கவிதா கவிதா கொஞ்சம் உங்க காத தாங்க சங்கதி சொல்றேன் அது என்னன்னா இன்னிக்குதான் நாம் சந்தோஷமா இருக்க வேணாடிய நாள் மா நீங்க அம்மாட்ட அடி வாங்காத நாள் திட்டு வாங்காத நாள் இப்படி அழகா உக்காந்து சமரச மா பேச சொல்லுங்க ❤❤ 😂😂😂😂😃😃
@NeelaVanapayanam
4 ай бұрын
மீனா இத நம்ம கொண்டாடியே ஆகனும்👍🤩🤩
@MeenaGanesan68
4 ай бұрын
😄👍
@santhid92
4 ай бұрын
கவிதா கவிதா, வெய்ட் பண்ணுங்க; நானும் உங்ககூட வர்றேன் எசவட நாடகம் பார்க்க... நானும் இன்னும் இதுமாதிரி நாடகம் பார்த்ததில்லை. என்னைக்குன்னு சொல்லுங்க கவிதா. 😅😅😅
@NeelaVanapayanam
4 ай бұрын
கூத்து பாக்கரதுக்கே இத்தன கூத்து பண்றாங்களே அப்புறம் எங்க போய் நாம பாக்கறது😁🤩
@santhid92
4 ай бұрын
@@NeelaVanapayanam என்னங்க, பொசுக்குனு இப்படி சொல்லிப் போட்டீங்க.... 😂😂😂
Пікірлер: 11