#கோரக்கரசித்தர்#korakkar#KorakkarSidhar#600வருடஅபூர்வநாகலிங்கமரம்#600yearNagalingamaram#nagalingamaram#nagalingatree#oldnagalingatree#bignagalingatree#jeevasamathi#sidhargal#namasivaya#korakkar#
ஓம் நம சிவாய ! ! ! ஓம் நம சிவாய ! ! ! ஓம் நம சிவாய ! ! !
பதினெட்டு சித்தர்களில் ஓருவர் போகரின் சீடர் கோரக்கர் சித்தர் தவக்குடில் 600 வருடம் பழமை வாய்ந்த நாகலிங்க மரம் கோரக்கர் சித்தர் தவத்தில் அமர்ந்த இடம்.கோரக்கர் கோயில் ..
கும்பகோணத்திற்கு அருகில் கொற்கை என்கின்ற கிராமத்தில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலின் சிறப்பம்சமாக 600 வருட பழமை வாய்ந்த நாகலிங்க மரம் உள்ளது இந்த இடத்தில கோரக்க சித்தர் வந்து தவம் மேற்கொண்டதாக ஒரு ஐதீகம் உள்ளது இந்த மரத்தை காண்பதே பெரும் பாக்கியம்
Негізгі бет Korakkar Sidhar | jeevasamathi | 600 year Nagalinga maram | சக்திவாய்ந்த நாகலிங்க மரம் | kumbakonam
Пікірлер: 18