T board வாகன உரிமையாளர்களிடம் விதிமுறை என்ற பெயரில் reflector sticker, speed governor, என பல வழிகளில் தினமும் கோடி கணக்கில் ஊழல் நடை பெறுகின்றன. போக்குவரத்து துறையில் அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை ஊழல் பணத்தில் ராஜபோக வாழ்கை வாழ்கின்றனர்.
@kumargomathi7738
2 жыл бұрын
T boardல்ல இன்சுரன்ஸ் எப்சி மெயிடன்ஸ் எல்லாம் பாத்து லாபம் பார்ப்பது என்பது கடினம் அதும்போக ஒன் போடு வைத்துக்கெண்டு கள்ளடாக்சி ஓடிக்கெண்டுஇருக்கிறார்கள் அதும்போக ஆன்லைன் வர்த்தகம் வந்து இந்த தெலிலை நலிவடையசெய்துவிட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭
@sadagopansanthosh6743
Жыл бұрын
கரெக்ட் சார்
@gururani4999
4 ай бұрын
@@sadagopansanthosh6743Xf up
@malaz6066
2 жыл бұрын
நல்லா இருப்பவன் நடு ரோட்டுக்கு வர ஆசைப்பட்டால் வாடகைக்கு கார் வாங்கி தொழில் நடத்தலாம் .
@pmsfinance7925
Жыл бұрын
💯
@sathikabu1201
Жыл бұрын
அப்போ சொந்த கார் வாங்கி ஓட்டலாமா brother...
@bala8976
Жыл бұрын
Yes
@esakkirajMeenachi
Жыл бұрын
❤sandhikku🎉jakkirathai🎉
@krish2006
Жыл бұрын
நண்பா இந்த தொழில்க்கு வந்தா வேற தொழில்கு போக மாட்டாங்க டிரைவர் தொழில் கஷ்டம் தான் அடுத்தவன் வாடகைய புதுசா ஒருத்தன் பூந்து கொரச்சு ஓட்டுர நாளதான் நடுத்தெருவுக்கு வராங்க
@parvathianjali7372
2 жыл бұрын
கடைசில பேசின ஐயா 💯 அருமையாக உண்மை நிலையை கூறினார்...
@SenthilKumar-mk8ze
2 жыл бұрын
😍👌👍
@SARVANAN5280
2 жыл бұрын
உலகத்திலே அனியாய வரி புடுங்குற ஒரே நாடு இந்தியா. வண்டி ஆனகயாய விலை டீசல் மாடல் இட்டியாஸ் இல்லை கார் விலை அனியாயம் மற்ற வரி அனியாயம் இன்சூரனாஸ் கொள்ளை பைனஸ் வட்டி வணாடி ஸ்பேர் அனியாய விலை டீசல் விலை அனியாயம் ரோடு போட்ட காசை சாம்பதித்து கொள்ளை எப் ஸி என்ற கோள்ளை. ஏமாளி படிப்பறிவு இல்லாத டிரைவர்கள் தங்கள் உழைப்பை எவ்வளவு கொடுக்குறாங்க. பாருங்க. ஒரு நாட்டுக்கு போக்குவரந்து ஞாயமாக செய்யனும். அரசின் மட்டமான கல்வி அரசியல்வாலி அரசுழியர்கள் கோடில மித்தக்கிறான். மக்கள் ஏமாளிகள். 10 ஆயிரம் சம1பாதிக்க வக்கிவ்ல நாட்டில.
@mohamedariff4854
Жыл бұрын
MR Saravanan SUPER
@samsudeen2132
2 жыл бұрын
மிக தெளிவாக மற்றும் உண்மையான கருத்துக்கள். வாழ்க வளமுடன் திரு. ராஜேஷ் அவர்களே. தொடரட்டும் உங்கள் பணி👌👌👌
@rajeshinnovations
2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🙏
@srigaruda5445
2 жыл бұрын
T-BOARD வண்டி வாங்கி ஓட்டினால் நக்கிட்டு த்தான் போகனும். (ஆனால் acting driver க்கு சம்பளம் ஆயிரம் ரூபாய் per day)
@arulkumaran5206
Жыл бұрын
மாசத்துல 30 நாள் ஆக்டிங் டிரைவர்க்கு வேலை இருக்காது........அவனுக்கும் குடும்பம் குழந்தை இருக்கும்.....இன்றைய விலைவாசி யை நினைத்து பாருங்கள் நண்பா
@spacecitizenarun
2 жыл бұрын
Good attempt to show the real state of taxi drivers. Thank you for creating this awareness.
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝🙏🙏
@sadagopansanthosh6743
Жыл бұрын
நாம எல்லாம் ஓலா உபேர் எதிராக வண்டி ஓட்டமா மீட்டிங் போட்டால் சில பேர் offer போட்டவுடனே ஓலா உபேர் ல ஓட்றராங்க அதுதான் பிரச்சனை ஒற்றுமை இருந்தால் கார்பரேட்யை விரட்டலாம் ஒற்றுமை இல்லையே சார்
@jeyamuruganp9889
26 күн бұрын
நன்றி வாழ்த்துகள் ஐயா சிவசக்தி டிராவல்ஸ்
@DriveDeena
Жыл бұрын
Detailed review sir Thank you for your effort Last ah pesuna person speech is superb I like driver job very much 😍
@venkat9678
Жыл бұрын
Excellent interviews from the various drivers to understand the reality of T Board vehicles and how the very experienced drivers are feeling. Very good awareness creating video Rajesh! Thank you very much !!!
@rajananthan4981
2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே... நல்ல முயற்சி!
@nagarajlakshminarayanan5483
2 жыл бұрын
Nice interviews. Critical subject handled very well. The last person's interview ended properly. Other interviews ended abruptly. Pl. take care.
@anbuking1072
2 жыл бұрын
Super interview bro....best message for video
@BALAMURUGAN-ci9jr
2 жыл бұрын
வகனத்தை மட்டும் அல்ல அதை இயக்குபவரின் என்ன ஓட்டத்தையும் ஊலகுக்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.
@rajmuthu1133
5 ай бұрын
7aQQ qa a11
@ravanasuran7452
2 жыл бұрын
Own board கார்களை வாடகைக்கு விட்டு எங்கள் பிழைப்பை பலர் கெடுத்து வருகின்றனர்.. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@subaragatextiles4806
2 жыл бұрын
ITHU THAN UNMAI
@Ncjdjdnfndndnff
Жыл бұрын
Really very useful information for beginners starting with car bossiness
@pandiverapathiran7112
Жыл бұрын
இந்த வீடியோ போட்ட நல்ல உள்ளம் படைத்த நண்பருக்கு வணக்கம் சிவகங்கை வாடகை கார் ஓனர் கம் டிரைவர் பாண்டியன் பிள்ளை 🙏🙏 வாடகை கார் டிரைவரை தேடி அவுங்க இன்பத்தையும் துன்பத்தையும் கஷ்டத்தையும் அரிந்து வீடியோ பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍🙏🙏🙏🙏🙏 டிரைவர் வேலை எனக்கு ரொம்ப பிடித்த வேலை
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@movie_time406
Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@stephens5328
Жыл бұрын
நமது தொழில் இன்றைய நிலையில் உள்ள சூழ்நிலையை கூறிய தூத்துக்குடி டாக்ஸி ஓட்டுனர் அனைவருக்கும் நன்றி. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார் தலைவர் நாகர்கோவில் மாநகராட்சி பொன்னப்பநாடார் வாடகை கார் நிலையம்
@anbumaha8075
Жыл бұрын
நெல்லை அழகு தமிழ் அருமை கடைசி பேசிய பெரியவர் 🙏🙏🙏
@mohas2249
2 жыл бұрын
Hi Sir, pls make a video abt whether we can buy T board surrounded cars.
@kingslyjesus
2 жыл бұрын
Next video can be the issues of OLA, Uber drivers. The public opinion also.
@user-zn3kj5cs7w
2 жыл бұрын
அருமையான முயற்சி
@letusrefineourselves...5067
2 жыл бұрын
Dear Mr Rajesh, you have thrown light on the blind spot and this video is an eye opener. Really an innovative product. Keep rocking.
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you so much 🤝🙏🙏🙏
@edisonperinbaraj
2 жыл бұрын
கடைசில பேசின ஐயா அருமையாக உண்மை நிலையை கூறினார்
@SenthilKumar-mk8ze
2 жыл бұрын
👌👌👌👍🙏
@singwithskylark7051
2 жыл бұрын
good experience drivers conversion very very nice
@syedameer2331
2 жыл бұрын
Sir. T. Board வண்டி owners எல்லாம் I பொது பிட்சை எடுத்து கொண்டு இருக்கிறோம்
@karthickrambalasubramaniam8529
2 жыл бұрын
கேட்க மிக வேதனையாக இருக்கு சகோ😭😭😭😊
@palanichamyrajamanickam6052
2 жыл бұрын
மிக அருமையான பேட்டி.
@binubinu1318
2 жыл бұрын
சமுக அக்கரை உடைய உங்கள் பதிவுக்கு நன்றி..
@rajeshinnovations
2 жыл бұрын
🙏🙏🙏
@radhakrishnans9556
11 ай бұрын
Completely understood. But think from customer perceptive . They choose less price.
@jnataraj9594
Жыл бұрын
Fc, insurance,tax,diesel,commision, maintainance, minor accidents,police Bribe,idellam samalichi poradukulla vandiyoda depriciation 8lakhla irundu 3lakh vandudichi,net cash kuduthu vandi Vangi owner cum drivera irundu oru nalaikku 8 to 10 hours otti Ellam poga kooti kalichi paatha 10-15k monthly income varum.nan Chennai ola uber driver. Note: after one lakh kilometre maintenanceku adhigam selavu panna vendiirukkum.
@pjsvijay
2 жыл бұрын
Good content sir...save tboard vehicle's
@surenchandru3571
Жыл бұрын
Mostly taxi standard la own board vandi vandiku pogatu na logical pesunga nammakal,palakodu taxi stand paruanga
@mohanmuthusamy6046
Ай бұрын
👌👍❤️🙏💞💞👍 சூப்பர் ஐயா அருமையான விளக்கமாக கூறினார் பதிவுக்கு நன்றி
@mugundhann5905
2 жыл бұрын
Good capturisation bro
@krish2006
4 ай бұрын
சிலர் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன் படுத்துகிறார்கள் இதனால் வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது வாடகை வாகனம் ஓட்டுபவர் அரசுக்கு டேக்ஸ் மற்றும் பர்மிட் கட்டுகிறார்கள் இன்சூரன்ஸ் அதிக பணம் ஆகிறது அப்படி இறுக்கும் நிலைமையில் சொந்த பயன் பாட்டு வாகனத்தை வாடகைக்கு பயன் படுத்துகிறார்கள் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எந்த விதமான இன்சூரன்ஸ்ம் கிளைம் ஆகாது இதை அரசும் கண்டுகொள்வதில்லை
@twister110cc
2 жыл бұрын
Super video sir
@manikandan2761
2 жыл бұрын
best collection new vedios choosing.....super bro
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you so much 🤝🙏
@karthitnpsc9036
2 жыл бұрын
2000 year la i have four cars but now one car...bconz of own board
@user-cs7yq8wv5e
2 жыл бұрын
இப்ப நஸ்டம்ஓண்வண்டி ஓட்டுராங்க வீட்டு வீடு வண்டி இருக்கு RTO பிடிக்கிரது இல்லை
@rajagopal22
10 ай бұрын
Very useful details 👌
@nosorrynothanksonlyfriends7916
2 жыл бұрын
Sir call taxi LA cab pottu driver vachi ootura owners yellam kadan karana than suthikittu irukom 2000 ku oduchuna driver salary 600 to 700/- Fast Track Red Taxi Antha Mari niruvanathuku 18 % commission 2000*18% = 360 /- Discel 600 aguthu 2000 கழித்தல் 600 Driver Salary 360 call center commission 600 Discel 440 /- balance 440*30 days = 13200 Monthly 13200 itha vachi vandi insurance , due, tyre theimanam, service .... Enna seiya solriga... Sir call taxi owner come driver okay but driver pottu otuna kandakarana than suthanum.... Call taxi muliyama 30 % per nalla irupaga 70% per kadankarana than irukaga... Ithunala stand vandi rent um fulla down aairichu...
@rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝 உங்கள் கருத்துக்களை கண்ணியமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@saravananr3958
Жыл бұрын
Driver illama sonthama Ottuna labam varuma bro
@Vinothss31
Жыл бұрын
T board fc permit insurance lam evloo aagum bro
@rajeshs1136
Жыл бұрын
தோழர் தற்போது சொந்தமாக வாடகை வண்டி வாங்குவதென்றால் எந்த வண்டி சரியாக இருக்கும் மற்றும் automatic எடுக்கலாமா ஆலோசனை கூறவும் நன்றி
@nithishsubbu5976
2 жыл бұрын
Good work👌👍
@VijayKumar-pt6vz
2 жыл бұрын
நல்ல பேட்டி, நல்ல முயற்சி, தொடரட்டும், வாழ்த்துக்கள்.
@rajeshinnovations
2 жыл бұрын
🙏🙏🙏
@swaminathansubramanian1707
Жыл бұрын
They have start own app like bangalore with regulated price like Karnataka, instead of depending on ola or uber app, since they loot all your hard earned money. Pl start through union and dont charge extra to passengers since they are depend on critical time with you.
@bharathikannan4126
Жыл бұрын
T-board perula own board karanuguka lam kemiyana vadagai ku oturaguka😕
@kajamohideen993
2 жыл бұрын
ராஜேஷ் உங்கள் வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக்கா இருக்கிறது 🙏🏻🙏🏻👌❤❤
@rajeshinnovations
2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🙏🙏🙏
@kajamohideen993
2 жыл бұрын
உங்களது சொந்த ஊர் எது?
@rajeshinnovations
2 жыл бұрын
தூத்துக்குடி
@kajamohideen993
2 жыл бұрын
சூப்பர் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🤝🤝🤝
@bomms235
Жыл бұрын
Please do a separate video with Ola, Uber & Red Taxi drivers bro
@abdullahjawahar7389
2 жыл бұрын
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைத்துறையை தங்க நாற்கரத்திட்டத்தின் அடிப்படையில் தனியார் மயமானதால் அதிக டோல்கேட்கள் உருவாகிஅதிலும் ஒரு பெருத்த தொகை கொடுக்கவேண்டியிருப்பதால் இது ஒருகஷ்டம்.
@mpandi2864
Жыл бұрын
80 .+.100. 20minits than difrand eruku
@thamizhnilavan1689
Жыл бұрын
Anna tourist van business vedio podunga anna
@stegoshen
2 жыл бұрын
Inime Taxi business kammi aagidum. Own car elarum use panranala. Chennai la taxi stands are ipo Ila. Ola Uber mattum than irukku.
@rajeshinnovations
2 жыл бұрын
Yes ofcourse
@nandhininandhini5051
2 жыл бұрын
👏👏👏
@rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝
@neelakantanprashanth9736
2 жыл бұрын
Super
@radanvicky6331
2 жыл бұрын
பாய் சொன்னதுதான் Correct
@rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@radanvicky6331
2 жыл бұрын
@@rajeshinnovations Vera level experience with taxi drivers
@Shivasuriyan.B
2 жыл бұрын
Great video Sir, keep doing good
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝🙏
@babur4397
8 ай бұрын
Aiyya spech super
@smartmurugesan1002
2 жыл бұрын
🤝👏🤝👏 ...
@rajeshinnovations
2 жыл бұрын
👍👍👍🤝🤝🤝
@user-cs7yq8wv5e
2 жыл бұрын
ஓண் வண்டிவெளிநாட்டில் ஓட்டுராங்க
@rajusenrayan5837
2 жыл бұрын
U people should upgrade just change ur mindset and business
@libinyoga6317
Жыл бұрын
Hi bro driver vacancy irukka bro
@user-cs7yq8wv5e
2 жыл бұрын
FCமுடிந்தவுடன் லாக்க எடுத்துருவாங்க வேகம் போகலம்
@panbarasan4038
2 жыл бұрын
Super tapic
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝
@sasikumar4837
Жыл бұрын
Super anna
@rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@venkatvenkat3673
Жыл бұрын
டி போர்டு எடுத்து தெருவிற்க்கு வந்தவர்களில் நானும் ஒருவன்.ஓன் போர்டுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்களும் பிழைத்திருப்போம்.
@rajeshinnovations
Жыл бұрын
🤔🤔🤔
@ragus4880
11 ай бұрын
ஓன் போர்டு கார் சவாரி
@vigneshkumar7273
Жыл бұрын
Anna coach van business pathi oru video podunga
@surenchandru3571
Жыл бұрын
Nan degree padichutu seri ya job ila nanuam cab driver than ayutaen, acting drivers aha poren na but no use ,Tboard surrender vechile la contract potinga na than ungaluku labaam tract pota no use
@Tomboygamerr
10 ай бұрын
Problem varatha bro t board surrender use panna
@boobalanboobalan-hv1up
Жыл бұрын
Hi
@badavarascal9486
Жыл бұрын
Last thatha romba yeilbaa pesrar
@kannankr986
2 жыл бұрын
அண்ணா. உண்மை சென்னிங்க.
@zuhairaffan335
2 жыл бұрын
Sir how is MRF, Apollo tyres?
@Sibikumartn
2 жыл бұрын
Avoid both , go for Michellelin or Bridgestone or continental
@rajeshinnovations
2 жыл бұрын
Normally Michelin nor available in market, better Yokohama and Bridgestone better after only MRF and Apollo
@spjgaming4798
Жыл бұрын
Bridgestone is best
@sivanesanshanmugam4081
2 жыл бұрын
நலிவடைந்த தொழில் பெரிய ஊர்களில்
@Indtami
11 ай бұрын
Oru taxi stand pona..Anga pathi vandi white board vandi than ..ella intha taxi owners than white board use pandranga..you just go and check..I have seen the same in Hosur, gummidipoondi.. Krishnagiri..redhills..best interview but the car owners are hiding that fact that they aslo using white board vehicles.they dont have unity unlike in Karnataka., If a driver from chennai to to madurai for drop..if he wait over there..tbe local drivers will beat them and ask him to leave., Fast track and friends track are far far better than ola and uber.
@thiraviyama1102
2 жыл бұрын
அருனம அருனம அண்ணா ஆ
@vishnuprasathv8843
2 жыл бұрын
Good information 👍
@Praveenkumar-yr1qq
2 жыл бұрын
Super Anna ❤️🫂👍
@gokulmurali4826
Жыл бұрын
Ipo police karangale paathi pudinguranga athu ithu nu
@sathasivampalanisamy5352
2 жыл бұрын
அரசு இவர்களுக்கு பென்ஷன் தரவேண்டும்.
@gowthamx7780
11 ай бұрын
ஆட்டோ காரங்க கொள்ளை அடிச்சாங்க அழிஞ்சாங்க அதே போல் நீங்களும் எக்குதப்பாக வாடகை வாங்கி சில வருடங்கள் கொளுத்து வாழ்ந்தீர்கள் இப்போது உங்களின் பாவங்களை சுமந்து கொண்டு உள்ளீர்கள்.....
@ashokkumar-df9iu
3 ай бұрын
எந்த வகையில் அநியாயம் வாடகை வாங்குகிறோம் என்று சொல்கிறீர்கள்.. இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எப்படி உயிர் வாழ உழைக்கிரீர்களோ அது போல் தான் எங்களின் வாடகை வாகனங்களின் நிலைமையும்
@boopathi_youtube
8 ай бұрын
எல்லா தொழில்களிலும் லாபம் நஸ்டம் இருக்கு
@babusankarsankar375
2 жыл бұрын
கார்ப்பரேட் காள் டாக்சி
@Rajaram-35
Жыл бұрын
Ninga unga problem pesunga thappilla yellame own board mele pali sumathuringa nanga own use yedukkurom ninga sambadhikkave edukkuringa apdi irundhum own board mele podringa
@knatarajannatarajan8868
Жыл бұрын
ஓலாவில் ஓட்டுனவன் 2வருடத்தில் சாணி எடுக்க போவான் இது சத்தியம்
@kathirinfotech
2 жыл бұрын
vethanayana vishayam anna, andavan kappathattum
@rajeshinnovations
2 жыл бұрын
👍👍👍
@jnataraj9594
4 ай бұрын
In simple words,otta sombula thanni oothuna mathiri irukkum.taxi business.
@boopathi_youtube
8 ай бұрын
இவுங்க ஏன் கால் டாக்சி காரங்கள குறை சொல்றாங்க நீங்க ஏன் தனியா ஒரு ஆன்லைன் ஆப் ரிலிஸ் பண்ணி ஓட்டலாமே..
@dhanasekaran8035
2 жыл бұрын
இது மேலூர் கார் ஸ்டாண்ட் தானே நண்பா
@rajeshinnovations
2 жыл бұрын
இல்லை தூத்துக்குடி பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஸ்டான்ட்
@dhanasekaran8035
2 жыл бұрын
சரிங்க நண்பா
@lionheart650
2 жыл бұрын
T board na enna 🤔
@rajeshinnovations
2 жыл бұрын
Tourist car, (TAXI)
@MassKiller.
Жыл бұрын
கார் ஓட்டி சம்பாதிச்சு அதுல வயிறு வளர்த்த பிறகு அதை குறை சொல்வது சரி அல்ல...கஷ்டம்னா விட்டுட்டு வேற வேலை பார்க்கலாமே..... கடைசியாக பேசியவரின் பேச்சுதான் எதார்த்தம்...
@jjchutti1169
Жыл бұрын
Kutumpatha valarka mutiyathu.nenga ena work panringa athula kastam irukunu poituvingala
@MassKiller.
Жыл бұрын
@@jjchutti1169 நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியவில்லை... எந்த வேலையில் தான் கஷ்டம் இல்லை, ஒரு பைசாக்கு புரோஜனம் இல்லாத தொழில் போல பேசுவது தவறு...
@kalaik5949
Жыл бұрын
பெரும் நஷ்ட்டம்.
@ravanasuran7452
2 жыл бұрын
Own board கார்களை வாடகைக்கு விட்டு எங்கள் பிழைப்பை பலர் கெடுத்து வருகின்றனர்.. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@rajeshinnovations
2 жыл бұрын
👍
@ravanasuran7452
2 жыл бұрын
Own board கார்களை வாடகைக்கு விட்டு எங்கள் பிழைப்பை பலர் கெடுத்து வருகின்றனர்.. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@ravanasuran7452
2 жыл бұрын
Own board கார்களை வாடகைக்கு விட்டு எங்கள் பிழைப்பை பலர் கெடுத்து வருகின்றனர்.. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Пікірлер: 167