்
@balagowtham8913
5 жыл бұрын
Surely useful for govt. Exam prep. Thank you anna
@a.c.devasenanchellaperumal3526
5 жыл бұрын
தமிழ் பொக்கிசம் ! சமுதாய நலனில் அக்கரை கொள்வதில் மகிழ்ச்சி ! ஊடகம் வாழ்க வளமுடன் ! நன்றி ! ..♥**
நண்பா.., தாழ்ந்த சாதி என்று நாம் குறிப்பிடக்கூடாது. தாழ்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிட வேண்டும் என சொல்வது போல, உயர்சாதி என்றும் கூட குறிப்பிடக்கூடாது... "உயர்வாக தங்களை எண்ணிக்கொள்ளும் சாதியினர்" அல்லது "தாழ்த்தப்பட்ட சாதியல்லாதோர்" என்று வேண்டுமானால் குறிப்பிடலாம் என்பது என் கருத்து.
@KAVIN.
Жыл бұрын
❤
@nehruarun5122
5 жыл бұрын
அருமை நண்பா! சிகாகோவில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
G.B.Biju babu மனது கேட்காமல் பதிவிட்டு விட்டேன் என் தளம் இதுவல்ல மனிதமே எனக்கு பிரதானம் அதை இழந்த இங்கு பேச வார்த்தைகள் இல்லை...கோடி நன்றிகள் விடைபெறுகிறேன்
@pluto653
5 жыл бұрын
Noorjahan Asraf / I am deleting my messages ....I don't want to hurt anyone's feelings ....but pls do study more about everything .... niyaayam dharmam la ....neenga endha side ninnu peasureenga nradhu poruthu thaan
வந்துடாயா வந்துட்டாண் எங்க அண்ணா ஏந்தசேனலிலும் சொல்லாத உண்மையை எங்க அண்ணே சொல்லுவாரு
@skwhatap
5 жыл бұрын
ஏற்கனவே இந்த தகவல்கள் கற்பது ஐஏஎஸ் அரசியலமைப்பு காணொளியில் உள்ளது
@user-bn5qd1fc8q
5 жыл бұрын
@@skwhatap நாண் பார்ததில்லை
@jagi7206
5 жыл бұрын
😂😂😂
@NaveenKumar-kz9ik
4 жыл бұрын
@@skwhatap be a
@ajaikumar8444
5 жыл бұрын
Nalla pathivu Jai hind
@5uu5rn97
5 жыл бұрын
Vicky I appreciate the way you present every videos... Good knowledgeable information
@elango9834
5 жыл бұрын
Tamil pokkisham is very In formative with easy explanations for everyone to understand on given subject. Thank you for your hard work and clear analysis on current affairs. Looking forward to see many more knowledgeable videos . Thanks.
@gsrgsr4394
5 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயத்தை தீர்த்து வைத்ததர்க்கு நன்றி
@sultan19019
5 жыл бұрын
விக்கி அவர்களே,,, வணக்கம்,,, ! நீங்கள் அரசியல் சட்டம் என்றெல்லாம் நிறையவே சொல்கிறீர்கள்,, ஆனால் உங்களின் முத்தையா காணொளிகளுக்கும் அண்மையில் நீங்கள் பதிவிடும் காணொளிகளுக்கும் நிறைய வேறுபாடு தெரிகிறது,, அதுகுறித்து எனது சந்தேகங்களை தங்களின்முன் வைத்தேன் அணைத்து காமெண்ட்ஸையும் தவறாமல் படிப்பேன் என்று சொல்லும் தங்களின் கண்களில் எனது கேள்விகள் தென்படவில்லைபோலும்,,, !! உங்களின் பல காணொளிகளை பார்த்து வியந்திருக்கிறேன்,, புகழ்ந்திருக்கிறேன்,, ஏன் கண்ணீரும் விட்டிருக்கிறேன்,,,! ஆனால் இன்றும் வியக்கிறேன் அந்த விக்கியா இது என்று,,,!! மனது ரொம்பவே வலிக்கிறது,, ஒரு அத்துமீறிய செயலை நியாயப்படுத்தி பேசுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்தானே,, Noorjahan ashraf மட்டுமல்ல இதுபோல் இன்னும் பலரும் தங்களின் வேதனையை பதிவிட விரும்பாமலும் இருக்கின்றனர் என்பதையும் நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றில்லை,,!! வாழ்த்துக்கள் சகோதரா,,, !!
@prithivsai9175
5 жыл бұрын
நாட்டு நடப்பை கூறியதற்கு ஏன் சிலர் உங்களை திட்டுறார்கள் என்று தெரியவில்லை.. ஏதிர்மறை கருத்துக்களை எண்ணி வருந்தாதிர்கள்.. always love u ji 😘
@aswinkumar3931
5 жыл бұрын
I like Puducherry a lot... Their French buildings & area is really awesome...
@sriraj3043
5 жыл бұрын
அம்பேத்கர் என்ற சிறந்த மனிதரின் கூட உழைத்தவர்கள் எல்லோரும் ப்ரஹ்மணர்களே 6 பேர் கொண்ட குழு அதன் கீழ் 106 பேர் கொண்ட குழு முதல் 6 பேர் அம்பேத்கர் க்கு இணையாக சட்டங்களை உருவாக்கியவர் முடிவில் தவறுகளை சுட்டி காட்டி சரி செய்து முடிப்பவர் அம்பேத்கர் leader இந்த 6 பேரில் ஒருவர் இஸ்லாமியர் எல்லோடுமே சட்ட வல்லுநர்கள் எல்லோருமே Bar At Law 5 பேரும் தமிழ்நாட்டை கேரளாவை சேர்ந்த ப்ராமனர்கள் சட்ட மேதை அம்பேத்கரின் மனைவியும் ப்ரா மன வகுப்பை சேர்ந்தவர் ஈவேரா பெரியார் அவர்கள் வயிறு எரிச்சல் பொறாமை பட காரணம் கூட அம்பேத்கர் ஈவேராவை கண்டித்து பேசினார் ஈவேராவின் பிராமண வெறுப்பை தட்டி கேட்டார் ஏன் தெரியுமா அம்பேத்கருக்கு கல்வி கொடுத்ததில் ப்ரஹ்மண ஆசிரியர்கள் அம்பேத்கரிடம் மிக அன்பாக நடந்து கொண்டார்கள் தாகூர் என்ற உயர் ஜாதியினர் அம்பேத்கருக்கு தொல்லைகள் தந்த பொழுது அதை ப்ரஹ்மண. ஆசிரியர்கள் தட்டி கேட்டார்கள் இதை ஊடாகங்கள் தெளிவு படுத்தினால் ஒட்டு போய் விடும் என்று திராவிட கட்சிகள் பயந்தது கூகுளை தேடினால் அம்பேத்கரின் சட்ட இயற்றிய இணை ஆலோசகர்கள் ப்ரஹ்மணர்களே என புரியும் இதற்கு ஒரு வீடியோ Urban studio போடணும் 4ம் கிளாஸ் வகுப்பை தாண்டாத ஈவேரா தமிழ் நாட்டில் மிக பெரிய அளவில் பேச கூடாது என்று சொல்ல வில்லை உலகத்தில் ஆசியாவில் நோபல் பரிசு கள் பரிசு,,,,,,கள் வாங்கியது ப்ரஹ்மன்சர்கள் அதுவும் அந்த காலத்தில் அப்போ து ,, ஏது கூகிள் Etc etc அயராத உழைப்பு உழைப்பு உழைப்பு
@diwanriazz3214
4 жыл бұрын
Ipo yen brahmin ku support panra...😂🤣
@s.krishnan4929
5 жыл бұрын
Your subscriber from Little Andaman. Happy to see Little Andaman in your video. 😘😘😘😘😘😘😘. Assembly elections matum dan illa. But panchayat, Zilla Parishad, Pramukh, MP Election IRUKU bro
@sathyadarshan1695
3 жыл бұрын
Super na. Clearivication kidaichathu
@prabha6341
5 жыл бұрын
Unga videos ellame gov exam ku romba useful ah iruku Anna..
@shivaspeed8611
4 жыл бұрын
Good thanks a lot ji
@kathirazan
5 жыл бұрын
வழக்கம் போல அருமையான பதிவு. Article 370 and 35A பற்றி பேசிறிங்க ஆனா Article 371 பற்றி ஏன் பேசுவதில்லை. ஏன் article 371 ? அதில் எந்த எந்த மாநிலங்கள் பயணடைகின்றன ? தனியா 371 பற்றி காணொளிகளை பதிவிடுங்கள்.
@mariajoseph1196
Жыл бұрын
Really useful information. and i know more about union territories
@sridevisri1596
4 жыл бұрын
Nice explanation thank you
@செந்தூர்வேலன்-ல1ன
3 жыл бұрын
புதுவை ஏன் மாநிலமாக மாற்றவில்லை. ஏன் 7 யூனியன்னுக்கு தேர்தல் இல்லை. 2 யூனியனுக்கு மட்டும்..
@MAHESHKUMAR-nr3pt
3 жыл бұрын
Excellent
@rmmagopi
5 жыл бұрын
அருமையான பதிவு
@naturallove5230
5 жыл бұрын
Super opening vicky
@vmkannan15
5 жыл бұрын
This information is 100% right Nanba 👍👍👍
@jahirhussain423
5 жыл бұрын
மத்திய அரசு மொத்த அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவித்து அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது மாநிலங்கள் உரிமை பறிக்கப்படுகிறது இதுவே ஜனநாயக துரோகம்
@dineshkumara5614
5 жыл бұрын
bro your are not explained why Pondichery and Delhi have CM but other Union territories not , kindly explain it
@mixedandcontrol2277
5 жыл бұрын
Because they have slight populatiin so permitted to pass law
@insanemad3647
5 жыл бұрын
Because they are only to union territories with a legislative assembly like rest of the state while the other ut do not have a legislative assembly they come directly under the president office.....
@dineshkumara5614
5 жыл бұрын
@@insanemad3647 OK bro I can accept ur replay but other union territory also come under president only then why those union territories not have chief minister kindly explain that .
@user-vf1nl9tc3j
3 жыл бұрын
If u got answer tell me
@user-vf1nl9tc3j
3 жыл бұрын
@@dineshkumara5614 I think population and area too high in Delhi and pondicherry so govt conduct election?
@vinoth369.
5 жыл бұрын
வா நண்பா வா நல்ல ஒரு அறிவார்ந்த பதிவு தமிழ்நாடு union பிரெதேசமா மாறுமா மாராதா இருந்த பயத்தை போக்கி விட்டாய்
@sheelajebakani7960
5 жыл бұрын
Vicky, you are doing a wonderful job.I feel ,recent days video's listener's concentration is disturbed by too many ads.why can't you do it, either in the beginning or at the ends.
@palanidurailondon4234
5 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி..
@hamsapriya3288
Жыл бұрын
Clearly explained. Thanks for sharing.
@guruprasath930
5 жыл бұрын
.. Watching ur videos everyday..bro...after coming from clg...very informative for students...on world politics ..keep it going... we'll support u forever .❣️
@manimarankirubakaran4917
5 жыл бұрын
Tq u so much for the topic na😎🤝
@JothidaAruvi
5 жыл бұрын
Useful topic bro, now only clearly understood. Why in schools they have not clearly explained about this...
@Davidratnam2011
6 ай бұрын
Jesus yesu yesappa bless all
@srinivasan120
5 жыл бұрын
You are really doing a great job bro
@gopim2332
4 жыл бұрын
Thanks sir
@kk14567
5 жыл бұрын
LOVELY SPEECH THAMBI ITS VERY INTERESTING HISTORY PEOPLE SHOULD UNDERSTAND WHAT MODIJI DOING
@luinpaster5662
3 жыл бұрын
அருமையான தகவல்கள்.....
@sathishkumar-bn3ey
5 жыл бұрын
Very nice
@SJSivaSankarSJ
5 жыл бұрын
POK & Aksai Chin இரண்டையும் மீட்டெடுக்கும் முயற்சி சாத்தியமா? அதில் என்னென்ன மாற்றங்கள் தேவை மற்றும் தேவையான முயற்சிகளை பற்றி பேச முடியுமா Vicky அவர்களே ?
@nigazhbarathi
3 жыл бұрын
நல்ல பதிவு....
@mohanavallisekar7960
5 жыл бұрын
Excellent vicky
@rangasamyrajeevi7723
3 жыл бұрын
Very useful,thank you
@mykutti1793
5 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கவுரை . உங்களுக்கு எனது நன்றிகள் அண்ணா
@jeyakumarjeya8899
5 жыл бұрын
Rembo nal doubt clear panitinga thanks anna
@Offbeat_Nomad
5 жыл бұрын
Brother pls speak on.. Why Pondicherry is not joined with tamil nadu
@balajik7244
5 жыл бұрын
They got independence separately from french. Indian government offered option if you want to join with TN or separate union territory. so they we left as union territory. But ADMK tried to merge Pondicherry with TN, thats why still they couldn't get votes in Pondicherry. If people wish they can be merged with TN.
@chanmoughansivassangarane563
5 жыл бұрын
Pondicherry will never merged with TN.
@sivanandhank5384
5 жыл бұрын
Super vedio bro thank you very much
@lovelydhayeshedits3670
3 жыл бұрын
SUper Anna Very nice
@apsiya.s.r
5 жыл бұрын
Neenga Union territory la actions power ellam central govt ni solringa.. then anga cm election nadakuma.. apdi nadantha already central govt control la iruku then cm oda work ennava irukkum...Doubt .. good video thank you bro 💝💝👍👌👌
Sir, bank schemes and it's uses..sollungah sir For bank aspirants
@bubblykalai5031
5 жыл бұрын
Bro really very informative
@maheswarisenthil2479
5 жыл бұрын
மிகவும்நன்றி
@royalselvaselva8546
4 жыл бұрын
நல்ல தகவல் நண்பா
@lumisahayaraj3371
5 жыл бұрын
OMG first view that to first time.... Ana semma msg nanbaa...
@muhasirin2356
5 жыл бұрын
Brother please also give an information of sates getting special status like andhra ,nagalnd,arunachal,sikkim please give is briefly Kashmir was not only state getting special status
@jeevithar4449
5 жыл бұрын
Viewers oda mind ah purijikittu intha video potu irukeega 👍 Nandri Nanba
@adamsherif9205
5 жыл бұрын
Ji thank you done a good job for people to improve our knowledge 💯📖📚📝, tell about Indian politics about politicians and their power, who have what power and control from counselor to Governor
@ganesharavind6666
5 жыл бұрын
Why China making artifial island in the south China sea
@rprasanth6018
5 жыл бұрын
You're doing a valuable thing, worth to subscribe
@n.t.k5781
5 жыл бұрын
Please tell me about America border issue with Mexico
@dineshs4800
5 жыл бұрын
bro Indias best powerful military special forces pathi oru video podunga ellarum therunchukkonum thayavu senju posunga. Here's a list of the Indian Special Forces that rank amongst the best in the world. 1) MARCOS. 2) Para Commandos. 3) Garud Commando Force. 4) Ghatak Force. 5) National Security Guard Or Black Cats. 6) COBRA (Commando Battalion for Resolute Action) 7) Special Frontier Force. 8) Force One.
@parthiraj374
5 жыл бұрын
Tharamana korikai....
@Bmk007
5 жыл бұрын
Phantom comandos
@dineshs4800
5 жыл бұрын
@@Bmk007 phantom comandos part of (NSG)
@mainudeens
5 жыл бұрын
Thank you
@super8239
5 жыл бұрын
Wonderful message pro thank you
@sriraj3043
5 жыл бұрын
Candid explanations 👍👍👍👍👍👍👍👍
@sivasankarchoudhary3279
5 жыл бұрын
Very good content vicky!
@TamilPokkisham
5 жыл бұрын
நன்றி நண்பா
@imsaiarasan8415
5 жыл бұрын
@@TamilPokkisham dei vicky nee nallavantu ivvalavu naal namba vechu kaluththu aruththutta illa.. saththiyama nee nasama poiduva ... kadavul pakkuraru avare unakku thiruppi badil solluvaru.... அநியாயம் என்றும் ஜெய்ப்பதும் இல்லை நிலைப்பதும் இல்லை..அழிந்துபோகும்..
@SanthoshKumar-ep4gk
5 жыл бұрын
Bro chandrayan 2 update pls....
@manishanthi6284
5 жыл бұрын
India samasthanam pathi videos podunga bro...
@purushothamanbabu2725
5 жыл бұрын
Very Very Useful information bro, Thanks a Lot🙏🙏🙌🙌
@santoshkumar-gj5gh
5 жыл бұрын
Please explain Kashmir history RAJA TARANGANI.
@davidjancsi9211
5 жыл бұрын
Thanks for the good information bro Jai Hind 🇮🇳
@saamy3081
5 жыл бұрын
you remembered my 9,10th std social science studies
@dineshkumar-fg3pp
3 жыл бұрын
Super explanation brother
@jerishamul3252
4 жыл бұрын
thank u very much...
@boxerbalajibalaji8727
5 жыл бұрын
Super bro ippadhan enaku theriya varudhu union territory ya pathi neenga solvadhu migavum panulladagave irruku
@selvarathiselvarathi2466
3 жыл бұрын
Tq Anna
@manik2304
5 жыл бұрын
I really expect this video
@1jaya1chennai23
5 жыл бұрын
நீ என்ன சொன்னாலும் சரி 70 வருஷத்ததுல நாங்க பாவம் பா எங்கள் கண் முன்னே மண் நீர் வேலை எல்லாம் பறிப்போகிறது 😢😢😢😢😢😢😢😢😢
@chandrasakersekar4102
3 жыл бұрын
நமது வளங்கள் கண்முன்னே களவு இந்த தலைமுறை போவதை பார்த்து கொண்டிருக்க சாபிக்கபட்டுவிட்டேம்
@alexmanoharan
5 жыл бұрын
Excellent video.. Very detaily explained..
@ksiva99
5 жыл бұрын
What happened to entrepreneur VG Siddhartha murder. We want genuine investigation report immediately. What's happening with these corporate business, what are they trying to divert now? Please take it to people vicky.
@mixedandcontrol2277
5 жыл бұрын
Brcause if govt want to help poor people where govt go with rich peoples to pull their kidneys to feed poor people....thats why
@dammatalk1482
4 жыл бұрын
டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் ஏன் சட்ட மன்றங்கள் இருக்கின்றன ?
@sunlightsea1954
5 жыл бұрын
Great info, Thanks bro
@thankarajrajinan2380
5 жыл бұрын
Your videos very Interesting... to expect next part..
@sheshas6381
5 жыл бұрын
Puducherry iS the only ut which has police in state government hands
@டொனால்ட்ட்ரம்ப்-ந5ள
5 жыл бұрын
Yes bro, but UT Delhi ku antha power kedaiyaathu! Central subject ah irukku!!
@abineshnagendran
5 жыл бұрын
Keep going with current affairs & little bit of global news
Пікірлер: 493