Kooda Koodi Sothiram Paadi | TPM Tamil Song Hymn 130 | Cover Version | Lyrical Video
Its an old Tamil Christian Song sung even today in all Churches..
Now its recreated by Worship Psalms KZitem Channel..
Lets Make the OLD Songs to reach all..
Its a Short Version..
Re-arranged and Sung by John Paul (JASS JP)
My voice shalt thou hear in the morning, O Lord; in the morning will I direct
my prayer unto thee, and will look up. (Psa 5:3)
Like us on 👇👇
/ worshippsalms
Follow us on 👇👇
/ worship_psalms
பல்லவி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்
தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே - தேவசுதன்-- கோடா
சரணங்கள்
1 பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடி வந்தாரோ
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ - பூவுலகில்-- கோடா
2 தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மைப் பலியாய்த் தத்தம் செய்தாரோ - எந்தனுக்காய்-- கோடா
3 ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடுவராது காக்கும் நல் மேய்ப்பர்
இன்றுமென் மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் - இறையவனை- கோடா
4 தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் - நித்தியமாய்- கோடா
5 குயவனின் கையில் களிமண்ணைப் போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக் கொள்ளும்படி கருணை கூர் ஐயா - ஏழையென்னை- கோடா
Koadaa koadi sthoathiram paadi
Kirusthuvin anbai rusippoamay
Seittril irundhu thookki eduthu
Theittri anaithu kaathu kondaaray - Dheva Sudhan
1. Paaviyai meetka Paran sitham kondaar
Paraloagam thurandhu paarinil pirandhaar
Paraman iv-veilaiyai theidi vandhaaro
Paadham panindhein badhil yeidhum undo - poovulagil
2. Dhevanin sitham cheiyyumbadiyaai
Dhaasanin koalam Thaam eduthanindhu
Tharparan norukka sitham kondaalum
Thammai baliyaai thatham seidhaaro - endhanukkaai
3. Aadugalukkaai uyir dhanai koduthu
Keidu varaadhu kaakkum nal Meippar
Indrum en meilay vaitha neisathaal
Endrendrum nandri koori thudhippein - Iraiyavanai
4. Dhaaveedhu koathira Singamaai vandhum
Saandhathaal ennai kavarndhu kondaaray
Thaalmaiyaana Aattu-Kutti udanay
Thangi iruppein Seeyoan malaiyil - nithiyamaai
5. Kuyavanin kaiyyil kali mannai poala
Guruvay Neer ennai uruvaakkum Aiyyaa
Maasattra manavaattiyaai ennai
Kaathu kollumbadi karunai koor Aiyyaa - yeilai ennai
-----------------------------------------------------------------------------------------------------------------------
#tamilchristiancoversongs, #christiansongs #oldtamilchristiansongs
#oldkeerthanaigal, #tpmsongs, #tamiltpmsong, #worship, #psalms,
#worshippsalms, #worshippsalmsyoutubechannel, #JASSJP,
#tamilchristiansongsplaylist, #tamilchristiansongswithlyrics,
#tamilchristiancoversongs, #tpmhymns, #nonstoptamilchristiansongs, #latestchristiandevotionalsongs, #KodaKodiSothiramPaadi, #acaKodaKodiSothiramPaadi,
#tpmsongKodaKodiSothiramPaadi, #dgssongKodaKodiSothiramPaadi#oldtamilsongKodaKodiSothiramPaadi
Негізгі бет Kooda Koodi Sothiram Paadi | TPM Tamil Song Hymn 130 | Cover Version | Lyrical Video
Пікірлер