1962ஆம் ஆண்டு வெளிவந்த 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு' . பாடியவர் P. லீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். பாடலின் காணொளிக் காட்சி இது. நடனம் ஆடுபவர் குமாரி கமலா. உடன் ஜெமினி கணேசன், சாவித்திரி. பாடல் கானடா ராகத்தில் அமைந்தது. இசையமைப்பு S. M. சுப்பையா நாயுடு.
- Жыл бұрын
KONJUM SALANGAI (1962)- Konjum sathangai oli kettu (video)- P.Leela - S.M.Subbiah Naidu
- Рет қаралды 1,605
Пікірлер: 1