வணக்கம் சிஸ்டர் நான் இப்பதான் முதல்முறையாக உங்க சேனல் பார்க்கிறேன் நேத்து உங்க சிஸ்டர் மோனி சிஸ்டர் சேனல் ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரை நான் பாத்துட்டு இருக்கேன் அவங்க உங்க சேனல் நேம் சொன்னாங்க உடனே வந்து சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் உங்க வீடியோஸ் எல்லாம் பாத்துட்டேன் உங்க வீடியோ சூப்பரா இருக்கு சிஸ்டர் நீங்க பிரியாணி மசாலா பொடி ஒன்னு ரெடி பண்ணுவீங்களா அது எப்படின்னு எனக்கு சொல்லுங்க சிஸ்டர் நானும் ரெடி பண்றேன் சிஸ்டர் எனக்கு இங்கிலீஷ் படிக்க வராது அதனால தான் நான் தமிழ்ல கமெண்ட் பண்றேன் நீங்க எனக்கு ரிப்ளை பண்ணும்போது தமிழ்ல பண்ணுங்க சிஸ்டர் ப்ளீஸ்
@SoniasHappyHome
2 ай бұрын
ரொம்ப நன்றி ங்க.... இவ்வளவு பொறுமையா எனக்கு கமெண்ட் பன்னதுக்கு நன்றி ங்க 😊
@FocusGoal_makes_ur_FutureGreat
2 ай бұрын
Nice akka my favourite kongu special asiri parupu
@SoniasHappyHome
2 ай бұрын
Thank you 😊
@huzzleyourbrains9595
2 ай бұрын
Hi sis.. Unga videos nalla iruku.. Adhiyum nanum vida...
@gAmudha-r1x
2 ай бұрын
Super 🎉akka i try your style sambar its really very taste sambar akka 🎉❤🎉 thank you akka
Пікірлер: 54