Kavitha எனக்கு பொட்டெல்லாம் வைக்க வேண்டாம் நான் பவுடர் பொட்டெல்லாம் வெச்சு உங்க முன்னால அழகாதான் நிக்கறேன்னு சொன்னா 😂😂😂😂😂😂😂 இந்த வம்பு தும்புக்கெல்லாம் நம்ம கவிதாட்ட நடக்காதுனு இருந்திருப்பாங்க 🎉🎉🎉
@user-ou5mq9sh1y
Ай бұрын
அம்மா நான் பொட்டாட இருப்பேன் மையடவும் இருப்பேன் நான் கவிதா மாதிரி இல்லைமா நல்ல புள்ளயாக்கும் 😂
@NeelaVanapayanam
Ай бұрын
நீங்க தான் அம்மாவோட செல்லக்குட்டி😃😃
@Sasikala-wr8kk
Ай бұрын
Super
@NeelaVanapayanam
Ай бұрын
Tq🙏🙏💕💕
@santhid92
Ай бұрын
கவிதா, 'பொடக்காலி, தொறப்புகுச்சி' இந்த வார்த்தைகளை வைத்து ஒரு வீடியோ போடுங்க. 😊😊😊
@NeelaVanapayanam
Ай бұрын
இந்த வார்த்தைகளை வைத்து முன்பே வீடியோ பதிவிட்டுயிருக்கிறேன்,பார்த்து விட்டு கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சாந்தி🙏🙏🥰🥰
@santhid92
Ай бұрын
@@NeelaVanapayanam அப்படியா கவிதா, நான் சமீப காலமாகத் தான் உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன். அதான் எனக்கு தெரியவில்லை. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்.
@rubymangalam3035
Ай бұрын
Ungal utr edhu ?
@NeelaVanapayanam
Ай бұрын
Karur 🙏💕💕
@santhid92
Ай бұрын
கவிதா, நான் என் கணவரிடம், 'நம்ம பசங்க பொட்டாட்டம் இருக்காங்க' ன்னு சொன்னா அவர், 'அது என்ன பொட்டாட்டம்' அப்படின்னு கிண்டல் பண்ணுவார். அதே மாதிரி 'பசங்க பொக்குனு இருக்காங்க' ன்னு சொன்னாலும் கிண்டல் பண்ணுவார். ஆனால் இந்த மாதிரி வார்த்தைகளை உச்சரிக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே அலாதிதான். 😊😊😊
@NeelaVanapayanam
Ай бұрын
உண்மை தான் சாந்தி,உங்களுடைய கருத்துக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது🙏🙏🥰🥰நன்றிமா
@santhid92
Ай бұрын
@@NeelaVanapayanam 🙏🙏😀😀❤️❤️
@selvim454
Ай бұрын
அம்மா.இந்த.கவிதாவை.திருத்தவே.முடியாதா
@NeelaVanapayanam
Ай бұрын
திருந்துமா திருந்தாதா அப்படீனு ஒரு பட்டிமன்றம் வெச்சுருளாமா😃🤩😃
Пікірлер: 15