💥🤯 கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் | கிருஷ்ணகிரி அணையில் ரசாயனம் கலந்த நீர் | KRP Dam
This video about,
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் கொத்து, கொத்தாக செத்து மிதப்பதால், அணை வளாகத்தில் கடும் துர்நாற்றம் வீசியது.ஆய்வறிக்கையில்
கிருஷ்ணகிரி அணையில் உள்ள நீரில், நைட்ரைட், நைட்ரேட் - அம்மோனியா ஆகியவை அதிகம் இருப்பதால், நீரில் ஆக்சிஜன் குறைகிறது. இதன் காரணமாக மீன்கள் உயிரிழப்பதுடன், மீன்கள் வாழ முடியாத நீராக மாறிவிட்டது என ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
Thousands of fish were found dead in Krishnagiri Reservoir Project dam due to oxygen depletion on Sunday.
The official added, “Water samples sent to Barur Centre for Sustainable Aquaculture showed presence of nitrate levels higher than the permissible limit of 0.25 mg/ litre. Also the alkalinity was 600 ppm, against the permitted level of 40- 400 ppm.
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me :
Facebook : / tn24selvaguru
Instagram: instagram.com/...
Twitter/ X:
twitter.com/se...
#krishnagiri #krpdam #krishnagiridistrict #tn24 #thenpennairiver #hosur #bangalore #bangalorewater
Негізгі бет Ойын-сауық 💥🤯 கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் | கிருஷ்ணகிரி அணையில் ரசாயனம் கலந்த நீர் | KRP Dam | TN24
Пікірлер: 6